<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #31  
Old 24-10-12, 02:29 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Thumbs up திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல, படைப்பாளிகளின் உழைப்பை உணராமல், காமலோகத்தில் தடைப்பட்டு விடாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலத்துக்காக மட்டும் பின்னூட்டம் போடும் சுயநலவாதிகள் இங்கு இல்லை என்று யாராலும் மறுத்து விட முடியாது.

ஆனாலும், என்னைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்டவர்கள் வெகு சிலர் என உறுதியாகக் கூற முடியும். அந்த வகையில் சந்தேசமே.

மேலும்...

நண்பர் குரு சொல்வது போன்று, வாக்களிக்கும் போது 'நம்மாள்' பார்ப்பவரும், 'சீனியர் - ஜூனியர்' பார்ப்பவரும், 'பழைய சம்பவங்களை' தொடர்பு படுத்துபவரும் வெகு வெகு சிலரே இருக்கிறார்கள் என்பதும் என் கருத்து.

இங்கு உழைப்புக்கு மரியாதை தருபவர்கள் நிறைய நிறையவே இருக்கிறார்கள். கடந்த பல வாக்கெடுப்புகளில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும், ஒரு சவால் போட்டியை நடத்தி முடித்திருப்பவன் என்ற வகையிலும் என்னால் இதை உறுதியாகக் கூற முடியும்.

Quote:
Originally Posted by asho View Post
Quote:
Originally Posted by குரு View Post
மேற்கண்ட பின்னூட்ட கந்தர்கோளங்களைப் பார்க்கும் போது போட்டிகளில் இவர்கள் போன்றவர்கள் எதை வாசித்து எதற்கு வாக்கு போடப்போகிறார்கள் என்று அயர்ச்சியைத் தருகிறது. இந்த நிலையில் பாகங்களின் எண்ணிக்கை பார்த்து வாக்கிடும் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் தளம் என்று கூறினால் சிலருக்கு வருத்தம் வருகின்றது, ஆக இனி போட்டிகளில் முடிந்தவரை பாகங்களை அதிகரிக்கச் செய்து அனுமார்வால் போல் நீட்டித்துவைத்தால் வெற்றி நிச்சயம் போலிருக்கிறது. வடபோச்சே..
நீங்கள் இது தான் சமயம் என்று உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறீர்கள். அது தவறு என்று நாளை புள்ளிவிவரத்துடன் ஆதாரம் தருகிறேன்.
இந்த மாத நிர்வாக சவாலைப் பொறுத்தவரை உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பது இன்னும் நான்கு நாட்களில் உறுதியாகப்போகிறது.
Reply With Quote
  #32  
Old 24-10-12, 03:34 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
காம பாடல்கள், கவிதைகள், காம சந்தேகங்கள், காம சிரிப்புகள் போன்ற திரிகளுக்கு சில நிமிடங்களில் வாசித்து பின்னூட்டம் இடுவது சாத்தியமான ஒன்று. பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கூட்ட விரும்புவோர் அது போன்ற திரிகளுக்கு பின்னூட்டம் வழங்கி முன்னேறலாம்...! கதைகள் போன்ற பெரிய படைப்புகளை முழுமையாக வாசித்து சற்றே பெரிய கருத்துகளை வழங்கினால் படைப்பாளியின் நெஞ்சம் குளிரும் கதைகள் மேலும் பெருகும் என்பது என் ஐடியா.!!
(இது எப்படி இருக்கு?!)
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #33  
Old 25-10-12, 10:27 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
இவ்வளவு நுணுக்கமாக நுட்பமாக லோகத்தை அலசுபவர்களும் இருக்க தான் செய்கிறார்களா ? நிஜமாகவே ஆச்சர்யமாக தான் உள்ளது

அசோ மற்றும் குரு சொன்னதை போல சில பேர் இருக்க தான் செய்கிறார்கள்

அதே நேரத்தில் இந்த மாதிரி வாக்களிப்பவர்கள் வெகு சிலர் என்பதால் அது வெற்றிக்கான வாய்ப்பை தட்டி பறிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை

கடைசியாக பின்னூட்டம் என்பது ஒரு கலை அது ஒரு சிலருக்கு சத்தியமாக வராது அந்த லிஸ்டில் எனக்கும் இடம் உண்டு .. எனவே ஒரு வரி பின்னூட்டமே வேண்டாம் என்ற நிலையை மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #34  
Old 26-10-12, 05:49 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by niceguyinindia View Post
கடைசியாக பின்னூட்டம் என்பது ஒரு கலை அது ஒரு சிலருக்கு சத்தியமாக வராது அந்த லிஸ்டில் எனக்கும் இடம் உண்டு .. எனவே ஒரு வரி பின்னூட்டமே வேண்டாம் என்ற நிலையை மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது
ஆனால் உங்கள் ஒருவரிப் பின்னூட்டங்களில் கதையின் முக்கிய கருவைச் சொல்லி பாராட்டுகிறீர்கள் இன்னும் சிலராலும் அப்படிச் செய்ய முடிகிறது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

சும்மா கதையைப் படிக்காமலே தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை அல்லது ஒருவரி எழுதினால்தான் எரிச்சல் வருகிறது.

நான் கதைகளுக்குப் பின்னூட்டம் பற்றிமட்டும்தான் பேசுகிறேன். பிற பகுதிகளில் அவை இருக்கலாம்.
Reply With Quote
  #35  
Old 07-11-12, 08:46 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by Mathan View Post
இதுபோன்ற பின்னூட்டங்கள் எழுத்தாளருக்கு ஓர் மனநிறைவையும் தராது, மாறாக கஷ்டப்பட்டு உழைத்து எழுதும் கதாசிரியர்களுக்கு வெறுப்பை தான் ஏற்படுத்தும்
இது முற்றிலும் உண்மை தான். கஷ்டப் படுத்து நாள்கணக்கில் யோசித்து எழுதும் பல கதைகளுக்கு. "சூப்பர்", "அருமையாக உள்ளது", "நல்ல கதை" இது போன்ற பின்னூட்டங்கள் பலர் இடுவதுண்டு. இந்த பின்நூட்டனகள் எழுத்தாளர்களுக்கு எந்த மன நிறைவையும் தரப் போவதில்லை. இன்னொரு உண்மையை சொல்ல வேண்டுமெனில், நான் கூட ஆரம்பத்தில் இப்படி செய்ததுண்டு. அதன் பிறகு கதைகள் எழுத தொடங்கிய பின்பு தான் எழுத்தாளர்களின் கஷ்டம எனக்கு புரிந்தது.
கதையை படியுங்கள்!
நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்!
அந்த கதையைப் பற்றி என்ன நினைக்கிறீகள் என சொல்லுங்கள்!
அந்த கதைபோல் அனுபவம் தங்களுக்கு நடந்தது உண்டா என சொல்லுங்கள்!
கதையில் தங்களுக்கு பிடித்த விசயத்தை எடுத்து சொல்லுங்கள்!
அதன் குறைகளை எழுத்தாளர் மனது புண்படா வண்ணம் எடுத்து சொல்லுங்கள்!
இப்படி பல வகையாக பின்னூட்டங்கள் இடலாம். தாங்கள் கொடுக்கும் நல்ல பின்னூட்டம் தான் கதை எழுதுபவர்களுக்கு எனர்ஜி.
இப்படி அனைவரும் படிக்கும் ஒவ்வொருவரின் படிப்புகளுக்கும் பின்னூட்டம் அளியுங்கள். மனதில் பட்டதை நல்ல விதமாக சொல்லுங்கள்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #36  
Old 07-11-12, 08:56 AM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mims View Post
இந்த மாத நிர்வாக சவாலைப் பொறுத்தவரை உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பது இன்னும் நான்கு நாட்களில் உறுதியாகப்போகிறது.
உண்மையா மிம்ஸ்.. ? இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு நீங்கள் காமலோகம் வருகை தரவில்லை என நினைக்கிறேன். உங்களின் மேலான கருத்தை வாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.
Reply With Quote
  #37  
Old 07-11-12, 12:06 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by niceguyinindia View Post
இவ்வளவு நுணுக்கமாக நுட்பமாக லோகத்தை அலசுபவர்களும் இருக்க தான் செய்கிறார்களா ? நிஜமாகவே ஆச்சர்யமாக தான் உள்ளது
Quote:
Originally Posted by Tamil_Lover View Post
பல வகையாக பின்னூட்டங்கள் இடலாம். தாங்கள் கொடுக்கும் நல்ல பின்னூட்டம் தான் கதை எழுதுபவர்களுக்கு எனர்ஜி.
இப்படி அனைவரும் படிக்கும் ஒவ்வொருவரின் படிப்புகளுக்கும் பின்னூட்டம் அளியுங்கள். மனதில் பட்டதை நல்ல விதமாக சொல்லுங்கள்.
நீங்கள் பின்னூட்டங்களை பற்றியும் அதனால் படைப்பாளிகளுக்கு ஏற்படக்கூடிய புத்துணர்ச்சி, மேலும் கதைகள் எழுத ஏற்படும் ஆர்வத்தை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். நான் லோகத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடுபவன் என்பதால் வித்தியாசமான வேறு சில படைப்பாளிகளும் நம் லோகத்தில் இருப்பதை கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நண்பர் ஒருவர் தன்னுடைய ஐந்தாவது பதிப்பில் (உண்மையில் சொல்லப்போனால் நான்காவது கதையில் - அதாவது அவருடைய ஐந்து பதிப்புகளும் கதைகள்தான்) முதலில் இப்படி சொல்லுகிறார்.
Quote:
காமலோக நண்பர்களுக்கு, இது எனது நான்காவது படைப்பு. நிறை குறைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவர் படைத்த முதல் கதை - 19-09-11 - முதல் பாகம் - 46 பின்னூட்டங்கள்.
இவர் படைத்த முதல் கதை - 24-12-11 - இரண்டாவது பாகம் - 29 பின்னூட்டங்கள்.
இவர் படைத்த 2-வது கதை - 21-05-12 - 64 பின்னூட்டங்கள்.
இவர் படைத்த 3-வது கதை - 31-10-12 - 11 பின்னூட்டங்கள்.

3வது கதையில் நண்பர் ஹெர்மி இப்படி சொல்லியிருந்தார்.
Quote:
Originally Posted by HERMI View Post
நல்ல கதை...நீளம் அதிகம் என்றாலும் சுவையாகவே நகர்கிறது..
உங்கள் கதைக்கு நீங்கள் கருத்துக்கள் எதிர்பார்ப்பது போல் நீங்களும் அடுத்தவர் கதைகளுக்கு கருத்து வழங்க வேண்டாமா? அப்படி கருத்து/பின்னூட்டம் வழங்கினால் நீங்கள் அடுத்த வாசலுக்கும் நுழையலாம்..லோகத்தில் உள்ள ஏராளமான விசயங்களை அறிந்துகொள்ளலாம் நண்பரே. செய்வீர்களா? (ஓராண்டில் நான்கு பதிப்புகள் மட்டுமே பதிந்துள்ளீர்கள்?!)
நான் இப்படி சொல்லியிருந்தேன்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
நீங்கள் சேர்ந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தில் நான்கு பதிப்புகள், இதையும் சேர்த்து நான்கு கதைகள். உங்களின் முந்திய மூன்று கதைகளை படித்து நிறைய பேர்கள் பின்னூட்டம் போட்டு உங்க கதை எழுதும் திறமையையும் கதைகளையும் பாராட்டி இருக்கிறார்கள்.

நீங்க எத்தனை புதியவர்களின் கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள்? யோசித்து பாருங்கள்.
இவருடைய கதைகளை நாம் படிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். ஆனால் கடந்த ஒரு வருடமாக இவர் யார் கதையையும் படித்ததும் இல்லை, கருத்தை பதித்ததும் இல்லை. இப்போது அவர் தன்னுடைய நான்காவது கதையை படித்து நிறை, குறைகளை சொல்லும்படி நம்மை கேட்கிறார்.

என்ன செய்யலாம்?

Last edited by tdrajesh; 08-11-12 at 09:49 AM.
Reply With Quote
  #38  
Old 07-11-12, 06:52 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by குரு View Post
Quote:
Originally Posted by mims View Post
இந்த மாத நிர்வாக சவாலைப் பொறுத்தவரை உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்பது இன்னும் நான்கு நாட்களில் உறுதியாகப்போகிறது.
உண்மையா மிம்ஸ்.. ? இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு நீங்கள் காமலோகம் வருகை தரவில்லை என நினைக்கிறேன். உங்களின் மேலான கருத்தை வாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.
திரு மிம்ஸ் கூறுவது உண்மையே குரு ஜி ! உழைப்புக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஆனால் எப்போது என்பதுதான் புரியாத புதிர்.
பின்னூட்டங்கள் எல்லாமே கிரியா ஊக்கிகள். சில சமயங்களில் அவை ரேஷன் கடை பொருட்கள் போல ஆகிவிடுகின்றன. ஒன்றிரண்டு கிடைத்தாலே சந்தோஷம் எனும் நிலைமை ஏற்படும்போது யாராவது நம் கதையை படிக்க மாட்டார்களா, ஏதாவது குறையாவது சொல்ல மாட்டார்களா என்று கூட தோன்றும். ம்ம்ம்ம்
Reply With Quote
  #39  
Old 08-11-12, 09:44 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
இதன் மகத்துவத்தை உணர்வார்கள். நன்றி !!!!!!!

பின்னூட்டம் என்பது ஒரு எழுத்தாளரின் முதுகு எலும்பு போல. நான் முதல் முதலில் இத் தளத்தில் எழுத ஆரம்பித்த போது நான் என்ன எழுத வேண்டும் எழுதியதற்கான மதிப்புரை எதுவும் முதலில் என்னால் உணர முடியவில்லை.
இது குறித்து என் பின்னுட்டம் ஒன்றில் நான் தெரிவித்து உள்ளேன்.
என்னோட படைப்புகளுக்கு வாசகர்கள் கொடுக்கும் பின்னுட்டமே எனக்கு ஒரு டானிக்போல ஊக்கம் கொடுத்து, என் படைப்புகளுக்கு உயிர் கொடுத்து விட்டார்கள் என சொல்லி இருந்தேன்.
என் படைப்புகளையும் யாரும் படித்தார்களா .... என்ன நினைத்தார்கள் என்பது பின்னுடம் மூலமே எழுத்தாளர்களால் உணர முடியும்.
இதை உணர்த்தவே லோகத்தில் பின்னுட்டத்திற்கு மதிப்பு கொடுக்க பட்டு உள்ளது. அதை வைத்து மதிப்பிட படுகிறது.
இதை தவறாக புரிந்து கொண்ட புதிய உறுப்பினர்கள் அவசரபட்டு செய்யும் சில தவறுகளில் இதுவும் ஒன்று. அசோ சொன்னது போல அவர் அவர்கள் படைப்புகளுக்கு இது போல பின்னுட்டம் கிடைக்கும் போது தான் இதன் மகத்துவத்தை உணர்வார்கள்.
நன்றி !!!!!!!
ramraj
Reply With Quote
  #40  
Old 25-11-12, 07:48 PM
காமசுப்புடு காமசுப்புடு is offline
Banned for Limited Period
 
Join Date: 09 Dec 2005
Location: Chennai
Posts: 46
My Threads  
கதையை வாசித்து விட்டு நல்ல பின்னூட்டம் இடுவதே நல்லது
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,