<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #491  
Old 14-05-21, 03:18 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

நண்பரே காமலோகத்தில் காம கதைகளுக்கு என்றும் மவுசு அதிகம். காமம் இல்லாத கதைகள் இங்கே அதிகமாக படிப்பது இல்லை. காதலோடு சேர்ந்த காமத்தை படிப்பதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மென்காம கதையாக இருந்தாலும் அதை ரசனையோடு எழுதினால் வெற்றி நிச்சயம். காமத்தோடு திகில் சஸ்பென்ஸ் எனக் கலந்து எழுதினாலும் தவறு இல்லை. இதில் ஒரு விஷயம் மட்டும் மிகவும் முக்கியம்

நீங்கள் எழுதுவது உங்கள் சொந்த கதையாக இருக்க வேண்டும்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #492  
Old 14-05-21, 06:49 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

Quote:
Originally Posted by itsmeparthi View Post
தங்க வாசலை அடைய 20 கதைகள் 500 தமிழ் பதிப்புகள் தேவை என்ற நிபந்தனை உள்ளது. நான் 20+ பாகங்கள் கொண்ட ஒரு கதையை எழுதி (ஒவ்வொரு பாகமும் 50 வரிக்கு மேல் இருந்தால்) மற்றும் 500+ தமிழ் பதிப்புகள் பதித்திருந்தால் நான் தங்க வாசலை அடைய தகுதிபெற்றவனாக ஆகிவிடுவேனா?
நீங்கள் இந்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

தலைவாசல்

தமிழ் வாசல்

காமகதை வாசல்

தீவிர தகாத உறவு கதை வாசல்

வெண்கல வாசல்

வெள்ளிவாசல்

தங்க வாசல்

என நீங்கள் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். நீங்கள் கதை எழுதும் படைப்பாளராக ஆக இருந்தால் விரைவாக தங்கவாசலை எட்ட முடியும். ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைப் போட்டியும் , நிர்வாக சவால் போட்டியும் தனித்தனியே நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த வாசலுக்கு முன்னேற்றம் செய்யப்படுவார்கள். இதன் மூலமும் நீங்கள் விரைவாக தங்கவாசலை எட்ட முடியும். நீங்கள் தங்கவாசலை எட்ட விரும்பும் ஆர்வத்தைக் கண்டேன். தரமான கதைகளைத் தந்து விரைவாக தங்க வாசலை எட்ட என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #493  
Old 14-05-21, 08:42 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

நிர்வாக உறுப்பினர்களின் பார்வைக்கு,

இன்னாக்டிவ் பழைய தங்க வாசல் உறுப்பினர்கள் மீண்டும் உயிர்பெற்று வரும்போது காமக தை வாசல் வரைக்கும் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இது என் தனிப்பட்ட கருத்து. நிர்வாக ரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இல்லையெனில் ஆலோசிக்கலாம்.

நன்றி
Reply With Quote
  #494  
Old 14-05-21, 10:03 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,464
My Threads  
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
நிர்வாக உறுப்பினர்களின் பார்வைக்கு,

இன்னாக்டிவ் பழைய தங்க வாசல் உறுப்பினர்கள் மீண்டும் உயிர்பெற்று வரும்போது காமக தை வாசல் வரைக்கும் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இது என் தனிப்பட்ட கருத்து. நிர்வாக ரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இல்லையெனில் ஆலோசிக்கலாம்.

நன்றி
ஏன் இன்னும் கேட்க வேண்டியது தானே, வந்தவுடனே தங்கவாசல் அனுமதியும் கூடுதலாக 10000 இபணமும் கொடுக்க வேண்டும் என்று, உங்கள் வசதிக்கு தளம் வருவீர்கள் இல்லை என்றால் வராமலே போய்விடுவீர்கள் வந்தவுடன் அப்படியே வைத்திருந்து கணக்கை கொடுக்க வேண்டும் என்று ஆசை .

முதலில் 3 மாதத்திற்கு மேல் ஏதும் கருத்து பதிக்காதவர்கள் கணக்கை இழ்ந்து விடுவீர்கள் என்று இப்போது எச்சரிக்கை செய்வதற்கு பதில் 100 நாட்களுக்கு மேல் ஏதும் பதிக்கவில்லை என்றால் தானகவே பதிப்பு இபணம் அனும்தி எல்லாம் ரீசெட் ஆகி விட வேண்டும் என்று மாற்ற நிர்வாகியிடம் பரிந்துரைக்க நினைக்கிறேன். 200 நாள்களுக்கு மேல் கணக்கு தானே அழிந்து விட செய்ய பரிந்துரைக்க இருக்கிறேன்.

இம்மாதிரி பழைய உறுப்பினர்களுக்கு எப்போது வந்தாலும் திரும்ப தளத்தை திறந்து விடும் சலுகை தவிர வேறு எதுவும் தேவையில்லை. உணமையிலே திறமை இருந்தால் அதனை நிருபித்து அனைத்தும் பெற வேண்டும். அப்படி பெற்றதை தக்க வைக்க முடியவில்லை என்றால் திரும்ப முயற்சிக்கத்தான் வேண்டும்.

காசு கொடுத்து ரீசார்ஜ் செய்கிற போன் நம்பருக்கே 3 மாதம் ரீ சார்ஜ் செய்யவில்லை என்றால் முழு நம்பரும் கை விட்டு போய்விடும் என்றிருக்கையில் கட்டணமில்லாத உறுப்பினர் கணக்கை மட்டும் அப்படியே வைத்திருந்து வந்தவுடன் கேட்கும் வாசல் அனுமதி தர வேண்டுமா?.

ஏன் இதை தங்கவாசல் உறுப்பினராக இருக்கையில் கேட்கவில்லை?. உங்களுக்கு தேவை என்றால் ஒரு விதி தனியே உருவாக்க வேண்டும்?.

உங்களுக்கு பின் வந்த புதிய உறுப்பினர்கள் 90 பதிவுகள் பதிந்து விட்டனர், அவர்களுக்கு முன் ரீ ஆக்டிவேட் செய்த நீங்கள் இன்னும் 20 பதிவுகள் கூட பதிக்கவில்லை.

புதியவர்களே உங்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள் என்ற திரியில் கூச்சமில்லாமல் கோரிக்கை வைக்கிறீர்கள். நீங்கள் புதியவரா? பழைய உறுப்பினர் என்றால் தளத்திற்கு வந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும்?. அதை செய்தீர்களா?. ஏன் அதை செய்யவில்லை?.
__________________
Reply With Quote
  #495  
Old 14-05-21, 11:07 PM
Mauran's Avatar
Mauran Mauran is offline
TamilVaasal upto 05-11-23
 
Quote:
Originally Posted by meikandaan View Post
காமம் இல்லாத காதல் கதைகளை பதிக்கலாமா ? அல்லது அவற்றை மென் காம - காதல் கதைகளாக மாற்றவேண்டுமா ? என் கதை நெடுந்தொடர் என்பதால் சிலவற்றை இப்போதே தெரிந்துகொள்ள நினைக்கிறன்

காமம் இல்லாத அல்லது குறைவான கதைகளுக்கு .ஏதேனும் தண்டனை உள்ளதா ?

குற்றம், கொலை மற்றும் பழிவாங்குதல் மூலமாய் கொண்டு கதைகளை நகர்த்தலாமா ?

நான் இதுவரை காமம் கொண்ட கதைகள் எழுதியது இல்லை என்பதால் சற்று தடுமாற்றம் கொள்கிறேன், காமம் பயிலும் வரை காதல் கதைகளை புனைய அனுமதி உண்டா ?
நண்பரே, இணையத்தில் எத்தனையோ தளங்கள் இருந்தாலும், நாம் காம லோகத்திற்கு வந்ததின் நோக்கம், காமத்தை வாசித்து, இன்புற்று சில நட்பு வட்டாரங்களை உருவாக்குவது தானே...

ஆதலால், இத்தளத்தில் அதுவும் காம கதைகள் என்ற திரியில் நீங்கள் எழுதும் கதைகளில், காமம் இருந்தால் தானே சுவாரசியமாக இருக்கும். காமத்தை வாசித்து இன்புற வந்த நீங்கள், மறுபடியும் அதை திருப்பிக் கொடுப்பது தானே சரியாக இருக்கும். ஆகவே உங்கள் காதல் கதைகளை சற்று காமத்துடன் எழுத முயற்சி செய்யுங்கள். அதை எழுதும் பொழுது மென் காமம் என்ற பிரிவின் கீழ் எழுதினால், வாசிப்பவர்களுக்கு முன்னரே தெரியும்.

உங்களுக்கு காம வார்த்தைகளை, பச்சை பச்சையாக எழுத கூச்சமாக இருந்தால், மற்ற கதைகளை வாசிக்கும் பொழுது, உங்களால் கூச்சம் இல்லாத மென்மையான காம வார்த்தைகளை கண்டுகொள்ள முடியும். உதாரணத்துக்கு காம முடிச்சு, பலாச்சுளை, உயிர் ரசம் என்று பல சொற்கள் இங்கே பாவிக்கப்படுகின்றன. அவற்றையும் சேர்த்து உங்கள் கதைகளை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #496  
Old 16-05-21, 11:20 AM
meikandaan meikandaan is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by Mauran View Post

உங்கள் விளக்கம் என் பெரும் ஐயத்தை போக்கி உள்ளது, நீங்கள் சொலவ்தும் உண்மை தான் தமிழ் படிக்க ஆயிரம் தளங்கள் இருப்பினும் "தமிழில் காமத்தை அறியும் நல்லுலகம்" நம் காமலோகம் தானே.

நமக்கு சுவை வேண்டும் என்றால் பிறருக்கும் சுவையூட்டி தானே ஆகவேண்டும்..

மீண்டும் உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றி !!

Quote:
Originally Posted by ASTK View Post
நண்பரே காமலோகத்தில் காம கதைகளுக்கு என்றும் மவுசு அதிகம். காமம் இல்லாத கதைகள் இங்கே அதிகமாக படிப்பது இல்லை. காதலோடு சேர்ந்த காமத்தை படிப்பதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மென்காம கதையாக இருந்தாலும் அதை ரசனையோடு எழுதினால் வெற்றி நிச்சயம். காமத்தோடு திகில் சஸ்பென்ஸ் எனக் கலந்து எழுதினாலும் தவறு இல்லை. இதில் ஒரு விஷயம் மட்டும் மிகவும் முக்கியம்

நீங்கள் எழுதுவது உங்கள் சொந்த கதையாக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக நண்பரே !, எனக்கும் பிறர் பிள்ளைக்கு என் முதல் எழுத்தை கொடுப்பதில் எப்போதும் விருப்பம் இல்லை.. உங்களை கவரும் கதைகளோடு நிச்சயம் வருவேன் .. மிகவும் முக்கிய விடயமாக அது என் சொந்த கதையாக இருக்கும்..ஹா ஹா !!

Last edited by asho; 16-05-21 at 02:15 PM.
Reply With Quote
  #497  
Old 16-05-21, 01:04 PM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
நண்பர்களே எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன

1 ) வாக்கு எடுப்பு கதையில் என்னை போன்ற புது உறுப்பினர்கள் வாக்கு அளிக்கவோ இல்லை கதை படிக்கவோ இயலாது அதனால் எங்களுக்கு மதிப்பீடு குறைய வாய்ப்பு உள்ளதா

2 ) நான் ஒரு கதை எழுதி கொண்டு இருக்கிறேன் அதில் சில ஆங்கில வார்த்தைகள் வருகிறது அதற்கு முழு தமிழ் எனக்கு தெரிய வில்லை அதனால் எனக்கு எதும் மதிப்பீடு குறைய வாய்ப்பு உள்ளதா

3 ) நான் கதை பதித்து மட்டும் வருகிறேன் நான் கருத்து பதித்தால் அதுவும் என் பதிப்பாக ஏத்து கொள்ள படுமா

விளக்கம் அளிக்கும் படி கேட்டு கொள்கிறேன்

நன்றி
Reply With Quote
  #498  
Old 16-05-21, 01:15 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,605
Quote:
Originally Posted by Randyorton View Post
1 ) வாக்கு எடுப்பு கதையில் என்னை போன்ற புது உறுப்பினர்கள் வாக்கு அளிக்கவோ இல்லை கதை படிக்கவோ இயலாது அதனால் எங்களுக்கு மதிப்பீடு குறைய வாய்ப்பு உள்ளதா
அதனால் எந்த மதிப்பிடும் குறையாது!! கவலை பட தேவை இல்லை!!

Quote:
Originally Posted by Randyorton View Post
2 ) நான் ஒரு கதை எழுதி கொண்டு இருக்கிறேன் அதில் சில ஆங்கில வார்த்தைகள் வருகிறது அதற்கு முழு தமிழ் எனக்கு தெரிய வில்லை அதனால் எனக்கு எதும் மதிப்பீடு குறைய வாய்ப்பு உள்ளதா
அந்த ஆங்கில வார்த்தையை தமிழிலே எழுதுங்கள்!! உதாரணத்திற்கு mobile --> மொபைல்

முடிந்த அளவு ஆங்கில வார்த்தையை தவிருங்கள்!!

Quote:
Originally Posted by Randyorton View Post
3 ) நான் கதை பதித்து மட்டும் வருகிறேன் நான் கருத்து பதித்தால் அதுவும் என் பதிப்பாக ஏத்து கொள்ள படுமா
நீங்கள் தமிழில் பதிக்கும் பதிப்பு அத்தனையும் பதிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும்!

Quote:
Originally Posted by meikandaan View Post
Quote:
Originally Posted by ASTK View Post
நண்பரே காமலோகத்தில் காம கதைகளுக்கு என்றும் மவுசு அதிகம். காமம் இல்லாத கதைகள் இங்கே அதிகமாக படிப்பது இல்லை. காதலோடு சேர்ந்த காமத்தை படிப்பதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மென்காம கதையாக இருந்தாலும் அதை ரசனையோடு எழுதினால் வெற்றி நிச்சயம். காமத்தோடு திகில் சஸ்பென்ஸ் எனக் கலந்து எழுதினாலும் தவறு இல்லை. இதில் ஒரு விஷயம் மட்டும் மிகவும் முக்கியம்

நீங்கள் எழுதுவது உங்கள் சொந்த கதையாக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக நண்பரே !, எனக்கும் பிறர் பிள்ளைக்கு என் முதல் எழுத்தை கொடுப்பதில் எப்போதும் விருப்பம் இல்லை.. உங்களை கவரும் கதைகளோடு நிச்சயம் வருவேன் .. மிகவும் முக்கிய விடயமாக அது என் சொந்த கதையாக இருக்கும்..ஹா ஹா !!
புதியவர்களே தொடர்ந்து quote செய்ய விரும்பினால் முடிந்த அளவு multi quote செய்து பழங்குங்கள்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #499  
Old 18-05-21, 08:31 AM
Thaslima Thaslima is offline
User inactive for long time
 
நான் தற்சயம் தமிழ் வாசலில் உள்ளேன்.
காமகதை வாசலுக்கு தேவையான 60+ பதிப்புகளை பதிந்துள்ளேன்.
தமிழ் வாசலுக்கு அனுமதி பெற்ற பின் 5 நாட்கள் கழித்தே அடுத்த வாசலுக்கு அனுமதி பெற முடியும் என்ற விதியின் படி நாமே குத்துமதிப்பா ஒரு கணக்கு போட்டுக்கலாமா ஒரு டேட்டில் விண்ணபம் செய்து தவறால் என்ன செய்வது?
Reply With Quote
  #500  
Old 18-05-21, 09:05 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Quote:
Originally Posted by Thaslima View Post
தமிழ் வாசலுக்கு அனுமதி பெற்ற பின் 5 நாட்கள் கழித்தே அடுத்த வாசலுக்கு அனுமதி பெற முடியும் என்ற விதியின் படி நாமே குத்துமதிப்பா ஒரு கணக்கு போட்டுக்கலாமா ஒரு டேட்டில் விண்ணபம் செய்து தவறால் என்ன செய்வது?
உங்கள் காமலோக கணக்கை நீங்கள் தானே பயன்படுத்துகிறிர்கள்.. பிறகு எப்படி குத்துபதிப்பா கணக்கு போட போறிங்க.. நீங்கள் 16-05-21 ல் தான் தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பித்து, அதற்க்கு அன்றே அனுமதியும் வழங்கப்பட்டிருகிறது, இரண்டே நாளில் உங்களுக்கு எல்லாம் மறந்துடுச்சா என்ன... 5 நாள் கழித்து தான் அடுத்த வாசல் விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறையும் உங்களுக்கு தெரிந்திருகிறது.. பிறகு ஏன் சந்தேகம்.. 16 ம் தேதியில் இருந்து 5 நாள் கழித்து அடுத்த வாசலுக்கு விண்ணப்பியுங்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
Reply

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 10:49 AM.

Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,