<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மே 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
மே 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மே 2016 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மே 01, 2016 முதல் மே 31, 2016 வரையில் வெளிவந்த 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 41 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று மே 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... kamakirukkan அவர்கள் எழுதிய 'அண்ணனுக்கு ஹனி மூன்!! அனைவருக்கும் ஆனந்தம்!' (9 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் காமக்கதை 27 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'kamakirukkan' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தவிர தற்சமயம் வெண்கல வாசல் உறுப்பினராக உள்ள இவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் காமலோகத்தின் அடுத்த வாசலான 'வெள்ளி வாசல்' அனுமதியும் பெறுகிறார். pistha அவர்கள் எழுதிய 'தேரை இழுத்து தெருவில் விட்ட தேவதைகள்' (14 பாகங்கள்) என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் pistha! R_A_M அவர்கள் எழுதிய 'அக்கா இது தப்பாக்கா?' (2 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 14 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் R_A_M இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 1. அண்ணனுக்கு ஹனி மூன்!! அனைவருக்கும் ஆனந்தம்! (9 பாகங்கள்) - kamakirukkan - 27 வாக்குகள் 2. தேரை இழுத்து தெருவில் விட்ட தேவதைகள் (14 பாகங்கள்) - pistha - 22 வாக்குகள். 3. அக்கா இது தப்பாக்கா? (2 பாகங்கள்) - R_A_M - 14 வாக்குகள். 4. மாறிய மனம் (7 பாகங்கள்) - kaamavirumpi - 11 வாக்குகள். 4. மகளுக்காக படுத்த அம்மா - kavi priya - 11 வாக்குகள். 5. மேகா ராணி (2 பாகங்கள்) - kavi priya - 7 வாக்குகள். -:0:- திரி தயாரிப்பு : HERMI, நி.உதவியாளர்.
__________________
Last edited by பச்சி; 14-07-16 at 08:54 PM. |
#2
|
|||
|
|||
முதலிடம் பெற்ற காமகிருக்கன், இரண்டாமிடம் பெற்ற பிஸ்தா, மூன்றமிடம் பெற்ற ராம் , மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற காமக்கிறுக்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற பிஸ்தா, ராம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் பங்குபற்றிய ஏனைய கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
|||
|
|||
இந்த வருடம் (2016) லோகத்தில் இணைந்து முதன் முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறும் நண்பர் kamakirukkan அவர்களுக்கு என் பாராட்டுகள்.
இரண்டாம் இடம் பெற்ற நண்பர் pistha வுக்கும் மூன்றாம் இடம் பெற்ற நண்பர் R_A_M அவர்களுக்கும் என் பாராட்டுகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி. |
#5
|
|||
|
|||
மே 2016 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் வாகை சூடி முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
kamakirukkan அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! தவிர தற்சமயம் வெண்கல வாசல் உறுப்பினராக உள்ள இவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் காமலோகத்தின் அடுத்த வாசலான 'வெள்ளி வாசல்' அனுமதியும் பெறுகிறார். இந்த வருடம் (2016) லோகத்தில் இணைந்த புதியவரான .'kamakirukkan' அவர்கள் 'முதல் முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது! அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான pistha அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான R_A_M அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! kaamavirumpi அவர்கள் நான்காம் இடம் பெற்று இருக்கிறார் அய்யா அம்மணி ! kaamavirumpi அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! kavi priya அவர்கள் முறையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களைப் பிடித்து இருக்கிறார் ! அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட்ரா சக்கை என்றாராம் ...பலே...பலே...பலே...அடெ...அடே......அடெஅடே...அய்யா அம்மணி ! |
#6
|
|||
|
|||
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! எங்களை விருதை நோக்கி பயணிக்க வைத்தமைக்கும் நன்றி!!
|
#7
|
|||
|
|||
திரு:"kamakirukkan அவர்கள் எழுதிய "அண்ணனுக்கு ஹனி மூன்!! அனைவருக்கும் ஆனந்தம்!" (9 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் காமக்கதை 27 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்து காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்..........
|
#8
|
|||
|
|||
பிஸ்தா, ராம் என்ற பெரிய பிஸ்தாக்களுடன் போட்டி போட்டு ஜெயித்த 'காமக்கிறுக்கன்' -க்கு பாராட்டுக்கள். உங்கள் அடுத்த கதையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற காமகிருக்கன் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
இது போல பல கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். - ராஜ் - |
#10
|
|||
|
|||
எனது கதைக்கு வாக்களித்து முதலிடம் பெற செய்த காமலோக வாசகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி!! நன்றி!! நன்றி!!... பரிசு பெற்ற பிஸ்தா, மற்றும் ராம்.. பிற ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|