<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
ஆண்டொன்று போனால் வயதொன்று ஆகும் அதே சமயம் நம் அனுபவங்கள் கூடும். ஒரு மனிதனுக்கே இவ்வாறெனில் எண்ணற்ற ஜாம்பவான்கள் நிறைந்த நம் வலைத்தளத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். வாழ்க வளர்க காமலோக வளைத்தளம். நிர்வாகிகளுக்கும் அங்கத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்!
Last edited by patarasu; 19-03-10 at 05:42 AM. |
#62
|
||||
|
||||
காமலோகத்துக்கு எட்டாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வருகிற 14ஆம் தேதி எனக்கும் காமலோகத்தில் சேர்ந்து எட்டாம் வருடம் பூர்த்தி ஆகிறது.. பின்னோக்கிப் பார்க்கும்போது காலம் எவ்வளவு விரைவாகச் செல்லுகிறது என்று வியக்க வைக்கிறது!! |
#63
|
|||
|
|||
ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்துக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... தலைவரின் பணி மேன்மேலும் தொடரட்டும் !!!!!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#64
|
|||
|
|||
எனது வாழ்த்துகளோடு இத்தனை வருடங்கள் மிக சிறப்பாக தளத்தை வழி நடத்தி எடுத்து சென்ற நிர்வாகிகளுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்
|
#65
|
|||
|
|||
சிறந்த நிர்வாகத்தால் செம்மையாக வெற்றி நடைபோட்டுஒன்பதாம் ஆண்டைக்காணும் நம் தளத்துக்கு வாழ்த்துக்கள். தலைவரின் சிறப்பான பரிசு அறிவுப்புக்களுக்கும் நன்றி.
|
#66
|
|||
|
|||
8 வருடங்களாக நமது லோகத்தை ஆரம்பித்து எங்களை மகிழ்விக்கும் தலைவருக்கும் 9 வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நமது லோகத்திற்க்கும் நல் வாழ்த்துக்கள்.
|
#67
|
|||
|
|||
வாழ்த்துக்கள் காமலோகம். எதிர்வரும் வருடங்களில், இன்னும் பல அற்புதமான முன்னேற்றங்கள் அடைய வேண்டுமென்பது என் அவா. கண்டிப்பாக இது நிறைவேறும்.
|
#68
|
||||
|
||||
லோகத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.
|
#69
|
|||
|
|||
காமலோகம் 9வயதுநிரம்பிய வயதுக்கு மீறிய ஆற்றலுடன் செயல்படுகிறது. பலரை தன் வயப்படுத்தி, கட்டிப்போட்டிருக்கிறது. பலரின் சிந்தைக்கு தீனி போடுகிறது. பலரது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, வாய்க்காலாக விளங்குகிறது. பணி சிறப்பானது,போற்றுதற்குறியது. வாழ்க, வளர்க
|
#70
|
|||
|
|||
நம் காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இந்த 8 வருடத்தில் எத்தனை தமிழ் மக்களை தன் வசம் ஈர்த்துள்ளது, 21,194 உறுப்பினர்கள் கொண்ட குடும்பம். இன்னும் அதிக உறுப்பினர்களோடு மென் மேலும் வாழ வாழ்த்துகிறோம். வழி நடத்தும் தலைவருக்கு நன்றிகள் பல பல பல* |
|
|
|