<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
||||
|
||||
மிக நல்ல முடிவு தலைவரே!!!!!!
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#62
|
|||
|
|||
மாற்றங்கள் எப்போது நல்லதற்கே!
வரவேற்க தக்க மாற்றம். விதிமுறைகள் கடுமையாக்கப்படுவது யாரோ தண்டிக்கப்படுவதற்கு அல்ல, அது தவறு செய்பவர்கள் திருந்துவதற்காக மட்டுமே.
|
#63
|
|||
|
|||
தலைவருக்கு ஒரு சின்ன விண்ணப்பம், இந்த திரியில் உள்ள கதைகளை எல்லோரும் படிக்க முடியாதபடி உள்ளது
|
#64
|
||||
|
||||
சிறப்பான மாற்றங்கள் எப்பொழுதும் வரவேற்கப்படும்...தங்கள் சிரத்தைக்கு நன்றி
|
#65
|
|||
|
|||
இந்த இரண்டு மாற்றங்களுமே பயனுள்ளவை
|
#66
|
|||
|
|||
வரவேற்க தக்க மாற்றம். விதிமுறைகள் கடுமையாக்கப்படுவது யாரோ தண்டிக்கப்படுவதற்கு அல்ல, அது தவறு செய்பவர்கள் திருந்துவதற்காக மட்டுமே.
|
#67
|
||||
|
||||
Quote:
__________________
|
#68
|
|||
|
|||
மரியாதைக்குரிய தலைவருக்கு........!
தாங்கள் கொண்டு வந்து இருக்கும் இந்த மாற்றங்கள் அவசியமானவை....வரவேற்கத்தக்கவை......மனப்பூர்வமாக வரவேற்கிறேன்..... |
#69
|
|||
|
|||
1. பல உறுப்பினர்கள் தகாத உறவுக்கதைகளை ஏற்றுக்கொண்டு தீவிர தகாத உறவுக் கதைகளை மட்டும் வெறுக்கிறார்கள். (என் நேரடி அனுபவத்தில் நண்பர்கள் ரஸி, பில்லா). எனவே இந்த இரண்டையும் ஒன்றுசேர்க்காமல், பிரித்தே போட்டிக்கு விடலாமே,
(அ) காமக்கதைகள், ஓற்றைப்படை எண்ணுள்ள மாதங்களிலும் (ஆ) தீவிர தகாத உறவுக் கதைகள் ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் (ஆறால் வகுபடும் எண்கள் உள்ள மாதங்களில்) (இ) தகாத உறவுக் கதைகள் பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட், அக்டோபர் மாதங்க்ளிலும் (ஆறால் வகுபடாத இரட்டைப்படை எண்கள் ) நடத்தலாம். இவ்வாறு பிரித்துவிடின், அனைவரும் எழுதக்கூடிய காமக்கதைகள் ஆண்டுக்கு ஆறு முறையும், தகாத உறவுக்கதைகள் நான்கு முறையும், தீவிர தகாத உறவுக்கதைகள் இரண்டு முறையும் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.. இது ஒரு சரியான பங்கீடாக இருக்குமென்று நம்புகிறேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், இம்மாதம் காமக்கதைகள் என ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்திவிட்டு அடுத்தமாதம் முதலோ, அல்லது அதையும் ஏற்கனவே அறிவித்தபடி (த. உ.. & தீ, த, உ. கதைகள்) நடத்திவிட்டு, 2011 -முதலோ கடைப்பிடிக்கலாம். எவ்வாறாயினும், காம உலகம் முகப்புப் பக்கத்தில் பார்த்தவுடன் கவனத்தைக் கவரும் முறையில் "இம்மாதம் நிர்வாக சவால் போட்டி இம்மாதம் முடிவுறும் ..... (வகை)..... கதைகளுக்கு மட்டுமே." என்று அறிவிக்கலாம். (இது தெரியாமல் நான் எனது தீ. த, உ. கதைத் தொடரை முடிப்பதற்காக ஆண்ட்டிமேனியாவுக்கு எழுதுவதை அவசரமாக நிறுத்தினேன். டிசம்பர் வரை நேரமிருக்கிறது எனத் தெரிந்திருந்தால் இன்னும் ஒரு ஆண்ட்டி கதை எழுதியிருப்பேன். இந்த கடைசி ஒன்றரை நாட்களில் என்னால் இயலாது.) |
#70
|
||||
|
||||
நண்பரே,
உங்கள் ஆலோசனைக்கு நன்றி..! காமலோகத்தில் 6 வருட மாதாந்திரப் போட்டி அனுபவத்திற்கு பின், நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, தீவிர ஆலோசனைக்குப் பின்னர் தான் கடைசியாக இந்த முடிவுக்கு வந்தோம். மாந்திரக் கதைகளை அட்லீஸ்ட் ஒரு மாதம் விட்டு ஒரு மாதமாவது நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம், நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அவை (குறிப்பாக தீ.த.உ.கதை) 6 மாதத்திற்கு ஒரு போட்டியாகிவிடும், அதனால் நீங்கள் குறிப்பிடும் முறை சரி வராது. காமலோகத்தில் யார் யார் என்ன வகைக் கதைகளை விரும்புகிறார்கள் என்று நாம் தனிப் படுத்திப் பார்ப்பது கிடையாது, அதன் அடிப்படையில் வாக்கெடுப்பும் வைப்பது சரியல்ல. தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு நிறைய வாசகர்கள் இருந்தாலும், பலர் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை, ஒரு சிலரே படைப்பதற்கு துணிந்து முன்வருகிறார்கள். அதனால் தான் குறைந்த கதைகள் உள்ள தீவிர தகாத உறவுக் கதைகளுடன், வெகு குறைவாகவே வரும் தகாத உறவுக் கதைகளையும் சேர்த்துள்ளோம். உங்கள் ஆலோசனையைக் குறித்துக் கொள்கிறோம், ஆனால் வாக்கெடுப்பில் நிறைய பிரிவுகள் உண்டாக்கி வாசகர்கள் குழப்பத்திற்கு உள்ளாவதைத் தடுப்போம். இந்த இரண்டு பிரிவு வாக்கெடுப்பிலேயே எனக்கு உடன்பாடில்லை, இருந்தும் பலர் வேண்டிக் கொண்டதனால் மட்டுமே இவ்வாறு செய்துள்ளோம். தற்போது இது நிறைய பேருக்கு இங்கே பிடித்துள்ளது, அதனால் இப்படியே தொடருவோம். பின்னர் தேவைப் படின், இது குறித்து ஆலோசனை செய்யலாம். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|