<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 29-08-10, 12:53 AM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
முதிர்கன்னியை வாழ்த்துவோம் வாருங்கள்

இன்று இரண்டாண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு துவங்கும் முதிர்கன்னியை வாழ்த்துவோம் வாருங்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் காமலோகதிற்கு செய்த தொண்டு எவராலும் மறக்க முடியாது
.1000 திற்கும் மேற்பட்ட பதிவுகள் மிக சிறந்த கதைகள் ஐந்து அவார்ட்கள் என கலக்கும் . முதிர்கன்னியை வாழ்த்துவோம் வாருங்கள்
Reply With Quote
  #2  
Old 29-08-10, 01:05 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
அடேய்ங்கப்பா.........! இரண்டே ஆண்டுகளில் ஐந்து அவார்டுகளா.....? உங்களின் சீரிய படைப்புக்களால் மென்மேலும் பல அவார்டுகளை வாங்கி குவித்திட மச்சானின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் முதிர்கன்னி.....!
Reply With Quote
  #3  
Old 29-08-10, 01:25 AM
maja2011 maja2011 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 25 Aug 2010
Posts: 9
iCash Credits: 81
My Threads  
புதியதாய் இத்தளத்தில் வந்திக்கும் எனக்கு உங்களை போன்றோகளை பார்க்கும் போது நம்மளும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது, இரண்டு வருடத்தில் ஐந்து அவார்ட் வாங்கிய உங்களுக்கு மஜாவான வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 29-08-10, 12:40 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதிர்கன்னி நிறைய கதைகள் எழுதி கலக்கி கொன்டு இருப்பவர், அவர் பதிவுகளை சமீபகாலமாக கான முடியவில்லை என்ப்து வருத்தம்தான். ஆனால் அவர் செய்த சில பதிவுகளில் நிறைய கருத்து இருக்கும் மனோதத்தவம் மருத்துவம் இவர் பதிவுகளில் அதிகம் கானபடும் ஒன்று. 2 ஆண்டு ஆனதுக்கு வாழ்த்துகள் முதிர்கண்ணி (உங்க படைப்பு மாதிரியே உங்க அவதார் என்னை அதிகம் ஈர்த்துவிடும்)

பிகு : நான் 4 ஆண்டுகளாக லோகத்தில் இருக்கேன், ஆனால் இந்த திரி ஆரம்பித்த மீனாமீனா தான் யார்னே தெரியல. 700 பதிவுகளை தான்டிய இவர் பதிவுகளை நான் பாத்ததா நினைவு இல்லையே 9அவதாரும் நினைவில்ல). ரொம்ப ரேரா லோகத்துக்கு வருவீங்களோ அல்லது இதுக்கு முன்பு நீங்க வேறு பெயரில் (அல்லது அவதாரில்) இருந்தீங்களா? ஒருவேலை எனக்கு தான் வயசானதால நியாபக மறதி வந்திருச்சோ என்னவோ ஆச்சரியமா இருக்கு.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #5  
Old 29-08-10, 12:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,454
My Threads  
நான், முதிர்கன்னிக்கு தனியாக இங்கே வாழ்த்து சொல்ல வேண்டியதில்லை. அவ்வப்போது தனிமடலில் வாழ்த்திக்கொண்டு தான் இருக்கிறேன் .

இன்னும் பல ஆண்டுகள் இனையம் உள்ளவரை நம்முடன் இனைந்து எல்லோரையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.


வாத்தி ஜொள்ளர் என்பதை தன்னை மறந்து பதிவு செய்துள்ளதை கண்டு சிரிப்பு வருகிறது.
__________________
Reply With Quote
  #6  
Old 29-08-10, 08:59 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
முதிர்கன்னியின் சில படைப்புகளை படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாற்றல் மிக்கவர். இன்னும்பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
பிகு : நான் 4 ஆண்டுகளாக லோகத்தில் இருக்கேன், ஆனால் இந்த திரி ஆரம்பித்த மீனாமீனா தான் யார்னே தெரியல. 700 பதிவுகளை தான்டிய இவர் பதிவுகளை நான் பாத்ததா நினைவு இல்லையே 9அவதாரும் நினைவில்ல).
மீனாமீனா, நானும்கூட அதுதான் நினைத்தேன். வாத்தியார் சேர்ந்த அதே தேதியில் தான் நீங்களும் இணைந்திருக்கிறீர்கள். நீங்கள் துவங்கிய முதல் திரியே முதிர்கன்னியின் வாழ்த்து திரிதான் போலிருக்கிறதே.

பல வருடங்களாக சும்மா இருந்திட்டீங்க, இனி பதுங்கியிருந்த புலி பாய்வது போல உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தினால், வெகு விரைவில் முதிர்கன்னிக்கு நீங்கள் திரி ஆரம்பித்து வாழ்த்தியது போன்ற வாழ்தை பெறலாம். செய்வீர்களா ?
Reply With Quote
  #7  
Old 29-08-10, 11:53 PM
மீனாமீனா மீனாமீனா is offline
User inactive for long time
 
மீனாமீனா

நான் ரொம்ப நாளாக வேறு பெயரில் இருந்தேன் இப்ப மீனாமீனா என்று மாற்றி உள்ளேன்
Reply With Quote
  #8  
Old 30-08-10, 12:02 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
இரண்டு ஆண்டுகளில் ஐந்து அவார்டுகள், சாதனையான விஷயம் தான்.

அழகான சொல் வளமும், வித்தியாசமான கதை களங்களையும் தந்தவர் அவர்.

மேலும் பல ஆயிரம் பதிவுகளை கடக்க வாழ்த்துக்கள்.

Last edited by pintoo3; 30-08-10 at 01:31 AM.
Reply With Quote
  #9  
Old 30-08-10, 03:45 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
குவாண்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம் என்பது போல, ஆயிரம் பதிவுகளிலேயே ஐந்து அவார்ட் வாங்கி எழுத்து திறமையை லோகம் அறிய செய்த முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்.

எங்களை போன்ற ’துக்கடா’ எழுத்தாளர்களின் கதைகளையும் அவ்வப்போது படித்து பின்னூட்டம் இட்டு அறிவுருத்தினால் நாங்களும் ஒரு கருவாடாவது வாங்குவோம் என்று சக படைப்பாளிக்கு கோரிக்கை இந்நேரத்தில்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
அவர் பதிவுகளை சமீபகாலமாக கான முடியவில்லை என்ப்து வருத்தம்தான்..
ஒரு லட்சியத்தோட (அவங்களே ஒரு திரியில் சொன்னது) பாகம் பாகமா சமீப காலங்களில் கதையா எழுதிய தள்ளுறாங்களே வாத்தி !
Reply With Quote
  #10  
Old 30-08-10, 09:21 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
முதிர்கன்னியின் இந்த இரண்டு வருட லோக பங்களிப்புகள் மிகச்சிறப்பானது என்பது மறுக்க முடியாத உண்மை..

முதிர்கன்னியின் கதைகள் என்றால் அதில் டிரேட்மார்க் இருக்கும், கதையின் பாகங்கள் கண்டிப்பாக அதிகமாய் தந்து படிக்கும் அனைவரையும் ஹார்மோன்களின் உச்ச வரம்புக்கே கொண்டு சென்று விடுவார்.. இவரின் தற்போதைய கதைகள்தான் என்னால் படிக்க முடியாமல் போகிறது, ஆரம்பகால கதைகளில் அடிமையானேன் என்பதை மறுக்க முடியாது..

பின்னுட்டங்கள் கிடைத்தாலும் சரி கிடைக்காமல் போனாலும் சரி, தன்னால் முடிந்தவரை கிடைக்கும் நேரங்களில் கதைகளை படைத்து இந்த லோகத்திற்க்கு படைப்புகளை படைக்கும் முதிர்கன்னியை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------

Last edited by vsig; 31-08-10 at 09:05 AM.
Reply With Quote
Reply

Tags
முதிர்கன்னியை , வாருங்கள் , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:28 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,