<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர்கள் சேர்க்கை (2007) முடிவுற்றது.
நண்பர்களே,
ஆகஸ்டு முதல் வாரத்தில் புதியவர்கள் சேர்க்கையை திறந்து விட்டோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல புதியவர்கள் இங்கே சேர்ந்துள்ளார்கள். இதுவரை தோராயமாக 3000 பேர் சேர்ந்துள்ளார்கள். நிறைய அளவில் புதியவர்களின் சேர்க்கையும், தேடு பொறியின் அதிக உபயோகமும், நமது தளத்தின் வேகத்தை வெகுவாக குறைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நமது தளம் அவ்வப்போது தடைபட்டு பல பிரச்சனைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால், இத்துடன் புதியவர்கள் சேர்க்கை முடித்துக் கொள்ளப் படுகிறது. ஏற்கனவே இங்கே பதிவு செய்து கொண்டவர்கள் பலர் இன்னும் தங்கள் கணக்கை முடுக்கி விடவில்லை, அவர்கள் நுழைவுத் தேர்வு கேள்விக்கான சரியான பதில்களை அடுத்த ஒரு மாதத்திற்குள் அனுப்பி தங்கள் கணக்கை முடுக்கி விடலாம். அவ்வாறு முடுக்கி விடப் படாத கணக்குகள் அனைத்தும் அதன் பிறகு அழிக்கப் படும். http://www.kamalogam.com/new/showthread.php?t=37457 கடந்த 7 நாட்களாக தங்கள் நுழைவுத் தேர்வு பதில்களை அனுப்பிவர்கள் கணக்குகள் இன்னும் முடுக்கி விடப் படவில்லை, அவைகள் அனைத்து இன்னும் 2-3 நாட்களில் முடிக்கப் படும். இங்கே ஏற்கனவே சேர்ந்துள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை சேர்க்க விரும்பினால், தங்களில் ஐகேஷ் சேமிப்பில் இருந்து 300 ஐகேஷ் செலுத்தி, ஒரு புதியவரைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர் ஏற்கனவே இங்கே தடை செய்யப் பட்டவராக இருக்க கூடாது. தற்போது தேடு பொறி சார்ந்த ஒரு சில வசதிகள் பலருக்கு நிறுத்தப் பட்டுள்ளன. இன்னும் 1 அல்லது 2 வாரத்தில் நமது தள கணிணியில் வன்பொருள் மாற்றம் செய்ய இருக்கிறோம், அதன் பின் இந்த வசதிகள் இயங்க ஆரம்பிக்கும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-10-07 at 05:33 PM. |
#2
|
|||
|
|||
இரண்டு நாட்க்களாக தளம் சரிவர இயங்காமல் இருப்பதை கண்டு மிகவும் குழம்பிவிட்டும்.
விரைவில் வன்பொருள் மாற்றப்பட்டு காமலோகம்.காம் இன்னுமோரு படி உயர வேண்டும்... தகவலுக்கு நன்றி |
#3
|
|||
|
|||
Quote:
வணக்கம். |
#4
|
|||
|
|||
பலமுறை திறக்க முயற்சி செய்தும்
பத்தவில்லை நமது மன்றம் திறக்க வில்லை... பலபேர் தேடு பொறியை உபயோப்பத்துவதன் மூலமாக நிறைய பகுதிகளை பார்க்க முடியவில்லை... வன் பொருள் சேர்த்த உடன் இன்னும் மேலே உயரட்டும்... |
#5
|
||||
|
||||
நிர்வாகியின் தகவலுக்கு நன்றி..
எப்படியோ புதியவர் சேர்க்கை நிறுத்தப்படும் முன் நான் வந்து விட்டேன்.. |
#6
|
||||
|
||||
3000 பேர் சேர்ந்தும் இன்னும் பங்களிப்புகளின் எண்ணிக்கை பெரியளவு அதிகரிக்கவில்லையே. தளத்தை சற்று கமர்சியல் மார்கெட்டிங் ஸ்டைலில் மேம்படுத்தினால் ஒரு வேளை தரம் கூடுமோ?
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#7
|
|||
|
|||
தலைவரே இரண்டு நாள் காமலோகத்தை பார்க முடியாமல் தவித்துபோயிருந்தேன். தங்கள் விளக்கத்திர்கு நன்றி. வன்பொருள் மாற்றம் செய்யப்போவது அறிந்து மகிழ்ச்சி. 3000 பேர் புதியதாய் வந்ததால் நம் தளத்தின் வளர்ச்சிக்காய் என் மனமார்ந்த ஆசிகள்.
|
#8
|
|||
|
|||
இரண்டு ந்நாளாக தள்த்தில் நுழைய முடுயாமல் மிகவும் வ்ரூத்தப்பட்டேன்
|
#9
|
|||
|
|||
நல்ல வேலை, நான் எப்படியோ சேர்ந்து விட்டேன். இல்லாவிட்டால் சேர முடியாமல் போயிருக்கும்.அளவுக்கு மிஞ்சி கூட்டம் சேர்ந்தால், சைட் வேகமாக இயங்காது என்பதால் நிறுத்தியது நல்லதே
|
#10
|
||||
|
||||
நண்பரே என்ன எழுதியிருக்குறீங்க என்று பாருங்க! படித்துப்பார்த்து விட்டு பதியுங்கள்.
|
|
|
|