<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-09-13, 07:40 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,448
My Threads  
ஜூலை & ஆகஸ்ட் '2013 மாத சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. ஜூலை & ஆகஸ்ட் '2013 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜூலை & ஆகஸ்ட் 2013 -ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 7 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 61 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 61 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று ஜூலை & ஆகஸ்ட் '2013 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் jayjay அவர்கள் எழுதிய விதவை தாயும் விடலை பசங்களும் (5 பாகங்கள்) என்ற கதை 39 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாத சிறந்த கதாசிரியரான jayjay அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவர் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் jayjay.!
kaamavirumpi அவர்கள் எழுதிய வசந்தியின் மலரும் நினைவுகள் (12 பாகங்கள்) என்ற கதை 32 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi..!

Mathan அவர்கள் எழுதிய பக்கத்து வீட்டு வசந்தியக்கா (15 பாகங்கள்) என்ற கதை 30 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Mathan..!

அடுத்தடுத்த இடங்களை பிடித்த robinson, tamil parrot, tsunami ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.


முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. விதவை தாயும் விடலை பசங்களும் (5 பாகங்கள்) - jayjay - 39 வாக்குகள்

2. வசந்தியின் மலரும் நினைவுகள் (12 பாகங்கள்) - kaamavirumpi - 32 வாக்குகள்

3. பக்கத்து வீட்டு வசந்தியக்கா (15 பாகங்கள்) - Mathan - 30 வாக்குகள்

4. மாதுரியின் இன்ப உறவுகள் (4 பாகங்கள்) - kaamavirumpi - 20 வாக்குகள்

5. கற்புக்கரசி - robinson - 19 வாக்குகள்

6. அற்பனின் கற்பனை - tamil parrot - 9 வாக்குகள்

7. மிலிடரி மாமா (ஆண் + ஆண்) - tsunami - 7 வாக்குகள்


இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 21-09-13, 07:49 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
முதல் பரிசு பெற்று முதன்முதலாக நட்சத்திர எழுத்தாளர் பட்டம் பெற்ற நண்பர் ஜேஜேவுக்குப் பாராட்டுகள்!

அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற காமவிரும்பிக்கும், தம்பி மதனுக்கும் பாராட்டுகள்!

கதைகளைப் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!
Reply With Quote
  #3  
Old 21-09-13, 07:51 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
இத்தனை நாளாக ஏங்கிய விருது, ஒரு முறையேனும் வாங்கிட வேண்டும் என துடித்த விருது, இப்பொழுது கிடைக்கப்பெற்றதில் அளப்பறியா மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக்கொண்டிருகிறேன். நன்றி நண்பர்களே.
Reply With Quote
  #4  
Old 21-09-13, 08:03 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,233
My Threads  
நடுவில் சிறிய இடைவெளி விட்டு லோகத்திற்கு வந்து மணிவிழா வாசகர் சவால் நடத்தி ஒரு கலக்கு கலக்கி, பின்பு நிறைய படைப்புகளை கொடுத்து இப்போது மாத சிறந்த காமக்கதை போட்டியில் முதல் இடத்தை பிடித்து நட்சத்திர எழுத்தாளர் விருதை பெற்றிருக்கும் அருமை நண்பர் jayjay-வுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
Quote:
Originally Posted by jayjay View Post
இத்தனை நாளாக ஏங்கிய விருது, ஒரு முறையேனும் வாங்கிட வேண்டும் என துடித்த விருது, இப்பொழுது கிடைக்கப்பெற்றதில் அளப்பறியா மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக்கொண்டிருகிறேன்.
இன்னும் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற வாழ்த்துகள்.

இரண்டாவது இடம் பிடித்த நண்பர் காமவிரும்பிக்கும் மூன்றாம் இடம் பிடித்த தம்பி மதனுக்கும் என் பாராட்டுகள்.

கதைகளை படித்து வாக்களித்த வாசகர்களுக்கு என் நன்றி.
Reply With Quote
  #5  
Old 21-09-13, 08:58 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
அருமை நண்பர் ஜேஜே அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... காமவிரும்பி மற்றும் மதன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

போட்டியில் கலந்து கொண்ட மற்ற படைப்பாளிகள் தமிழ்க்கிளி, ராபின்சன், சுனாமி அவர்களுக்கும் போட்டியில் வாக்களித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

காமக்கதை வாசல் அனுமதி பெற்ற முதல் வேலையாக போட்டிக்கு வந்த அனைத்துக் கதைகளையும் படித்து முடித்தேன்... முடித்து விட்டு பிடித்த கதைகளுக்கு பின்னூட்டம், 5 நடத்திரம், பரிசு கொடுத்துவிட்டு ஓட்டும் போட்டு முடித்தேன்.

எதிர்பார்த்தது போலவே அருமை நண்பர் ஜேஜே அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்... இதன் மூலம் காமலோக அநேக நண்பர்களின் டேஸ்ட்டும் என் டேஸ்ட்டும் ஒத்துப் போகின்றதை அறிந்து மனம் மகிழ்கிறேன்..

பல வருடங்கள் கழித்து வந்து ஓட்டு போட்டபின், இது போல இந்த மாத நிர்வாக சவால் 92 கதைப் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன். தலைவர் மற்றும் அசோ அவர்கள் சொன்னது போல் போட்டியில் கலந்து கொள்வதே பாதி வெற்றி தான்.

நன்றி...

நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #6  
Old 21-09-13, 10:24 PM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 1,813
My Threads  
எனது கதைகளை படித்தும் பின்னூட்டம் இட்டும் உற்சாகபடுத்தியதற்க்கும் போட்டியில் வெற்றி பெற வைத்ததற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்...
Reply With Quote
  #7  
Old 22-09-13, 05:46 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
முதற்பரிசையும் பதக்கத்தையும் வென்ற தம்பி ஜேஜே-க்குப் பாராட்டுகள்.

இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே பிடித்த நண்பர்கள் காமவிரும்பிக்கும் மதனுக்கும் வாழ்த்துகள்.

பங்குபெற்ற கதைகளை எழுதிய அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி.
Reply With Quote
  #8  
Old 22-09-13, 09:41 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
பரிசு பெற்ற நண்பர்கள் ஜேஜே காமவிரும்பி மதன் மூவருக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #9  
Old 22-09-13, 10:18 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,369
My Threads  
முதல் முறையாக 'ஸ்டார் ரைட்டர்' விருது பெறும் நண்பர் ஜேஜே அவர்களுக்கு பாராட்டுகள். முன்னர் 3 முறை சவால் ராஜா பட்டம் வென்றிருந்தாலும், இந்த ஸ்டார் ரைட்டர் விருது தரும் மகிழ்ச்சி தனி தானே...!

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் வந்திருக்கும் நண்பர்கள் காமவிரும்பி, மதன் ஆகியோருக்கும் பாராட்டுகள்.

அடுத்தடுத்த இடங்கள் பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள். வாக்கெடுப்பில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #10  
Old 22-09-13, 10:22 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
விருது பெற்ற நண்பர் ஜே.ஜே
இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர் காமவிரும்பி மற்றும் மதன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:13 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios