<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #21  
Old 17-01-12, 04:11 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
எல்லா வசதிகளையும் முழுமையாக பயன் படுத்த வில்லை ஆகவே எனக்கும் ராசராசன் போல கால அவகாசம் தேவை.

அனால்,

இத்திரிக்கு 'i like' 'i hate' வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
Reply With Quote
  #22  
Old 17-01-12, 04:19 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Quote:
Originally Posted by dreamer
5. தளத்தில் கதை பதிப்பவர் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களில் மற்றவர் பதித்துள்ள பத்துக்தைகளையாவது பதித்துப் பின்னூட்டமிடவேண்டும் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் என்ன?
இந்த கருத்தை நானும் வரவேற்கிறேன். நான் முன்பு நடத்திய ஒரு சவால் போட்டியில் மற்றவர்கள் படைப்புக்கு பின்னூட்டம் இடாத படைப்பாளிகளின் படைபுகள் போட்டியிலிருந்து நராகரிக்கபடும் என்று விதிமுரையே வைத்தேன். அப்பவும் நிறைய மக்கள் கலந்து போட்டியை வெற்றி பெற செய்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு வகையில் இது தேவையானது தான் . . .

தங்க வாசல் அடைந்ததும் சில நாட்களில் "அடைவதற்கு வேறு இல்லை என்றா இல்ல சலிப்பா தெரியவில்லை" சோம்பேறிகள் ஆகிவிடுகிறோம்.

இது அவசியம் என்றே கருதுகிறேன்.

ஆனால் மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டும்.

பிறகு அனைவரும் 10 கதைகளுக்கு கருத்திட்டிருக்கிரார்களா என்பதை யார் எப்படி கண்டுபிடிப்பது ?
Reply With Quote
  #23  
Old 17-01-12, 05:55 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
அதாவது காம்லோகம்.org தளத்தில் போட்டோ ஆப்டேட் பகுதியில் முதலில் வேலை செய்த புகைப்பட தொகுப்பை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் செயல்பாடு தற்பொழுது இல்லாமல் போய் விட்டது. அதை சரி செய்து தரமுடியுமா?
தற்போது நான் ஆலோசனை கேட்பது காமலோகம்.காம் தளத்திற்கு மட்டுமே, அது குறித்து மட்டுமே பேசவும்.

படங்கள், அசைபடங்கள் மற்றும் படங்கள் தரவிறக்கம் எல்லாம் நமக்கு இரண்டாம் பட்சமே.

Quote:
Originally Posted by வரிப்புலி
இத்திரிக்கு 'i like' 'i hate' வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்த வசதியை கொண்டு வர மிக ஆவலாக இருந்தேன். ஆனால் சிலர் நான் தான் கதைக்கு "I like" என்று கொடுத்து விட்டேனே பின் பின்னூட்டம் ஏன் போட வேண்டும் இருந்து விடுவார்கள், நம் பின்னூட்டங்களில் தொய்வு ஏற்படும் என்பதால் கைவிடப் பட்டது.

இது தவிர "I hate" என்று கிடைக்கும் திரிகள் மற்றும் கதைகளின் படைப்பாளிகள் இதன் காரணமாக உற்சாகம் குன்றக் கூடும். அதனால், இந்த வசதி மூலம் நம் தளத்திற்கு நல்லதை விட தீமைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #24  
Old 17-01-12, 06:17 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
@ட்ரீமர்,

1. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உங்கள் கணிணியில் உள்ள USB port சரியாக வேலை செய்யாமை, குறிப்பாக USB keyboard அல்லது wireless keyboard மூலம். அவற்றை துண்டித்து, கணிணியை முடுக்கிவிட்டு, பிறகு கீ போர்டை மீண்டும் இணைத்துப் பார்க்கலாம்.

இரண்டாவது, நம் தளத்தில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலமும் இதை சரி செய்யலாம் என்றார்கள், அதையும் இன்று மாற்றம் செய்துள்ளேன். இந்த மாற்றம் நான் செய்ததின் பயன் கிட்ட வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் உலாவின் cache & cookies இரண்டையும் சுத்தம் செய்து விட்டு, உலாவியை மீண்டும் துவங்குங்கள்.

2) இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வாத்தியைப் போலத் தான் நானும் நினைத்தேன். ஆனால் சாத்தியம் என்று இன்றைய சோதனையில் எனக்கு வெற்றி கிட்டியுள்ளது. தற்போது இது சோதனை நினையில் உள்ளது. அதனால், Old Default என்ற ஒரு "மன்றத் தோலில்" மட்டுமெ இந்த வசதி வேலை செய்யும். ஒரு பதிப்பின் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தவுடன் அருகில் "Quote It" என்ற மஞ்சள் நிற பட்டன் தோன்றும், அதை தேர்வு செய்தால், அவை Quick Reply பெட்டியில் சென்று சேரும். மேலும் இந்த வசதி "Quick Reply"-யைச் சார்ந்தது, அதில் மட்டுமே உபயோகிக்க முடியும்.

இதனுடன் சேர்ந்து இன்னொரு வசதியையும் இன்று சேர்த்துள்ளேன், அது Quick Reply பெட்டியை Floating Quick reply பெட்டியாக பக்கங்கள் மேலே கீழே சென்றாலும் பெட்டி ஒரே இடத்தில் நிற்கும். இந்த வசதியும் சோதனையில் உள்ளது அதனால் Old Default மன்றத் தோலில் மட்டுமே தோன்றும். (இந்த வசதி சில IE உலாவிகளில் தோன்றாது)

இது தவிர Quote செய்யப் படும் பதிப்பினையும் இரண்டு புறமும் "கோட்" பட்டன்கள் கொடுத்து சிறிது "அழகு" படுத்தியுள்ளேன். அது அழகா இல்லையா என நீங்கள் தான் கூற வேண்டும். இதுவும் ஒரு சோதனை அதனால், தற்போது Old Default மன்றத் தோலில் மட்டுமே காணலாம்.

எனக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவையான, பழைய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட Quote-களும் தோன்றும் வசதி இன்று நிறுவப் பட்டுள்ளது.

Quote:
Originally Posted by dreamer View Post
1. முதற்பக்கத்தில் காலண்டருக்கு மேல் உள்ள தேடுதல் பெட்டியில் ஒரு சொல்லைப் பதிது க்ளிக் செய்தால்,
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.
Please push the back button and reload the previous window.

என்று வருகிறது. அந்த மெஸேஜ் சொல்லியபடி பின்சென்று மீண்டும் ஒரு வார்த்தையைப் பதித்துத் தேடச் சொன்னால் மீண்டும் இதே பதில். எத்தனை தடவை கேட்டாலும் இப்படித்தான் வருகிறது. இதை சரிசெய்தால் வசதியாக இருக்கும்.

2. ஒரு கதையிலிருந்து மூன்று நான்கு பகுதிகளை கோட் செய்யவிரும்பினால், 'QUOTE' என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் முழுக்கதையும் வந்துவிழுகிறது. இதில் நமக்குவேண்டிய பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டுவது மிக சிரமமான காரியம். நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.

3. ஒரு பின்னூட்டத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கோட் செய்யும்போது இடையே உள்ள கொடேஷன்கள் விடுபட்டுப்போகின்றன. நாம் சொல்லவரும் கருத்து அந்த கோட் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்துப் படித்தால்தான் தெளிவாகத் தெரியும்.
உதாரணத்துக்கு என் கருத்தை ஒருவர் கோட் செய்து அதன் கீழ் "இல்லை ட்ரீமர், அது தவறு' என்றுமட்டும் சொலவதாக வைத்துக்கொள்வோம். நான் விடையிறுக்கும்போது கொடேஷ்ன் பெட்டியில் உள்ள என் ஒரிஜினல் கருத்தையும் அதன்கீழ் அவர் கருத்தையும் சேர்த்துப்படித்தால்தான் அடுத்து நான் 'அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்களா?' என்று வினவமுடியும்.
அதனால் நாம் ஹைலைட் செய்யும் பகுதி முழுதையும் கிடைக்கும்படி செய்யலாம்.
@vjagan,

கடந்த சில மாதங்களாக தளத்தில் எந்த மாறுதலும் செய்யவில்லை. அதனால், உங்கள் கணிணியில் பின்னணியில் வேலை செய்யும் ஏதாவது மென்பொருள் இதற்கு இடையூறு செய்யலாம்.

உங்களுக்காகவும் ஒரு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அது படைப்பாளின் பெயரைச் சொடுக்கியவுடன் அவருடைய பெயர் "போல்ட்" அடிப்புக்குறியுடன் Quick Reply பெட்டியில் வந்து விடும். அதன் அருகில் உள்ள Drop Down மெனுவில் அவரது பெயரைச் சொடுக்கினால், அவருடைய profile-ன் சுட்டியுடன் அவர் பெயர் வந்து விழும். இதுவும் சோதனையில் உள்ளது, அதனால் Old Default தோலில் மட்டும் கிடைக்கும்.

Quote:
Originally Posted by vjagan View Post
அன்புள்ள தலைவருக்கு,
சென்ற மாதம் வரை ஒரு திரி படித்த பிறகு பின்னூட்டம் இட விரும்பினால் .முதலில் படைப்பாளரின் பெயரை 'நகல்' எடுத்து அதைப் பதிவு செய்து பின்னூட்டம் இடுவேன்.
ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அவ்வாறு செய்ய இயலவில்லை.
'சுட்டி'-cursor-யை பெயரின் மீது வைத்து 'right click' செய்தால் 'copy' செய்ய மறுக்கிறது/முடியவில்லை.
இதனால் பின்னூட்டங்கள் செய்வதில் எனக்கு தாமதம் ஏற்படுகிறது!
எனக்கு வழி காட்டுவீர்களா ?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-01-12 at 08:52 AM.
Reply With Quote
  #25  
Old 17-01-12, 09:58 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
...... Old Default என்ற ஒரு \"மன்றத் தோலில்\" மட்டுமெ இந்த வசதி வேலை செய்யும். ஒரு பதிப்பின் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தவுடன் அருகில் \"Quote It\" என்ற மஞ்சள் நிற பட்டன் தோன்றும், அதை தேர்வு செய்தால், அவை Quick Reply பெட்டியில் சென்று சேரும். மேலும் இந்த வசதி \"Quick Reply\"-யைச் சார்ந்தது, அதில் மட்டுமே உபயோகிக்க முடியும்.
மிக மிக நன்றி தலைவர் அவர்களே! இதைத்தான் நான் என் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். எல்லாருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Last edited by xxxGuy; 18-01-12 at 08:51 AM.
Reply With Quote
  #26  
Old 18-01-12, 05:03 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by xxxGuy View Post
2) இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வாத்தியைப் போலத் தான் நானும் நினைத்தேன். ஆனால் சாத்தியம் என்று இன்றைய சோதனையில் எனக்கு வெற்றி கிட்டியுள்ளது. தற்போது இது சோதனை நினையில் உள்ளது. அதனால், Old Default என்ற ஒரு "மன்றத் தோலில்" மட்டுமெ இந்த வசதி வேலை செய்யும். ஒரு பதிப்பின் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தவுடன் அருகில் "Quote It" என்ற மஞ்சள் நிற பட்டன் தோன்றும், அதை தேர்வு செய்தால், அவை Quick Reply பெட்டியில் சென்று சேரும். மேலும் இந்த வசதி "Quick Reply"-யைச் சார்ந்தது, அதில் மட்டுமே உபயோகிக்க முடியும்.
இது அழகாக வேலை செய்கிறது. இதைத்தான் நாங்கள் அனைவரும வேண்டினோம். இதைச் செய்து கொடுத்ததற்கு மிக மிக நன்றி.

ஆனால் 'துரித பதில்'(QUICK REPLY) பெட்டியில் முன்-காணல்(PREVIEW) வசதி இல்லாததால் 'GO ADVANCED' சென்றுதான் நான் டைப் செய்ததை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பதிக்கமுடிகிறது. அப்படிச் செய்வது எளிதுதான். ஆனால் மனித மனதின் பேராசை 'இதுவும் இருந்தால்' என எண்ணத்தோன்றுகிறது. தயவு செய்து இதற்காக மெனக்கெடவேண்டாம்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
இது தவிர Quote செய்யப் படும் பதிப்பினையும் இரண்டு புறமும் "கோட்" பட்டன்கள் கொடுத்து சிறிது "அழகு" படுத்தியுள்ளேன். அது அழகா இல்லையா என நீங்கள் தான் கூற வேண்டும். இதுவும் ஒரு சோதனை அதனால், தற்போது Old Default மன்றத் தோலில் மட்டுமே காணலாம்.
எனக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவையான, பழைய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட Quote-களும் தோன்றும் வசதி இன்று நிறுவப் பட்டுள்ளது.
'கோட்' குறிகள் வசதிதான். ஆனால் அழுத்தமாக (BOLD) இல்லாமல் சாதாரணமாக உள்ள " " போதுமே.

பல பகுதிகளை 'கோட்' செய்ய முடிவது பெரிய வரப்ரசாதம். தலைவருக்கு எப்படி நன்றி சொல்வது?

தங்கள் பதிலுள்ள மற்ற வசதிகளை இன்னும் செய்துபார்க்கவில்லை.அது பற்றி அப்புறம் கருத்துத் தெரிவிக்கிறேன்.

பதிக்கும் எதிலும் மெய்யெழுத்துகளின் மேல் வரும் புள்ளி இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தால் நல்லது.

மீண்டும் எங்கள் வசதிகளை மேம்படுத்துவதில் மிகுந்த நேரமும் உழைப்பும் செலவழிக்கும் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

Last edited by xxxGuy; 18-01-12 at 08:51 AM.
Reply With Quote
  #27  
Old 18-01-12, 10:39 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
தலைவர் அவர்களே! முடிந்தால் ‘டைம் அவுட்’ இடைவெளியைக் கொஞ்சம் அதிகப்படுத்த முடியுமா பாருங்களேன். நீண்ட பின்னூட்டங்களை டைப் செய்து பதிவதற்குள் செஷன் டைமவுட் ஆகிவிடுகிறது.

‘ரிமெம்பர் மி’யை க்ளிச் செய்யலாம்தான். அப்படிச் செய்தால் சில சமயம் லாகவுட் செய்ய மறந்துவிடுவோமோ என்ற பயம் வருகிறது.

நன்றி!
Reply With Quote
  #28  
Old 18-01-12, 04:17 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
இங்கு கேட்டிட்ருக்கும் அனைத்து வசதிகளையும் செவிமடித்து உடனுக்குடன் சரி செய்து. தேடுதல்கள் மூலம் பல விடையங்களை அறிய தந்தும் இந்த தளத்தை மேலும் மேலும் மெருகுபடுத்தும் தலைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னால் தவறுகளை கண்டுபிடிக்க முடியவில்லை, இங்கு நண்பர்கள் கேட்ட கேள்விகளை பார்த்துதான் சில தவறுகள் இருப்பது தெரிய வந்தது. அதையும் சரி செய்துவிட்டீர்கள். நானும் ஏதாவது தவறு இருப்பின் அதை உங்களுக்கு அறியத்தருகிறேன்.
Reply With Quote
  #29  
Old 18-01-12, 08:03 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
2) இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வாத்தியைப் போலத் தான் நானும் நினைத்தேன். ஆனால் சாத்தியம் என்று இன்றைய சோதனையில் எனக்கு வெற்றி கிட்டியுள்ளது. தற்போது இது சோதனை நினையில் உள்ளது. அதனால், Old Default என்ற ஒரு "மன்றத் தோலில்" மட்டுமெ இந்த வசதி வேலை செய்யும். ஒரு பதிப்பின் குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்தவுடன் அருகில் "Quote It" என்ற மஞ்சள் நிற பட்டன் தோன்றும், அதை தேர்வு செய்தால், அவை Quick Reply பெட்டியில் சென்று சேரும். மேலும் இந்த வசதி "Quick Reply"-யைச் சார்ந்தது, அதில் மட்டுமே உபயோகிக்க முடியும்.
இந்த வசதி எனக்கும் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.. நன்றாக செயல்படுகின்றது.. மிக்க நன்றி! தலைவரே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதனுடன் சேர்ந்து இன்னொரு வசதியையும் இன்று சேர்த்துள்ளேன், அது Quick Reply பெட்டியை Floating Quick reply பெட்டியாக பக்கங்கள் மேலே கீழே சென்றாலும் பெட்டி ஒரே இடத்தில் நிற்கும். இந்த வசதியும் சோதனையில் உள்ளது அதனால் Old Default மன்றத் தோலில் மட்டுமே தோன்றும். (இந்த வசதி சில IE உலாவிகளில் தோன்றாது)
இந்த வசதி எனக்குக் கிடைக்கவில்லை தலைவரே.. நான் ஃபைர்ஃபாக்ஸ் உலாவியைப் பயன்படுத்துகின்றேன்.. மற்ற நண்பர்களுக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷமே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
இது தவிர Quote செய்யப் படும் பதிப்பினையும் இரண்டு புறமும் "கோட்" பட்டன்கள் கொடுத்து சிறிது "அழகு" படுத்தியுள்ளேன். அது அழகா இல்லையா என நீங்கள் தான் கூற வேண்டும். இதுவும் ஒரு சோதனை அதனால், தற்போது Old Default மன்றத் தோலில் மட்டுமே காணலாம்.
எனக்கு இதில் வித்தியாசங்கள் எதனையும் உணரமுடியவில்லை என்றாலும் எனக்கு இதுவே அழகாகத் தான் தோன்றுகின்றது தலைவரே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
எனக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவையான, பழைய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட Quote-களும் தோன்றும் வசதி இன்று நிறுவப் பட்டுள்ளது.
இன்று நீங்கள் நிறுவிய உங்களுக்குப் பிடித்த மற்றும் மற்ற நண்பர்களுக்கும் பிடித்த இந்த வசதி எனக்கும் மிகவும் பிடித்துள்ளது.. அது எனக்கும் நல்ல பயன்பாட்டைத் தந்துள்ளது.. கோரிக்கை வைத்த நண்பர்களுக்கும் அதை விரைந்து செயலாக்கிய உங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இந்த வசதி எனக்குக் கிடைக்கவில்லை தலைவரே.. நான் ஃபைர்ஃபாக்ஸ் உலாவியைப் பயன்படுத்துகின்றேன்.. மற்ற நண்பர்களுக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷமே..
இப்ப எனக்கும் இது கிடைத்து விட்டது தலைவரே.. இப்பத் தான் கண்டறிந்தேன்.. மிகவும் பயனுள்ளதாய் உள்ளது தலைவரே..
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
எனக்கு இதில் வித்தியாசங்கள் எதனையும் உணரமுடியவில்லை என்றாலும் எனக்கு இதுவே அழகாகத் தான் தோன்றுகின்றது தலைவரே..
சொன்னவரின் பெயருக்கு முன் தோன்றும் "Originally Posted by" என்பதற்கு முன்னாலும் அந்த வாக்கிய நிறைவிலும் வரும் இரு கொடேஷன் மார்க்குகளைச் சொல்கிறீர்களா தலைவரே?.. அது என்றால் அது மிகவும் அழகாகவே இருக்கின்றது..

Last edited by PUTHUMALAR; 19-01-12 at 02:49 AM.
Reply With Quote
  #30  
Old 19-01-12, 09:59 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Quote:
Originally Posted by KANNAN60 View Post
தலைவர் அவர்களே! முடிந்தால் ‘டைம் அவுட்’ இடைவெளியைக் கொஞ்சம் அதிகப்படுத்த முடியுமா பாருங்களேன். நீண்ட பின்னூட்டங்களை டைப் செய்து பதிவதற்குள் செஷன் டைமவுட் ஆகிவிடுகிறது.
‘ரிமெம்பர் மி’யை க்ளிச் செய்யலாம்தான். அப்படிச் செய்தால் சில சமயம் லாகவுட் செய்ய மறந்துவிடுவோமோ என்ற பயம் வருகிறது.
அதாவது, ஒருவர் உள் நுழைவு செய்து 15 நிமிடங்களுக்கு ஏதும் பதிக்காமல் அல்லது எந்த பட்டன்களையும் சொடுக்காமல் இருந்து வந்தால் தானாக "டைம் அவுட்" ஆகிவிடும். இந்த வசதியுடன் தளத்தின் பல வசதிகள் இணைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக "Who is online" வசதியும் இதை கணக்கில் வைத்து கடைசி 15 நிமிடங்களில் தளத்தில் இருந்தவர்களைக் காட்டும். அதனால், இதில் அதிக மாறுதல்கள் செய்ய முடியாது. தற்போதைக்கு இந்த 15 நிமிடத்தை 20 நிமிடமாக்கியுள்ளேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
இரண்டு எழுத்துகள் உள்ள தொடரைத் தேடமுடிகிறது. ('சாவி') என்ற சொல்லைத் தேடச் சொன்னால் அது 8 இடங்களில் வருவதைக் காட்டுகிறதே. இரண்டு சொற்கள் என்றாலும் தேடித் தருகிறது. ஆனால் 'சர்ச்' என்ற இடத்தில் சொடுக்கியவுடன் இப்படி ஒரு மெசேஜ் வருகிறது.
Please type keyword
Minimum word length: 3
Maximum character: 35
இதுதான் நண்பர் கண்ணனின் குழப்பத்துக்குக் காரணம் என நினைக்கிறேன். இதை மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.
தேடு பொறியில் நாம் தேடும் வார்த்தை அனைத்தும் தகவல் தளத்தில் "இண்டெக்ஸ்" செய்து வைத்த பகுதியில் தேடப் பட்டு கொடுக்கப் படுகிறது. வார்த்தையின் நீளம் குறையக் குறைய "இண்டெக்ஸ்" பெரியதாகும். இண்டெக்ஸ் மிகப் பெரியதானால், தேடும் நேரம் அதிகமாகும். நம் இணையத்தளம் வேகம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் தான் நிர்ணயிக்கப் பட்ட 3 எழுத்துகளையே உபயோகித்து வருகிறோம்.

தற்போது ஒரு மாதத்திற்கு சோதனையோட்டமாக 2 எழுத்தாக மாற்றுகிறேன். (இப்போது உங்கள் "சாவி"-யைத் தேடிப் பாருங்கள்). நமது தளத்தின் வேகத்தில் எந்த வித மாற்றம் இல்லையென்றால் இப்படியே 2 எழுத்தில் தொடரலாம். நானும் ஒரு மாதம் கவனிக்கிறேன், நீங்களும் நம் தள வேகத்தில் மாறுதல் ம்றும் வேறு வித பிரச்சனைகள் தெரிந்தால் தெரிவிக்கவும்.

Quote:
Originally Posted by dreamer View Post
செய்தி இவ்வளவு தான்.
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.
Please push the back button and reload the previous window.
இதைக் கட்டமிட்டுக் கொடுக்கிறது. முகப்புப்பக்கத்தில் காலண்டருக்கு மேல் 'சர்ச் ஃபோரம்ஸ்' என்று வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எத்தனை முறை ஒரு சொல்லை வைத்துச் சொடுக்கினாலும் கிடைக்கும் பதில் அதுவே. ஆனால் கன்ட்.ரோல் பேனல் இருக்கும் பக்கத்தில் 'லைவ் சர்ச்' என்று இருக்கும் பெட்டியில் இப்படி வர்வதில்லை
இந்த பிரச்சனையை சரி செய்ய நேற்று இரண்டு மாறுதல்கள் செய்யப் பட்டன. ஒன்று நமது தளத்தில் "குக்கீஸ்" சேமித்து வைக்கப் படும் இடம் மாற்றப் பட்டது. இரண்டு, நமது தளத்தின் "குக்கீஸ்" செமித்து வைக்கப் படும் முறையும் மாற்றப் பட்டது. இதன் காரணமாக முன்பு நீங்கள் படித்த திரிகள் அனைத்தும், படிக்காதவை எனக் காட்ட வாய்ப்புள்ளது. உங்களுக்கு முன்பு வந்த பிழைச் செய்தி மீண்டும் வருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து கூறவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,