<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #11  
Old 02-07-15, 08:25 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by nandabalan View Post
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்ப் போல் இங்கு இருந்து திருடிப் பதிக்கும் அந்த புண்ணியவான் இந்தக் கதையை வழங்கியவர் நந்தபாலன் அவர்களுக்கு நன்றி என நவின்றிருக்கிறார்.
அவரு அம்புட்டு நன்றிள்ள நல்லவரா ?

Quote:
Originally Posted by nandabalan View Post
அவர் பதிக்கும் தளத்தின் கதைகளை காப்பி அடிக்க முடியாது அது போல் இங்கும் பண்ண முடியாதா?
அங்கும் vbulletin சாப்ட்வேர்தான் உபயோகிக்கிறார்களா ? நமது போரத்தில் அப்படி ஒரு வசதி இருந்தால்... நமது நிர்வாக தலைவர் இத்தனை வருடங்களாக அதை செயல்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்.
Reply With Quote
  #12  
Old 03-07-15, 02:22 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
எனது கதைகள் கூட சில இணைய தளத்தில் உள்ளது பதித்தவர்கள் யாரென்று கூட தெரியவில்லை ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #13  
Old 03-07-15, 02:33 AM
biobar97 biobar97 is offline
User inactive for long time
 
Join Date: 12 Jan 2006
Posts: 915
My Threads  
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...என்ற பாடல் தான் மனதில் தோன்றுகிறது. அடுத்தவர் உழைப்பில் சுகம் காண்பவர்கள் தான் உலகில் அதிகம்..என்ன செய்வது.
Reply With Quote
  #14  
Old 03-07-15, 03:41 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by nandabalan View Post
இங்கு இருந்து திருடிப் பதிக்கும் அந்த புண்ணியவான் இந்தக் கதையை வழங்கியவர் நந்தபாலன் அவர்களுக்கு நன்றி என நவின்றிருக்கிறார்
ஹா ஹா செய்யுற தொழில்லயும் ஒரு நியாயம் பார்க்கிறாங்க போல.

இங்கு கதை பதிக்கப்பட்ட சொற்ப காலத்திற்குள் சமூக வலைத்தளங்களில் உடனடியாக பதித்துவிடுங்கின்றனர். காமக்கதைகள் என்றில்லை. சில வலைப்பதிவுகளில் சிலர் அற்புதமாக எழுதும் காமமில்லா கதைகளையும் சமூகவலைத்தளங்களில் பார்த்திருக்கிறேன்.
Reply With Quote
  #15  
Old 03-07-15, 11:29 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த தலைப்பில் வேறு திரிகளும் உள்ளன. கதைத்திருட்டு எல்லோரையும் நோகடிக்கச்செய்வது உண்மை. கதை மட்டுமல்ல இங்குள்ள சிரிப்பு ஒன்றும் எழுத்துப்பிழை உட்பட அப்படியே காப்பி செய்யப்பட்டுள்ளது என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. பலநாள் திருடன் ஒருநாள் கண்டிப்பாக பிடிபடுவான். தவிர நம் தளத்தில் தடைசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களும் இங்கு வேறு பெயரில் உலாவுவதும் கவனிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் நிரூபணமாகும் பொழுது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். நண்பர்கள் தயவு செய்து பொறுத்து தங்களின் பங்களிப்புகளை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன். என் மனதில் பட்ட சில விஷயங்களை தெரிவிக்கவிரும்புகிறேன்.

1) பொது கணணிகளை உபயோகிக்கும் சந்தர்பங்களில் பிரவுசிங் ஹிஸ்டரி பின்னால் வருபவர்கள் அறியமுடியாத அளவு ப்ரைவேட் விண்டோ அல்லது இங்கோக்னிடொ மோடில் பணிசெய்வது நலம்.

1) கண்டிப்பாக வெளியேறும்போது சைன் அவுட் செய்ய மறக்கவேண்டாம்.

2) வசதிக்காக ஸ்டே சைண்ட் இன் ஆப்ஷனை பயன் படுத்தும் சில நேரங்களில் நமது கவனக்குறைவு பின்னால் வருபவர்களுக்கு வசதியாக போய்விடும் அபாயம் உண்டு.

3) என்னதான் ப்ரைவேட் பிரவுசிங் விண்டோ பயன்படுத்தினாலும் நிறுவன உரிமையாளர் நம் செயல்பாடுகளை அறியமுடியும். எனவே கூடுமானவரை கதைகள் பதிப்பது முதலிய முக்கிய பணிகளை நமக்கு மிகவும் தெரிந்த பிரௌசிங் சென்டர்களை பயன்படுத்துவது நலம்.

4) கூடுமானவரை பிறர் எளிதில் கண்டுபிடிக்கத்தக்க எளிய பாஸ்வார்ட்களை தவிர்த்து விடுவது நன்று. அடிக்கடி மாற்றுவது நலம். இது குறித்து நமது தளத்திலிருந்து எச்சரிக்கைகள் வரும்பொழுது அலட்சியம் செய்யவேண்டாம்.
Reply With Quote
  #16  
Old 03-07-15, 05:52 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
என்ன.....தான் சட்டத் திட்டங்கள் போட்டாலும் " திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" ...ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்......
Reply With Quote
  #17  
Old 08-07-15, 12:15 AM
niceguy niceguy is offline
User inactive for long time
 
ஒருவர் கஷ்டப்பட்டு எழுதிய கதையை வேரு ஒரு தளத்தில் பதிப்பது கொடுமை. அதுவும் அதை எழுதியவரே அதை பார்ப்பது என்பது பெரிய கொடுமைதான்.
Reply With Quote
  #18  
Old 08-07-15, 12:21 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
இங்குள்ள படைப்புகளை வேறுதளத்தில் திருட்டுத்தனமாகப் பதிப்பதுபோல்..

வேறுதளத்துப் படைப்புகளும் இங்கு சொந்தப்படைப்பு போல் சிலரால் பதிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.. அதுபற்றி நம் நண்பர்களின் கருத்து என்ன என்றும் அறிய ஆவலாக இருக்கிறேன்..
Reply With Quote
  #19  
Old 08-07-15, 10:20 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
வேறுதளத்துப் படைப்புகளும் இங்கு சொந்தப்படைப்பு போல் சிலரால் பதிக்கப்படுகிறது என நினைக்கிறேன்.. அதுபற்றி நம் நண்பர்களின் கருத்து என்ன என்றும் அறிய ஆவலாக இருக்கிறேன்..
நம்தளத்தின் கதைகளை எப்படி வெளிதளங்களில் பதிக்க கூடாதோ அதே போல வேறு தளத்தில் படித்த கதைகளையும் இங்கே பதிப்பதற்கு அனுமதி இல்லை. நம்முடைய தள விதிமுறை எண் 27.

நம் தளத்தின் முதன்மையான விதிமுறை: அனைத்து கதைகளும் தமிழில் தான் இருக்க வேண்டும், அதைப் பதிப்பவர் சொந்தமாக தட்டச்சு செய்திருக்க வேண்டும். நீங்கள் தட்டச்சு செய்யாத, மின்னஞ்சலில் வந்த கதைகள், நண்பர் கொடுத்த கதைகள் மற்றும் வேறு தளங்களில் படித்த கதைகளைப் பதிக்க வேண்டாம்.

இந்த விதிமுறைக்கு புறம்பாக காப்பி பேஸ்ட் செய்யப்படும் வேறு தளத்தின் கதைகளை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் பொழுது உடனுக்குடன் பூட்டப்பட்டு குப்பைக்கு சென்று விடுகின்றனவே. வேறு தளத்தின் கதை ஒன்றை கூட காமலோகத்தில் காட்ட முடியாது.

1. மொழி மாற்றம் செய்யப்பட்ட கதைகள் வேண்டுமானால் இருக்கும்.

2. இங்கே உறுப்பினராவதற்கு முன்பே நம் நண்பர்கள் வேறு தளத்தில் பதித்த தங்களின் சொந்த படைப்புகளை, நிர்வாகியின் அனுமதி பெற்று, இது முன்பே தன்னால் வேறு தளத்தில் பதிக்கப்பட்டது என்று குறிப்புடனே இங்கே பதிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர வேறு காப்பி பேஸ்ட் கதைகள் இருக்கவே முடியாது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:04 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,