<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2010-'11 : தேர்வு பற்றிய அறிவிப்பு
நண்பர்களே..!
நமது தளத்தில் ஆக்கப்பூர்வமான படைப்புகள் படைக்கும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த நிர்வாகம் பல போட்டிகள் நடத்தி சிறந்த படைப்பாளிகளை லோகத்தின் மின்னும் நட்சத்திரமாய் கெளரவபடுத்தி, அவர்களை மென்மேலும் ஜொலிக்க செய்து வருகிறோம்... அந்த வகையில் கதைகள் படைக்கும் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியை கவிதை வடிவில் காமத்தில் நடனம் ஆட செய்யும் காம கவிஞர்களையும், சினிமா பாடல்கள் மூலம் காமத்தை படிப்பவர் மனதில் சஞ்சலப்படுத்தும் உல்டா பாடல் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக நடக்கும் போட்டியே "சிறந்த காம கவிஞர்" என்ற இந்த வருடாந்திர போட்டி. காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்கள் படைப்பவர்களை ஊக்குவிக்க 2007 முதல் "சிறந்த காமக் கவிஞர்" என்ற இவ்வருடாந்திர போட்டி சிறப்பான முறையில் நடைபெற்று, பல கவிஞர்களையும் கெளரவபடுத்தியுள்ளோம். . இந்த வருட 2010- 11 ற்க்கான "சிறந்த காம கவிஞர்" போட்டிக்காக சிறந்த கவிஞரை தேர்வு செய்ய போட்டி ஆரம்பமாகி விட்டது. ஜூன் 2010 முதல் மே 2011 வரை படைக்கப் பட்ட காமக் கவிதைகள் மற்றும் காமப் பாடல்களை படித்து, அதைப் படைத்த காமக் கவிஞர்களுள் சிறந்த 3 படைப்பாளிகளை கீழே சுட்டி கொடுக்கப் பட்டுள்ள திரியில் பரிந்துரை செய்யவும். (இந்த திரியில் அல்ல) சிறந்த காமலோக காமக் கவிஞர் 2010-'11 : தேர்வுக்கான பரிந்துரைகள் பரிந்துரை செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 16ந்தேதி வரை பிறகு அதிகமாக பரிந்துரை செய்யப் பட்ட முதல் 5 பேரை வரிசை படுத்தி "சிறந்த காமலோக கவிஞரை" தேர்வு செய்ய அதில் வாக்கெடுப்பு நடத்தப் படும். மேலே குறிப்பிட்டுள்ள அந்த பரிந்துரை திரியில் யார் யார் உங்களை கவர்ந்த கவிஞர்களோ அவர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரை செய்யவும், கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம், நீங்கள் பதிய விரும்பும் கருத்துக்களை இந்த திரியில் பதிக்கவும். பின்குறிப்பு: இந்த போட்டியில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் "தமிழ்வாசல்" அனுமதி பெற்ற உறுப்பினராக இருப்பது அவசியம்.
__________________
Last edited by xxxGuy; 18-07-11 at 10:49 AM. |
#2
|
|||
|
|||
1. லலிதாதாசன்
|
#3
|
|||
|
|||
எனது பரிந்துரை 1. Oolvathiyar
|
#4
|
|||
|
|||
நண்பர்களே,
இது பரிந்துரை பற்றிய அறிவிப்பு திரி மட்டுமே.. பரிந்துரைக்கான திரி 'இங்கு' உள்ளது. மேலே அறிவிப்பிலும் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது நண்பர்கள் தங்கள் பரிந்துரைகளை மேற்குறிப்பிட்ட உரிய திரியில் பதிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
__________________
|
#5
|
|||
|
|||
எனது பரிந்துரை : பச்சி
|
#6
|
|||
|
|||
தகுதி பற்றி ஒரு ஐயம்.
வாத்தியார் நடத்திய குறுஞ்சவால் கவிதை-உல்ட்டாக்கவிதை போட்டியில் மட்டுமே கவிஞர்களாகத் தம் பொல்லாச்சிறகை விரித்த உறுப்பினர்களை இந்தப் போட்டியில் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா?
|
#7
|
|||
|
|||
Quote:
உங்கள் கேள்வியில் உள்ள 'மட்டுமே' என்பதற்கு விளக்கம்... அவர் முன்பு கவிதையே எழுதி இருக்கவில்லை.. இந்த போட்டியில் மட்டும் தான் கவிதை எழுதி இருக்கிறார் என்று கேட்க வருகிறீர்களா? அப்படியெனில், அதற்கும் அறிவிப்பில் பதில் உள்ளது. Quote:
Quote:
__________________
Last edited by பச்சி; 18-07-11 at 11:41 AM. |
#8
|
||||
|
||||
மீண்டும் கவிஞர்கள் தேர்வு போட்டி துவங்கியதுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். முன்பை விட இந்த வருடம் கவிஞர்களின் பட்டியலில் இன்னும் சில பேர் சேர்ந்திருக்கிறார்கள். அசோ கவிஞர்கள் பரிந்துரை திரியில் சின்ன மாற்றம் கொன்டு வர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் அங்கு நீங்க
Quote:
அதனால் காம கவிதைகள் மட்டும் பகுதியின் லிங்கையும் சேர்த்து விடுங்க. நமது போட்டி நடந்தது ஜூன் மாதத்தில் அவற்றை கனக்கில் எடுத்து கொள்ள முடியாது அடுத்த வருடம் தான் அவற்றை கனக்கில் எடுத்து கொள்ள முடியும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#9
|
|||
|
|||
நான் பதித்துள்ள கவிதைகள் # குறியிட்டு வருபவை. அதனால் நான் இந்தப் போட்டிக்கும் வரலை.
|
#10
|
|||
|
|||
என்னுடைய வாக்கினை பதிந்துவிட்டேன் அய்யா, அம்மணி !
|
Tags |
சிறந்த காமக் கவிஞர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|