<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
நம் காமலோகத்துக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இன்று 8 வது ஆண்டு காலடி வைக்கும் நமக்கு இந்த மகிழ்ச்சி தொடர ஆண்டவனை பிராதிக்கிறேன் |
#42
|
|||
|
|||
8 ஆண்டு பூர்த்தி செய்து 9 ஆவ்து ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் காமலோகத்துக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த 8 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் நானும் காமலோகவாசியாக இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறப்பு மாதத்தில் நிச்சயம் எனது பங்களிப்பு காமலோகத்தின் பிறந்த நாள் பரிசாக கொடுப்பேன் என நம்புகிறேன்.
|
#43
|
|||
|
|||
காமலோகத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
#44
|
|||
|
|||
நம்தளத்துக்கு மனமுவந்த துவக்கநாள் வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சி.... 8 ஆண்டுகள்; கட்டுகோப்பாய் தொய்வில்லாமல் இத்தளத்தினை நடத்தி சென்று கொண்டிருக்கும் தலைவருக்கும் அதற்கு உறுதுணையாக உள்ள நிர்வாக நண்பர்களுக்கும்.... படைபாளிகளுக்கும் எனது பணிவான வணக்கங்களும் பாராட்டுக்களும்....
மேலும் நம்தளம் சிறக்க என்னால் முடிந்தவற்றை செய்ய முயற்ச்சிக்கிறேன்.... |
#45
|
||||
|
||||
ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் லோகத்திற்கு வாழ்த்துக்கள்.
லோகத்தை திறம்பட நடத்தி வரும் நாயகருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! |
#46
|
||||
|
||||
காமலோகத்திற்கு என்னுடைய "பிறந்த தின வாழ்த்துக்கள்"
அத்துடன் உங்களுடைய அறிவுப்புகள் நன்றே... ஏனெனில் பழைய சில கதைகள் இன்னும் முடிவடையாமல் இருக்கின்றன... காமலோக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#47
|
|||
|
|||
முதலில் நமது நல்லுலக காமலோகத்திற்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு சாதிப்பும் சாதனையும், பல சோதனை காலகட்டத்தை தாண்டிதான் வந்திருக்க முடியும். அந்த வகையில் நமக்கு இவ்வளவு சுகத்தையும் ஆத்மார்த்தமான திருப்தியும் தரும் இந்த லோகம் எவ்வளவு சோதனைகளை சந்தித்து இருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டாம்.. இவ்வளவு வெற்றிகரமான லோகத்தை நடத்தி காமலோகம் வென்ற நமது தலைவருக்கும் வாழ்த்தும் நன்றிகளும் உரித்தாகுக. |
#48
|
||||
|
||||
லோகத்திற்கு பிறந்த நாள் பாராட்டுகள். மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள். பிறந்த நாளுக்காக இந்த மாதம் முழுவதும் சிறப்பு பரிசுகளும் வாண வேடிக்கைகளும் மிளிர்வது மிகவும் சந்தோஷமான விஷயம். இத்தகைய அணுகுமுறை காரணமாகவே லோகம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
என்னுடைய கருத்தும் அதே!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#49
|
|||
|
|||
அடடா..கலக்கலான திருவிழாவாக இருக்கிறதே. பத்தாம் ஆண்டை நோக்கி நடைபோடும் லோகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்.
திருவிழாவில் என்னுடைய பங்களிப்பும் கட்டாயமாக இருக்கும். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இந்த மார்ச்சை மறக்க முடியாத மாதமாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன். |
#50
|
|||
|
|||
சாதனைகள் படைத்த காமலோகத்திற்கு எனது மனமர்ந்த வாழ்த்துக்கள்.
|
|
|
|