<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
தெரிந்து விட்டது.....
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. Rose மற்றும் "காஞ்சிக்கோ" வால் தெரிந்து விட்டது. நன்றி.
|
#12
|
||||
|
||||
பலருக்கும் தாம் எழுதியவைகள், விமர்சகரின் விமர்சனங்களால் சில மாற்றங்கள் செய்யத் தோன்றும். எப்படி மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.
Last edited by 2561965; 12-05-06 at 01:11 PM. |
#13
|
|||
|
|||
ஒருவர்தான் கேள்வியை எழுப்பினார், நிர்வாகி பதில் சொன்னார், ஆனால், என்னைப்போல் கேள்விக்குறியோடு இருந்த எத்தனையோ நண்பர்களுக்கு மறைமுகமாக பயன்பட்டுவிட்டது. கேள்வி கேட்டவருக்கும், பதில் சொன்னவர்க்கும் மிக்க நன்றி!
|
#14
|
|||
|
|||
அப்படி ஒரு பகுதி இல்லையே நண்பரே.
|
#15
|
|||
|
|||
படிப்பை டெலிட் செய்யாமல் எடிட் பண்ணி முழுவதுமாக மாற்றி அமைக்கலாம்.
அதே கருவில் வேறு பதிப்பை பதியலாம். |
#16
|
|||
|
|||
தவறான பின்னூட்டம்
தவறான பின்னூட்டத்தை எப்பிடி டெலீட் செய்வது ? எடிட் செய்து செலெக்ட் ஆல் குடுத்து டெலீட் செய்தலும் தவறான பின்னூட்டம் அழிய மாட்டேங்குதே.. என்ன செய்வது என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
முன்னரே இதே கேள்வியுடன் வந்த திரியுடன் இத்திரி என்னால் இணைக்கப்பட்டது.. மலர், நிர்வாக உதவியாளர்..
Last edited by PUTHUMALAR; 10-07-14 at 09:50 AM. |
#17
|
||||
|
||||
இங்கு உறுப்பினர்கள் தாங்கள் பதித்த பதிப்புகளை நீக்க முடியாது, நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே நீக்க முடியும். ஆனால், அந்த பதிப்புக்குள் உள்ள கருத்துக்களை நீக்கலாம். வெற்றுப் பதிப்பில் நீக்க கோரி தகவல் கொடுக்கலாம்.
எடிட் பட்டனை அழுத்தி, நீங்கள் தட்டச்சு செய்தவற்றை அழித்து விட்டு, அந்த இடத்தில் "இதை தவறுதலாக பதிந்து விட்டேன் நீக்கிவிடவும்" என்று கொடுக்கவும். மேலும், ஒவ்வொரு பதிப்பின் வலது பக்கத்தில் மேலே "ரிப்போர்ட் போஸ்ட்" என்ற பட்டன் இருக்கும், அதை அழுத்தி நிர்வாகத்திற்கு தகவல் கூறலாம், அதில் இந்த பதிப்பை அழிக்கக் கூறலாம். எழுத்துக்கள் நீங்காமல் இருக்க ஒரு வேளை உங்கள் எடிட்டரில் கூட பிரச்சனை இருக்கலாம். அதை மாற்ற Control Panel --> Setting & options --> Edit Option --> Miscellaneous Option-ல் சென்று Standard Editor-ஐ தேர்வு செய்து கொள்ளலாம். WYSIWYG Editor-ல் சிலருக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 15-09-13 at 07:29 PM. |
#18
|
|||
|
|||
நன்றி தலைவரே புரிந்துகொண்டேன்
|
#19
|
|||
|
|||
உதவிக்கு நன்றி நண்பரே. தவறாய் பதிந்துவிட்டால் இங்கே சொன்னது போல எடிட் செய்துக்கொள்ள புரிந்துக்கொண்டேன்.
|
#20
|
|||
|
|||
உண்மை இதுதான் நண்பா... நன்றி!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|