<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 31-03-12, 07:40 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நி: 0074 - மார்ச் '2012 மாதம் ஒரு சவால் போட்டி: முடிவுகள்

மார்ச் '2012 மாதம் ஒரு சவால் போட்டி: முடிவுகள்
(10-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு சவால்)


நண்பர்களே..! நண்பிகளே...!

நமது காமலோகத்தின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு சவாலும், மார்ச் '2012 மாதம் ஒரு சவால் போட்டியுமான இந்த மாத போட்டிக்கு 'சிறப்பு சேர்க்கும்' விதமாக... நம் அன்பு நிர்வாகி xxxGuy அவர்களால் எழுதி, முடிக்கப்படாமல் இருக்கும் மச்சினிச்சி வந்த நேரம் (1 - 4) என்கிற கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டிக்கான அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 7 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 7 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 63 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய அனைவருக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி tdrajesh அவர்கள் 21 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் காமலோக சவால் ராஜாவாக 7-ஆவது முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துகள் tdrajesh..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) tdrajesh - 21 வாக்குகள் (8 அத்தியாயங்கள்)

2) anabayan - 9 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) Hermi - 9 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)

3) kaamaroja - 7 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) வாசன் - 7 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

4) shanthidasan - 6 வாக்குகள் (7 அத்தியாயங்கள்)

5) sujathabalaji2007 - 4 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான tdrajesh இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய anabayan, kaamaroja, Hermi, shanthidasan, வாசன் & sujathabalaji2007 ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 200 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

சிறப்பு பரிசு:


இந்த மாத மூலக் கதையின் ஆசிரியரான 'நமது மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி' அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தொடர்ச்சிகளை தரும் 'ஒரு படைப்பாளிக்கு' போட்டியின் முடிவில் 'சிறப்பு பரிசு' வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதற்கான தகுதி பெறும் 'படைப்பாளி மற்றும் பரிசு' விரைவில் 'தலைமை நிர்வாகி' அவர்களால் அறிவிக்கப்படும்.

!..நன்றி..!
Reply With Quote
  #2  
Old 31-03-12, 07:46 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால்ராஜாவாக மீண்டும் ஒரு மகுடத்தை சூடிய ராஜேஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு கொண்ட மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #3  
Old 31-03-12, 07:59 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
வெற்றி பெற்ற ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி.
Reply With Quote
  #4  
Old 31-03-12, 09:57 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
தம்பி ராஜேஷுக்கு என் வாழ்த்துகள். ஒரு மச்சினிச்சி என்ன, ஒரு டஜன் மச்சினிச்சிகளை அணிவகுத்து நிறுத்தி, இறுதியில் இரண்டு சிறந்த கருத்துகளையும் கூறிவிட்டாரே. பதவிப்போட்டியில் கணவன் வெல்லவேண்டும் என்று விரும்பும் மனைவியர் அவன் தொழில் நிமித்தம் செய்யவேண்டிய சில 'சர்வீஸ்'களுக்கு நீக்குபோக்காக விடவேண்டும் என்று மனைவிகளுக்கும், முன்னேற்றத்துக்காக கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பறக்கும் பட்டத்தின் நூல் போல மனைவி குழந்தையைவிட்டு அறுந்து தறிகெட்டப் போகக்கூடாது என்று கணவர்களுக்கும் படிப்பினை தருகிறார். ('கருத்து கந்தசாமி' என்று சும்மாவா சொன்னார்கள்?)

இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை இணையாகப் பெறும் தம்பிகள் அநபாயன் & ஹெர்மிக்கும் எனது வாழ்த்துகள்.

படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி.

போட்டியை நடத்த தன் மூலக்கதையையே தந்துதவிய தளத்தலைவர் முக்குறியோனுக்கும் சிறப்பாக நடத்திய கண்காணிப்பாளர் பச்சி அவர்களுக்கும் நன்றி.

தலைவரின் தனிப்பரிசு யாருக்காவது உண்டா, இல்லை இதில் எதுவும் என் எண்ணம்போல் இல்லை என்று அவரே ஒரு பகுதியை எழுதுவாரா என அறிய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
Reply With Quote
  #5  
Old 31-03-12, 10:14 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
சவால் ராஜா ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 10-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு சவாலில் கலந்து, தொடர்ச்சியினை முடித்து வைத்து சிறப்பித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 31-03-12, 11:22 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் TDRக்கு வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அநபாயன், காமரோஜா, ஹெர்மி, வாசன், சாந்திதாசன் மற்றும் சுஜாதா பாலாஜி ஆகியோருக்கும் வாக்களிப்பில் கலந்து கொண்ட அந்த 63 அன்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

இந்தப் பத்தாண்டுப் பூர்த்தி பொன்னான போட்டி வாக்களிப்பில் பங்கு பற்ற முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். கடந்த 21ம் திகதி திடீரென யாருக்கும் சொல்லிச் சொல்லியெல்லாம் இருக்க நேரமில்லாமல் நாட்டுக்குப் போக வேண்டி வந்ததாலும் அங்கு போய் இணையம் பக்கம் தலைகாட்டவே முடியாதளவுக்கு படு பயங்கர பிஸியாக இருந்ததாலும், அமீரகம் திரும்பிய 28ம் திகதி முதல் ஒரு கிழமைக்கான வேலைப்பழு என்னைத் துரத்தோ துரத்தெனத் துரத்தியதாலும் இதோ இப்போது வரை லோகம் வர முடியவில்லை. இப்பவும் கூட முழுசாக லோகத்துடன் ஒன்ற முடியவில்லை. வந்த 28ம் திகதி சற்று எட்டிப்பார்க்க ஒரு நொடிப்பொழுது கிடைத்து உள்ளே வந்தேன், ஒரு பந்தியைக் கூட வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. மனதும் ஒன்றவில்லை.

வாக்களிப்புத் தேதி ஓரிரண்டு நாட்களாவது நீடிக்கப்பட்டிருக்குமா என்றொரு நப்பாசையில் தான் இப்ப கூட இங்கு வந்தேன். என்ன செய்ய... எனக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவே.

இனிவரும் நாட்களில் சிறிது சிறிதாக கதைகளைப் படித்து லோகத்தின் பத்து நாள் அரியரையும் கவர் பண்ணிட வேண்டும்.
Reply With Quote
  #7  
Old 31-03-12, 11:33 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
வெற்றி பெற்ற திரு. ராஜேஷ் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டு அடுத்தடுத்து இடங்களை பிடித்த ஏனைய படைப்பாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.
Reply With Quote
  #8  
Old 01-04-12, 05:04 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
சவால் ராஜாவாக மீண்டும் கிரீடம் சூடிய நண்பர் திரு. ராஜேஷ் அவர்களுக்கு என் சிறப்பு பாராட்டுக்கள். இந்த முறை அவர் கண்ணில் சிறிய ஆபரேஷன் செய்திருந்த போதும், மூலக்கதையின் தொடர்ச்சிகளாக பல்வேறு ஹாஸ்யங்களோடு சிறப்பாக படைத்தார். முடித்தார். வென்றார். அவர் எழுத்தின் மேல் கொண்ட வேட்கை மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே.

என்னோடு படைத்திட்ட நண்பர்கள்/நண்பி அனைவருக்கும் பாராட்டுக்கள்.

காமலோகத்தை படைத்த திரு. தலைமை நிர்வாகி அவர்கள் தான் எழுதிய கதையை, லோகம் தொடங்கி பத்தாண்டு நிறைவு விழாவில் மூலக்கதையாக வழங்கி மேலும் சிறப்பித்தார். அவருக்கு படைப்பாளிகள் சார்பில் எங்கள் நன்றி. அந்த கதையை நாங்கள் தொடர்ந்ததே எங்கள் கொடுப்பினையாக கருதுகிறோம்.

போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #9  
Old 01-04-12, 07:52 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
முதலிடம் பெற்ற ராஜேஷுக்கு எனது வாழ்த்துக்கள் . . .அதற்கான முழு தகுதியும் அவருக்கு உண்டு . .

மற்றும் போட்டியில் கலந்து கொண்டு இந்த தொடரை முடித்து வைத்து சிறப்பித்த அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள் . . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #10  
Old 01-04-12, 11:33 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவரின் கதைக்குச் சிறப்பான தொடர்ச்சிகளைக் கொடுத்து வெற்றிப் பெற்று மீண்டும் ஒரு முறை சவால் ராஜாவான நண்பர் ராஜேஷுக்குப் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. கலந்து கொண்ட ஏனைய படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.. என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனதற்காக வருத்தங்கள்..
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,