<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #41  
Old 25-11-12, 11:10 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Cool

அவ்வப்போது ஆதங்கங்களைத் தெரிவித்துக் கொள்வது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்! வேறு என்ன சொல்ல! எல்லோராலும் எல்லா நேரங்களிலும் பின்னூட்டங்கள் செய்ய நேரம் இருப்பதில்லை! மின்சாரத் தடை, நேரத்தடை, மன அயர்ச்சி எவ்வளவோ இருக்கின்றன. பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ஸ்திதப்ரஞ்ஞன் போல் இருக்க முயற்சி செய்தால் மன வருத்தம் இராது!நல்ல பின்னூட்டங்கள் வரும் போது சந்தோஷப்படுவோம்!கிண்டலாக இருந்தாலும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொள்வோம்!ஒரு வரியாக இருந்தாலும் எடுத்த முயற்சிக்கு நன்றி பாராட்டுவோம்! உலகம் பலவிதம்! கதாசிரியர்கள் தங்கள் படைப்பை எத்தனை பேர் வியூ செய்துள்ளார்கள் என்று பார்த்தால் ஆறுதல் பெறலாம்!
Reply With Quote
  #43  
Old 13-12-14, 01:28 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,339
Cool

Quote:
Originally Posted by kay View Post
அவ்வப்போது ஆதங்கங்களைத் தெரிவித்துக் கொள்வது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்! வேறு என்ன சொல்ல! எல்லோராலும் எல்லா நேரங்களிலும் பின்னூட்டங்கள் செய்ய நேரம் இருப்பதில்லை! மின்சாரத் தடை, நேரத்தடை, மன அயர்ச்சி எவ்வளவோ இருக்கின்றன. பகவத் கீதை இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ஸ்திதப்ரஞ்ஞன் போல் இருக்க முயற்சி செய்தால் மன வருத்தம் இராது!நல்ல பின்னூட்டங்கள் வரும் போது சந்தோஷப்படுவோம்!கிண்டலாக இருந்தாலும் ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொள்வோம்!ஒரு வரியாக இருந்தாலும் எடுத்த முயற்சிக்கு நன்றி பாராட்டுவோம்! உலகம் பலவிதம்! கதாசிரியர்கள் தங்கள் படைப்பை எத்தனை பேர் வியூ செய்துள்ளார்கள் என்று பார்த்தால் ஆறுதல் பெறலாம்!
இந்த திரியை கடந்த ஒருமணி நேரமாக நிதானமாக படித்தேன். அருமை அருமை.....அனைத்துமே அருமை....பின்னுட்டங்கள் எத்தனை அவசியம் என்பதில் இருந்து, எப்படிப்பட்ட பின்னுட்டங்கள் அவசியம், எப்படிப்பட்ட பின்னுட்டம் போலி, எப்படிப்பட்ட பின்னுட்டங்கள் சிறியதாக இருந்தாலும் உண்மை, ஒரு கதாசிரியன் கதையை எழுதிவிட்டு பின்னுட்டங்களுக்காக எப்படி ஏங்குகிறான், சரி தன கதைக்கு இப்படி ஏங்கும் அவன் மற்றவர்களுக்கு நியாயம் செய்தானா, வினாடிக்கு வினாடி பின்னுட்டம் இடும் நண்பர்கள் நிஜமாகவே படித்து பார்த்துத் தான் பின்னுட்டம் இடுகிறார்கள இல்லை வெறும் எண்ணிக்கையை கூட்ட செய்யும் முயற்சியா, அந்த ஒரு வரி விமர்ச்சனத்தால் கதாசிரியனின் மனம் அடையும் அதிருப்தியா இல்லை சும்மா ஒரு புன்னகை நெளியலா இல்லை இது வெறும் முகநூலின் லைக் மாதிரி எடுத்துகொள்வதா......

பாலகுமாரன் தனது சில நூல்களில் கோடிட்டு காட்டியிருப்பார்.....அதாவது சினிமாவுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போலவே.....எழுத்தாளருக்கும் உண்டு அதிலும் தேடி வந்து நேரம் செலவு பண்ணி, தங்கி இருந்து, உணவு உண்டு, நேரம் போவதே தெரியாமல் பேசி, பேசி, எழுத்தில் மட்டுமல்ல நேரிலும் நட்பாக பழகி.....(இப்போ தமிழ் ஹிந்துவில் ஜெயகாந்தன் பற்றி குப்புசாமி என்பவர் எழுதுகிறாரே )

அந்த அளவுக்கு இல்லை என்றாலும்.....விமர்சனம் எழுத்தாளனுக்கு ஒரு தோழமை உணர்வை தரவேண்டும்......சும்மா கூட்டத்தில் இருந்து வரும் கைதட்டல் போல அல்லாமல்.....அருகில் வந்து கை குலுக்கும் ஒரு நட்பு உணர்வை தரவேண்டும் நீங்கள் தரும் விமர்சனங்கள்.....(சிலரது விமர்சனங்கள் அப்படியிருக்கும்......முகம் காணாவிட்டாலும் அந்த அவதாரில் இருக்கும் முகமே அவர் போல நட்பாக பேசும்)

நண்பர் நைஸ்கை சொன்னது போல விமர்சனம் ஒரு கலை.....சுட்டு போட்டாலும் எனக்கு வராது என்கிறார் ஆனால் பின்னுட்டமிட தவறுவது இல்லை ஆகவே அதுபோன்றவர்களை எப்படி வேண்டாம் என்பது....

என் போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு எப்படிப்பட்ட பின்னுட்டமும் டானிக் மாதிரி தான்....என் ஒரு கதைக்கு நண்பர் ஒருவர் விடாமல் விமர்சித்து (கிரிடிசைஸ்) செய்தார்.....நான் அதனை நேர் மறை நோக்கில் எடுத்துகொண்டு இனி கதை எழுதும் போது இது போன்ற நண்பர்களும் லோகத்தில் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடன் கவனமாக எழுதுகிறேன்.....அந்த நண்பருக்கு என் நன்றிகளை காணிக்கை யாக்குகிறேன் ...

ஆக அனேக கலந்துரையாடல்களில் நண்பர் கே அவர்களில் சொல் என்னை ஈர்த்தது ....அதனை கொட செய்து முடிக்கிறேன்.

எக்காரணம் கொண்டும் பின்னுட்டம் இட மறந்து விடாதீர்கள்(நானும் தான்).....அது எழுத்தாளனுக்கு இன்பம் மட்டும் பயப்பதில்லை அவனை செம்மை படுத்திக்கொள்ளவும்.....பெரும் பலனொரின் விருப்பம் தெரிந்து தன்னை அப்டேட் செய்து கொள்ளவும் உதவும்

அருமையான திரி....பலரும் கலந்து கொண்டு பயன் பெறவும்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #44  
Old 14-12-14, 05:00 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
அன்பு நண்பர் மதன் குறிப்பிடும் சீனியர் மெம்பர் அடியேன் தான். நான் கதைகளைப் படித்து விட்டு மொத்தமாக பின்னூட்டமிடும் ஒரு வேளையில் நண்பரால் "கண்டுபிடிக்கப்பட்டு" 'உ ஷா ரா' னவன்.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
Reply With Quote
  #45  
Old 14-12-14, 06:28 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
பிற்சேர்க்கை

Quote:
Originally Posted by subbu2000 View Post
..என் ஒரு கதைக்கு நண்பர் ஒருவர் விடாமல் விமர்சித்து (கிரிடிசைஸ்) செய்தார்.....நான் அதனை நேர் மறை நோக்கில் எடுத்துகொண்டு இனி கதை எழுதும் போது இது போன்ற நண்பர்களும் லோகத்தில் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடன் கவனமாக எழுதுகிறேன்.....அந்த நண்பருக்கு என் நன்றிகளை காணிக்கை யாக்குகிறேன் ...
இது தேவையில்லாத கருத்து நண்பரே..

நண்பரே.. உங்கள் கதையில் "விமர்சன"த்தைப் பதிந்தவன் நான் ஒருவன் மட்டுமே.. அப்படியிருக்கையில் நீங்கள் வெளிப்படையாக என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கலாமே.. அதற்கு ஏன் தயக்கம்..? (எவரின் பெயரையும் குறிப்பிடவேண்டாம் என கேட்டுக்கொண்டிருப்பதாலோ) பரவாயில்லை.. உங்களின் கருத்துக்குப் பதில்கருத்து இதோ..

விமர்சனம் என்றால் அதை கிரிட்டிசைஸ் என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் நண்பரே..?

ஒருவேளை மாதவிடாய் பற்றிய வர்ணனைகளையும் இயற்கை உபாதைகள் பற்றிய விவரிப்புகளையும் பின்னூட்டம் என்ற பெயரில் ஆஹா ஒஹோ எனப் புகழ்ந்தும் அருமையான கற்பனை என்று போற்றியும் கைதட்டி கரகோஷம் செய்து ஆரவாரப்படுத்தியும் இருக்கவேண்டுமோ..?

என்னால் அப்படி துதிபாடியாகவும் அடிவருடியாகவும் இருக்கமுடியாது நண்பரே..

உங்கள் கதையைப் படிக்கும்பொழுது என் மனதில் தோன்றியவற்றையே நான் நாகரீகமாகப் பதித்தேன். மற்றபடி நீங்கள் என் கதையில் பதிப்பதுபோல்.. "நாய்க்கூட்டம்" என்றெல்லாம் நான் பதிக்கவில்லை. இதிலிருந்தே விமர்சனம் என்பதற்கும் கிரிட்டிசைஸ் என்பதற்கும் உங்களுக்கு அர்த்தம் விளங்கியிருக்கும் நண்பரே..

Last edited by kamakodangi68; 14-12-14 at 06:39 AM. Reason: பிற்சேர்க்கை
Reply With Quote
  #46  
Old 14-12-14, 08:36 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Kanchanadasan View Post
அன்பு நண்பர் மதன் குறிப்பிடும் சீனியர் மெம்பர் அடியேன் தான். நான் கதைகளைப் படித்து விட்டு மொத்தமாக பின்னூட்டமிடும் ஒரு வேளையில் நண்பரால் "கண்டுபிடிக்கப்பட்டு" 'உ ஷா ரா' னவன்.
காதா அவர்களே ரொம்ப நாளா உங்களை காணாமல் இன்று காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. "உ ஷா ரா" என ஏதோ சங்கேத வார்த்தை சொல்வதை பார்த்தால் உஷா ராணி என்பவளை பிக்கப் பண்ணியதால் உங்களை லோகம் பக்கம் காண முடியவில்லையோ என்னவோ!!!!!
Reply With Quote
  #47  
Old 14-12-14, 09:24 AM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Banned User
 
நல்ல உபயோகமான திரி.

பின்னூட்டம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அருமையாக சொல்லி இருக்கிறார்கள் நம் நண்பர்கள்
.
கதை எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல பின்னூட்டதை படிக்கும் மற்ற வாசகர்களுக்கும் கதையின் போக்கை பல்வேறு கோணங்களில் அலசப்படுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்கள் இந்த திரியில் தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

ஆரோக்கியமாக விவாதிப்போம் நண்பர்களே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,