<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 23-09-11, 09:54 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,647
My Threads  
"ஜுலை மற்றும் ஆகஸ்ட்" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் அதிகம். வாக்களித்தவர்கள் தான் குறைவு. மொத்தம் 75 பேர்கள்.

வாக்களித்த 75 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜூலை மற்றும் ஆகஸ்ட் [2011] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் KANNAN60 அவர்கள் எழுதிய ஆராதனா ஐ.ஏ.எஸ் -என்ற காமக்கதை 32 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..



இந்த மாத சிறந்த கதாசிரியரான KANNAN60 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது தான் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இதற்கு முன் நிர்வாக சவால் மூன்றில் வெற்றிபெற்று சவால்ராஜா பட்டம் வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் KANNAN60.

muthirkanniஅவர்கள் எழுதிய காதலும்... நட்பும்... மாறும் (14 பாகங்கள்) -என்ற காமக் கதை 31 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



ராசு அவர்கள் எழுதிய பதவி உயர்வுக்காக மனைவியை ? (3 பாகங்கள்) - என்ற காமக்கதை 24 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 23 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் Mohan1234fivesix, tdrajesh, niceguyindia, dreamer, SMS1000, thesun மற்றும் sahayvinoth இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. ஆராதனா ஐ.ஏ.எஸ் - KANNAN60 - 32 வாக்குகள்
2. காதலும்... நட்பும்... மாறும் - 14 பாகங்கள் - muthirkanni - 31 வாக்குகள்
3. பதவி உயர்வுக்காக மனைவியை ? - 3 பாகங்கள் - ராசு - 24 வாக்குகள்
4. அப்புறம்... எப்படி போயிட்ருக்கு - 2 பாகங்கள் - Mohan1234fivesix - 22 வாக்குகள்
5. நாலாவது முறை என்னால் முடியாதப்பா, சாரி! - 2 பாகங்கள் - tdrajesh - 20 வாக்குகள்
6. நாற்பது வயது நாட்டுகட்டை - niceguyinindia - 20 வாக்குகள்
7. தொடு, எடு, விடு - 5 பாகங்கள் dreamer - 5 பாகங்கள் - 18 வாக்குகள்
8. சென்னை விமான நிலையம் - 3 பாகங்கள் - SMS1000 - 18 வாக்குகள்
9. ஆண்டியுடன் ஒரே ஒரு நாள் ! -thesun - 18 வாக்குகள்
10.ஜமீலாவோடு ஜமாய் - sahayvinoth - 17 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 32 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்ப்பு பரிசு எந்தக்கதைக்கும் கிடையாது.

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 23-09-11, 10:18 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,183
My Threads  
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கதை 'ஆராதனா ஐ.ஏ.எஸ்'... பிரம்மாண்டமான வரவேற்புகள், பின்னூட்டங்கள் என லோகத்தை கலக்கிய கதை. அந்த கதை வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே... முதல் முறையாக 'ஸ்டார் ரைட்டர்' விருது பெறும் நண்பர் 'KANNAN60' அவர்களுக்கு பாராட்டுக்கள்!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்ற நண்பர் 'muthrikanni' அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

மூன்றாம் இடம் பெற்ற நண்பர் 'ராசு' அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

முதல் பத்து இடங்களில் வந்த நண்பர்கள் Mohan1234fivesix, tdrajesh, niceguyinindia, dreamer, SMS1000, thesun, sahayvioth ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

கதைகள் கொடுத்திட்ட அனைவருக்கும், வாக்களித்தவர்களுக்கும் நன்றிகள்!

Last edited by பச்சி; 23-09-11 at 10:42 PM.
Reply With Quote
  #3  
Old 23-09-11, 11:02 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
மனசெல்லாம் சந்தோசம் நிரம்பி தளும்புகிறது. என்னவோ நானே ஜெயித்தது போல உற்சாகமாக இருக்கிறது. என்ன சொல்வது என்றே புரியவில்லை.

ஒரு அற்புதமான ஜனரஞ்சக எழுத்தாளனுக்கு எவ்வளவோ நாட்களாக கைக்கெட்டாமல் இருந்த நட்சத்திர எழுத்தாளர் விருது, எத்தனையோ முறைகள் வெகு நெருக்கமாக வந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விருது, இன்றைக்கு வசப்பட்டிருக்கிறது.


வாசிப்பவனின் சந்தோஷத்துக்காகவே மட்டும் எழுதும் எழுத்தாளன்;

சகலவிதமான களங்களிலும் வெகு அசால்ட்டாக கதை படைக்கக்கூடிய வித்தைக்காரன்;

வாசிக்க வாசிக்க போதையேற்றும், சொக்கவைக்கும் தமிழுக்கு சொந்தமான வசீகரன்;

கருப்பு பிரா காதலன்;

அஞ்சால் அலுப்பு மருந்து போல, மான் மார்க் குடை போல எல்லா இடங்களிலும் கிளை போல ஃபிகர்களை செட் செய்திருக்கும் காதல் மன்னன்;

எங்க செல்லம், அன்பு மாப்ஸ் கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் மாறாமலிருக்கும் மாற்றத்தை போல மாதங்கள் தோறும் வாக்கெடுப்பு நடத்தும் அசோவுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.
Reply With Quote
  #4  
Old 23-09-11, 11:07 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
என்னால் நம்பவே முடியவில்லை. உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன். நான் பொதுவாகவே காமக்கதைகள் பகுதியில் ’விக்னேஷ்-மங்கை’ கதைகளையே அதிகம் எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய 5000ஆவது பதிப்பாகத் தனிக்கதை எழுதலாமே என்று ’ஆராதனா ஐ.ஏ.எஸ்’சை எழுதினேன். அது பெற்ற பின்னூட்டங்கள் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியும், மன நிறைவும், ஊக்கமும் அளித்தன. நண்பர் ராசராசன் அவர்கள் தன்னுடைய படத்திரியில் விசேஷமாகப் படங்கள் வெளியிட்டு உற்சாகமூட்டினார். இப்பொழுது, வாக்கெடுப்பிலும் இக்கதை முதலிடம் பெற்றிருப்பது என் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கியுள்ளது.

இந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த நேரத்தில்...

தலைமை நிர்வாகி முக்குறியோன் அவர்களுக்கும்,
வாக்கெடுப்பை அன்புடன் நடத்திய மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கும்,
நான் சோர்ந்திருக்கும் போதெல்லாம் என்னை ஊக்குவித்த கண்காளிப்பாளர் பச்சி அவர்களுக்கும்,
கதை எழுதத் தூண்டிய நண்பர்கள் ஓஷோவிஜி மற்றும் ஜெய்க்கும்,
என்னைத் தன் சவால்கள் வாயிலாக நிறைய எழுத வைத்த பில்லா அவர்களுக்கும்...

என் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

என் கதைக்கு வாக்களித்த அந்த 32 அன்புள்ளங்களுக்கும், பின்னூட்டம் இட்ட நண்பர்/நண்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

இரண்டாம் இடம் பெற்ற தோழி முதிர்கன்னி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் ராசு அவர்களுக்கும் மற்றும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துகள்!

நன்றி நன்றி நன்றி!!
Reply With Quote
  #5  
Old 23-09-11, 11:20 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
வாழ்த்துக்கள் கண்ணன், முதிர்கன்னி, ராசு மற்றும் கலந்து கொண்ட அத்தனை கதைகளுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #6  
Old 23-09-11, 11:24 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

பாராட்டுகள் பெரியவனே , உன்னோட ராஜ்ஜியம் எல்லா எடத்துலயும் கொடி கட்டிப் பறக்குது.

கதை எழுதத் தூண்டிய ஜெய் (!) - வெறும் தூண்டலில் மட்டும் வந்தது இல்லை கண்ணா உன்னோட டெடிகேஷன் தான் இந்த வெற்றி. இது மட்டும் போதாது உனக்கு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் 2ம் இடத்தைப் பிடித்த தோழி முதிர்கன்னிக்கு வாழ்த்துகள்.

இந்த முறை போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த நண்பர் ராசுவுக்கும் எனது பாராட்டுகள்.

கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.
Reply With Quote
  #7  
Old 24-09-11, 01:31 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
எனக்குள் நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் மனதில் இருந்து வந்தது. மாதாந்திர சிறந்த கதைகள் போட்டியில் எப்போதும் (பெரும்பாலும்) தொடர்கதைகள் மட்டுமே முதலிடத்தை பிடிக்கின்றனவே, ஒரே பாகமாக இருந்தாலும் முத்திரைக் கதைகள் கூட முகவரி இழந்துவிடுகிறதே ஏன்? என்பது தான் அது. அந்த நடைமுறையை முறியடித்து நண்பர் முதலிடம் பெற்றிருப்பது லோகத்தில் என்றுமே 'திறமைக்கு'த் தான் வாக்கு என்பதை புரிய வைத்து படைப்பாளிகளுக்கு நம்பிக்கையை, உற்சாகத்தை, உத்வேகத்தை அளிக்கிறது. இதற்காகவே ஒரு சிறப்பு பாராட்டுக்கள் கண்ணன். இந்த வெற்றி எத்தனை பெரியது என்பது என்னைப் போல ஏக்கத்துடன் காத்திருப்பவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்....

தோழி முதிர்கன்னியின் கதைக்கு வந்திருந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எண்ணி எனக்கெ கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. ஆனால் வாக்கெடுப்பு என வந்த பொழுது ஒரு வாக்கில் இரண்டாமிடம் பெற்றாலும் வாக்காளர்கள் அவர் உழைப்பிற்கு, திறமைக்கு ஏற்ற பெருமையைத் தேடித் தந்திருப்பது கண்டும் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் தோழி...

நண்பர் ராசுவின் இந்த வென்ற கதையும் வெற்றி வரிசைக்கு தகுதியான ஒன்றாக இருந்தது. பொதுவாகவே சமூக நடப்புகளை, பாலியல் சார்ந்த விசயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கு நண்பர் ராசு தவறியதே இல்லை. ஒரு சமூக அக்கறை கொண்டவரின் கதை வென்றதில் மகிழ்கிறேன்...

முதல் பத்து இடங்களைப் பிடித்த கதைகளின் ஆசிரியர்கள் விரைவில் முதலிடம் நோக்கி முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும் முடிவு. அவர்களுக்கும், பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #8  
Old 24-09-11, 05:30 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,617
My Threads  
அன்பு நண்பர் கண்ணன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. பாராட்டுக்கள்.

இரண்டாம இடம் பிடித்த சகோதரி முதிர்கன்னிக்கும் வாழ்த்துக்கள்.

வித்தியாசமான சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு கதைகளை படைக்கும் நண்பர் ராசு மூன்றாம் இடத்தை பிடித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #9  
Old 24-09-11, 08:41 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,874
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

வெற்றியை நூலிழையில் தவற விட்ட முதிர்கன்னிக்கும் அடுத்து வந்த ராசுவுக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #10  
Old 24-09-11, 09:24 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,236
My Threads  
இந்த மாத சிறந்த கதாசிரியரான KANNAN60 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார்!

இப்போது தான் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இதற்கு முன் நிர்வாக சவால் மூன்றில் வெற்றிபெற்று சவால்ராஜா பட்டம் வென்றிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !

muthirkanniஅவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் அவருக்கு . வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் !


ராசு அவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் !


முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் Mohan1234fivesix, tdrajesh, niceguyindia, dreamer, SMS1000, thesun மற்றும் sahayvinoth இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்!
Reply With Quote
Reply

Tags
2011 , சிறந்த , முடிவுகள் , ஜுலை மற்றும் ஆகஸ்ட் , காமக்கதை , காமக்கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,