<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
காமலோக தலைமை நிர்வாகி அவர்களுக்கு
வாழ்த்துக்கள். தாங்கள் துவக்கி அரும்பாடுபட்டு காமலோகத்தை கட்டுக் குலையாமல் என்றும் பதிடெடாய் இருக்க பாடுபட்டு வரும் தங்களின் அயராத உழைப்பின் பலனை நாங்கள் கண் கூடாய் அதைக் கண்டும் அதன் மூலமாய் பெற்றும் வருகிறோம். அன்று போல் என்றும் பதினாறய் இருக்க எங்கள் வாழ்த்துக்கள். |
#52
|
||||
|
||||
தமிழர்களுக்கான காமத்தளங்களில் முடிசூடா மன்னனாக திகழும் காமலோகத்திற்கும், அதன் தலைமை நிர்வாகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகின் சார்பாக நன்றிகளும்...வாழ்த்துக்களும்.
என் முடிக்கப்படாத கதைகளை முடிப்பதற்காக வழி காட்டி உள்ள தலைவருக்கு நன்றிகள், |
#53
|
|||
|
|||
தளத்தின் ஒன்பதாவது ஆண்டு பிறந்த விழாவிற்காக அறிவிக்கப்பட்டுள்ள பரிசுகள் வரவேற்கத்தக்கது. இதுவரை கதை பதிக்காதவர்களும் கதைகள் பதித்து பரிசை தட்டிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
தளத்திற்கும், நிர்வாகிகளுக்கும் எனது 9-ம் ஆண்டு பிறந்ததின வாழ்த்துக்கள். |
#54
|
||||
|
||||
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குடிமகன் |
#55
|
|||
|
|||
9ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நமது லோகத்திற்க்கு எனது வாழ்த்துக்கள், இத்தனை வருடமாக திறம்பட லோகத்தை நடத்தி வரும் தலைவருக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் அனைவரின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்
|
#56
|
|||
|
|||
நம் தாயகமாம் காமலோகத்தின்..................................
Quote:
நம் தாயகமாம் காமலோகத்தின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக 9 எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதினால்.............................. ஐயோ........................ நினைக்கவே சுகமாக இருக்கிறதே. தோழரே, உங்கள் கருத்து மிகவும் அருமை. நீங்கள் ஆரம்பிக்க, கீழ்க்கண்ட மற்றவர்கள் தொடர்ந்து முடித்தால் எவ்வளவு சுவையாக இருக்கும். நான் கொடுத்திருக்கும் தோழர்களோ அல்லது அந்த வரிசையிலேயோ எழுத வேண்டுமென்பதில்லை. நீங்களே முதல் அடியெடுத்து. உங்கள் எண்னப்படி அடுத்தவரை அழையுங்கள். உங்கள் அழைப்பினை ஏற்று எழுதும் தோழர் தன் தேர்வுப்படி அடுத்தவரை அழைக்கட்டும். இப்படியே கதை பின்னப்பட்டு இறுதியாக வரும் தோழர் கதையை நிறைவு செய்யட்டுமே. கதையின் தொடர்ச்சி கெடாமல், முன் பாகத்தின் (பாகங்களின்) அடிச்சுவட்டில் கதையை தொடர்வது அவரவர் விருப்பம் / திறமை என விட்டு விடலாமே. சுழற்சி கதையை கூட்டு முயற்சியாக எழுத வேண்டும் என நான் விழையும் தோழர்கள்: 1.டுபுக். 2.மா.கி. 3.தங்கர்.சி, 4.லலி. 5.கண்ணன் 60 6.ஓள் வாத்தியார். 7.அசோ. 8.மரியாžர் 9.விஜி தோழர்களே யோசியுங்கள். இப்படி பங்கேற்கும் ஒன்பது தோழர்களுக்கும் என் சார்பாக அன்புப்பரிசாக தலா 500 இ.பணம் வழங்குவேன். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#57
|
|||
|
|||
காமலோகத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே...
மிக நல்ல சலுகைகள்... நானும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன் தலைவர் அவர்களே...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#58
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வருடா வருடம் சிறப்பாக மெருகு ஊட்டி வளரும் காமலோகம் ஒரு சிறப்பான தளம்! நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் அனைவருக்கும் என் நல வாழ்த்துக்கள் !
|
#59
|
||||
|
||||
காலத்திற்கேற்ப புத்தாடைகளும், புதுப்புது மாற்றங்களுமாய் அவ்வப்போது புதுரத்தம் பாய்ச்சப்பட்ட காமலோக குழந்தைக்கு பத்தாம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தலைவரின் எண்ணிலடங்கா திகட்டவைக்கும் பரிசுகளுடன் வந்திருக்கும் மார்ச் மகா உற்சவத்தில் எனது பங்களிப்பும் இருக்கக்கூடும். |
#60
|
||||
|
||||
Quote:
விவாத சுட்டி: கதை பாகம்1(மௌனி): கதை பாகம்2(டுபுக்): |
|
|
|