<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இரண்டு வாரங்களுக்கு முன்னரே என்னைச் சந்திக்க வந்திருந்த தள உறுப்பினர் மூவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். "எந்த ஐயமும் இல்லை, தோழி முதிர்கன்னிதான் முதற்பரிசுக்கு உரியவர்" என்று. இவர் இப்பரிசு பெறாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். வாழ்த்துகள், முதிர்கன்னி தங்கச்சி.
அடுத்த பரிசுகளுக்கு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. வாழ்த்துகள் சிவா.. நான் வேடிக்கையாகச் சொன்னேன். என் 'பார்வதியின் பஜனைகளுக்கு' {வா.ச. 0048} முதலிடம் கொடுத்த நம் வாக்காளர்கள் ஒருவேளை 'அம்சவேணியின் மாமனாரைக்'கூடத் தேர்ந்தெடுக்கலாம்'. என்றேன்.அதுவும் சிறப்பாகத்தான் இருந்தது. எது சிறப்பாக இல்லை? ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு. வாழ்த்தியவர்களுக்கு நன்றி. சக போட்டியாளர்களுக்கு பாராட்டுகள். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. அன்பு அண்ணன் ட்ரீமர். |
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற மற்றும் கதைகள் படைத்த நண்பர்களுக்கு பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
|||
|
|||
முதல் பரிசு வென்ற முதிர்கன்னி அவர்களுக்கு முத்தான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், இரண்டாம் இடம் பிடித்த கனவுலகவாசி ட்ரீமர் அவர்களுக்கு நிஜவுலக பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும், மூன்றாம் இடம் பிடித்த சிவா19 அவர்களுக்கு சிறந்த பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் ! பரிசு வெல்லாத சிறந்த படைப்பாளர் அனைவருக்கும் காலம் வெல்லும் அவர்களுக்கும் என்று பாராட்டி வாழ்த்துகிறேன் !
|
#14
|
|||
|
|||
முதலிடம் வென்ற முதிர்கன்னி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இரண்டாமிடம் வென்ற டிரிமர் அண்ணாவுக்கும் மூன்றாமிடம் வென்ற சிவா இருவருக்கும் எனது பாரட்டுக்கள் மற்றும் அடுத்த முறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள். |
#15
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பெற்ற முதிர்கன்னி-க்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த ட்ரீமர் மற்றும் சிவாவிற்கும் வாழ்த்துகள்
|
#16
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் முதிர்கன்னிக்கும், இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ட்ரிமர் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் சிவா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!
போட்டியில் கலந்துக்கொண்ட அத்தனை கதையின் படைப்பாளிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்..! |
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற நட்ஷத்திர எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
முதிர் கன்னி, அண்ணன் ட்ரீமர், சிவா மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
மீண்டும் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
Tags |
டிசம்பர் , ஜனவரி , காமக்கதைகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|