<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
சந்தேகம்
தலைவரே எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் நான் சில காரணங்களுக்காக தளத்தில் நீக்கபட்டு பின்பு மறுபடியும் எனக்கு தளத்தில் நுழைய அனுமதியளித்தீர்கள்..
நான் இபோது மற்ற நிலைக்கு செல்ல முடியுமா..(அ) அனுமதி அளிப்பீர்களா... நான் அனுமதி வேண்டலாமா... தவறு இருந்தால் மன்னிக்கவும்.. இது அன்பான என் வேண்டுகோள்.... Last edited by அனு; 21-12-07 at 09:42 AM. |
#2
|
||||
|
||||
உங்களின் இம்மாதிரியான பதிவுகளினால் தான் (நான் தளத்தை விட்டு போகிறேன் என்று 6 திரி ஆரம்பித்தீர்களே, ஞாபகம் உள்ளதா?) இந்த நிலை ஏற்பட்டது. திரும்ப அதே போல ஒரு திரி ஆரம்பித்து உள்ளீர்களே, உங்களை என்ன செய்வது ?.
உங்களுடைய தனிப்பட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு தெரிய வைக்க வேண்டிய கோரிக்கையை எங்கு பதிப்பது என்று கூட தெரியாமல் ஒரு தனி திரி தேவையா? இந்த கோரிக்கையை எங்கு வைக்கலாம்.? 1)புதியவர்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் என்பதில் கேள்வி கேட்டு பதிந்திருக்கலாம். 2)அல்லது உங்களுக்கு அனுமதி தமிழ்வாசல் வரை இருந்தால் ஜீனியர் மெம்பர் அனுமதி கேட்டு பதிய வேண்டிய இடத்தில் விண்ணப்பிக்கலாம் 3) அல்லது போதுமான பதிப்புகள் பெற்றிருந்தால் உரிய இடத்தில் (உ.தா. 300 தரமான போஸ்ட் செய்திருந்தால் வென்கலவாசல் அனுமதி கேட்டு பதியலாம். இப்படி திரி ஆரம்பித்து இன்னும் பின்னுக்கு செல்ல வேண்டாமே. நீங்கள் திருந்தவே மாட்டீர்கள், பதிலுக்கு அனுமதி கேட்டு எங்களிடம் கேள்வி கேட்பீர்கள் அப்படித்தானே. உங்களின் இந்த திரியால் தளத்தில் உள்ள மற்றவருக்கு என்ன பிரயோசனம். இம்மாதிரி செய்யும் முன் அப்போதைக்கு ஆன்-லைனில் இருந்த நிர்வாக உறுப்பினர்கள் யாருக்காவது Pm செய்து கேட்டிருக்கலாமில்லையா? அப்படி என்ன அவசரம்?. விரைவில் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். நீங்கள் தொடர்ந்து பங்களித்து கொண்டு வாருங்கள்.
__________________
Last edited by asho; 21-12-07 at 10:26 AM. |
Tags |
சந்தேகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|