<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #31  
Old 14-02-12, 10:22 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
காமலோகம் பத்து ஆண்டு நிறைவு செய்ய உதவி புரிந்த அனைத்து காமலோக உறுப்பினர்களுக்கும் நன்றி! நன்றி!

Quote:
Originally Posted by Hermi View Post
அதே சமயம் எந்தவொரு பலனும் எதிர்பாராமல் இதை ஈரைந்து ஆண்டுகளாய் தமிழனுக்காக, தமிழை வளர்க்க நீங்கள் செவ்வனே இந்த தளத்தை சீரும் சிறப்புமாக, கட்டுக்கோப்போடு நடத்திவருகிறீர்கள்.
ஹெர்மி அவர்களின் கருத்து நூறு சதவீத உண்மை
Reply With Quote
  #32  
Old 14-02-12, 11:13 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Arrow நன்றிகள் தலைவரே..

காமலோக குழந்தை வளர்ந்து பெரியவளாகிவிட்டாள்.. என்றும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே,

வரும் மார்ச் 4-ம் தேதி நமது காமலோகம்.காம் தளம் நிறுவப்பட்டு 10 வருடங்களை வெற்றிகரமாக முடித்து, ஒளிமயமான 11-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பெருமை மிகு தருணத்தில் நானும் இங்கு உறுப்பினராக இருப்பதை எண்ணி மிகவும் பெரு மகிழ்வு கொள்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[01] இந்த மார்ச் மாதத்தில் பதிக்கப்படும் கதைகளில் மூன்று பாகத்திற்கு மேல் பதிக்கப்படும் கதைகளுக்கு 1,000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும். மூன்று பாகங்களுக்கு குறைவான கதைகளுக்கு 500 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படும்.
நல்ல அறிவிப்பு.. எனக்கும் ஏதாவதொன்றைப் பெற வேண்டுமென கொள்ளையாசை.. ஆனால் நான் விடுமுறையில் இருக்கின்றேனே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[02] பழைய முடிவடையாத கதைகளை மீண்டும் துவக்கி மார்ச் மாதத்திற்குள் முடித்து வைக்கும் படைப்பாளிகளுக்கு சிறப்பு பரிசாக 1,000 ஐகேஷ்கள் வழங்கப்படும். (குறைந்த பட்சம் 1 வருடத்திற்கு முன் இதன் முந்தைய பாகம் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்)
ஆஹா.. நான் சென்ற காமலோக பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிக்கப்படாமல் தொங்கலில் இருக்கும் எனது மனோரஞ்சிதம் தொடரையும் இப்போது முடித்து பரிசில் ஏதும் பெறலாம்னு பார்த்தால் முடியாதா இப்ப?.. பரிசு இல்லைனாலும் பரவாயில்லை.. இப்போது எப்படியாயினும் அதை முடிக்க முயற்சிக்க வேணும்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[03] மார்ச் மாதத்தில் வர இருக்கும் மாதம் ஒரு சவால் போட்டிக்கு "என்னுடைய" ஒரு கதை வைக்கப்பட இருக்கிறது. வெகு நாட்களாக நான் முடிக்காமல் இருக்கும் அந்த கதைக்கு நிர்வாகத்திடம் இருந்து விசேஷ அனுமதி வாங்கியுள்ளேன். நமது 10-வது ஆண்டை முன்னிட்டு இந்த கதைக்கு எத்தனை பாக தொடர்ச்சிகள் வேண்டுமென்றாலும் பதியலாம் (3-5 பாகங்கள் தொடர்ச்சிகள் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இந்த மாதம் தளர்த்தப் படுகிறது). மேலும், இந்த மார்ச் மாத நிர்வாக சவால் போட்டியின் முடிவில் நிர்வாகம் வழங்கும் ஐகேஷ் பரிசு போல, நான் நினைத்த படி கதையை முடிப்பவருக்கு என் சார்பாகவும் ஒரு "போனஸ்" பரிசு உண்டு.
மார்ச் மாத சவாலில் தலைவர் கதையா?.. அப்ப விடுமுறையை ரத்து பண்ணனுமே.. ஆனால் சூழல் எப்படினு தெரியலையே..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[04] மார்ச் மாதத்திலிருந்து இந்த 10-ம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்க ஒரு வருடத்திற்கு சினிமா / சின்னத் திரை பகுதி மற்றும் கதைக்கேற்ற காமப் படங்கள் பகுதி இரண்டும் 'வெண்கல வாசல் உறுப்பினர்களும்' பார்க்குமாறு ஒரு புதிய பகுதியில் வைக்கப்படும்.
நல்ல விஷயம்.. வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[05] தற்போது தங்க வாசல் மற்றும் வெள்ளி வாசல் உறுப்பினர்களுக்கு மட்டுமே காமலோகம்.அமை தளத்தில் படங்கள் பதிவேற்றம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் சித்திர காமக் கதைகள் மற்றும் சித்திரச் சிரிப்புகள் பதிக்க விரும்பும் வெண்கல வாசல் உறுப்பினர்களுக்கும் காமலோகம்.அமை தளத்தில் அனுமதி கொடுக்கப்படும்.
வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[06] சினிமா / சின்னத் திரை பகுதியில் தற்போது செய்திகள் இல்லாமல் வெறும் படங்கள் மட்டும் பதிக்க அனுமதியில்லை. இந்த விதிமுறை மார்ச் முதல் தளர்த்தப் படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சினிமாப் படங்கள் வரை செய்திகள் ஏதும் இன்றியும் பதிக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் படங்களில் சிறந்த படங்களை சேகரித்து, அடுத்த மாதம் நம் தளத்தின் மேல் பகுதியில் மாறும் படங்களில் சேர்க்கப்படும். (மற்ற தளங்களின் பெயர் இல்லாத படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்).
பல நண்பர்களுக்குப் பிடித்தமான விஷயம்.. நானும் ஆதரிக்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[07] தமிழ் வாசலின் காமப் பாடல்கள் பகுதியில் "சினிமா உல்டா பாடல்கள்" பதிப்பவர்கள் தங்கள் பாடல்களுடன் ஒலி வடிவில் (mp3) மற்றும் ஒலி-ஒளி (video) வடிவிலான பாடல்களின் சுட்டிகள் கொடுக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
இந்த வசதி வேண்டுமென "காமலோகத்தில் பிடித்தவைகள்" திரியில் தலைவர் அவர்களிடம் வேண்டுகோள் வைக்க வேண்டுமென நானும் நினைத்திருந்தேன்.. அதற்கு வேலையே இல்லாமல் தலைவரே முன் வந்து இவ்வசதியை அனுமதித்திருப்பது எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[08] சினிமா பகுதியினுள் ஒலி-ஒளி (வீடியோ) பகுதி ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. இதில் ஆடியோ, வீடியோ சினிமா பாடல்கள் பதிக்கலாம். இங்கே ஒருவர் ஏற்கனவே காமப் பாடல்கள் பகுதியில் பதிந்த உல்டா பாடலுக்கு மற்ற உறுப்பினர்கள் அந்த பாடலின் ஒலி-ஒளிக்கான திரி துவக்கலாம், அதில் உல்டா பாடலின் சுட்டியை மறக்காமல் சேர்க்கவும். இது தவிர உல்டா செய்யப் படாத பாடலைப் பதித்து அந்த பாடலுக்கு உல்டா வேண்டியும் இங்கே பதிக்கலாம்.
இதுவும் நல்ல விஷயம்.. வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[09] ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிக பட்சம் 500 ஐகேஷ்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்ற உச்சகட்ட அளவு 500-லிருந்து 1,000-ஆக உயர்த்தப் படுகிறது.
வரவேற்கத்தக்க நல்ல மாற்றம்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
[10] திரிகளுக்கு ரேட்டிங் கொடுப்பதற்கு மிகக் குறைவான ஐகேஷ்களே கொடுக்கப்பட்டு வந்தது. அது மார்ச் முதல் அதிகரிக்கப் படுகிறது (இனி படித்த கதைகளுக்கு தவறாமல் ரேட்டிங் கொடுங்க, ஐகேஷ் சம்பாதியுங்கள்).
ரேட்டிங் கொடுப்பதால் ஐகேஷ் உயரும் என்பதை நானும் அறிவேன்.. இருந்தாலும் எல்லா படைப்புகளுக்கும் கொடுக்க மறந்து விடுவதுண்டு.. இனி மறக்காமல் ரேட்டிங் கொடுத்து விடுவேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
மேலும் பல வகைகளில் உங்கள் ஐகேஷ்கள் அதிகரிப்பதற்கு வழி செய்யப் பட்டுள்ளது. அதனால், ஒருவர் கணக்கில் அதிக பட்சம் 50,000-க்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை 75,000-ஆக உயர்த்தப் படுகிறது.
சந்தோஷம் தரும் மாற்றம்.. வரவேற்கின்றேன்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
காமலோகத்தை நன்றாக காதலித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
ஆம்.. நானும் காமலோகத்தைக் காதலிப்பவள் தான்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
அதனால், நீங்கள் அனைவரும் காதலர்கள் தான், உங்கள் அனைவருக்கும் எங்களின் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!!
நன்றி!.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தலைவரே..

நல்ல பல அறிவிப்புக்கள் செய்த தலைவருக்கும் என் நன்றிகள்.. காமலோகத்திற்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #33  
Old 14-02-12, 11:14 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
முத்தான கதைகளோடு கடந்தன ஆண்டுகள் பத்து...
தித்திக்கும் சலுகைகள் பத்து...
வாழ்த்துக்கள் கோடிகள் பல பத்து...
தொடரட்டும் உங்கள் தொண்டு நீடித்து...
Reply With Quote
  #34  
Old 15-02-12, 04:32 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by RasaRasan View Post
மேலும் கதைகள் எழுதினால் மட்டும்தான் லோகத்தினருக்கு மின் பணம் அதிகரிக்கிறது. ஆனால் கதைகளுக்கு பின்னூட்டம் இட்டாலும் அதிகமாக மின் பண வரவு அதிகமாக கிடைப்பது இல்லை. எனவே கதைகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு அதிக அளவு மின் பணம் கிடைக்க தலைவர் வழி செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிரேன்.
நானும் அவ்வாறே நினைக்கிறேன். எவ்வளவு பேர் படைப்பை வாசித்துவிட்டு பார்த்துவிட்டு கருத்துப்பதிக்காமல் போய்விடுகிறார்கள்!

பத்தாண்டு நிறைவுத் திருவிழாவில் பதிக்கப்படும் படைப்புகளுக்கும் பின்னூட்டம், ரேட்டிங், தனிப் பரிசுகள் உண்டா?
Reply With Quote
  #35  
Old 15-02-12, 06:28 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
பத்தாவது ஆண்டை சிறப்பிக்க பல நல்ல திட்டங்களை உருவாக்கி எங்களுக்கு இன்ப அதிச்சியை தந்த தள நிர்வாகி அவர்களுக்கு மிக்க நன்றிகள். மேலும் நம்ம லோகம் மென்மேலும் சிறப்புடன் வெற்றி நடை போட்டு எங்களுக்கு ஒரு நல்ல நண்பனாக உறுதுணையாக இருக்க மனதார வாழ்துக்கிறேன்.
Reply With Quote
  #36  
Old 15-02-12, 08:53 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by xxxGuy View Post
[02] பழைய முடிவடையாத கதைகளை மீண்டும் துவக்கி மார்ச் மாதத்திற்குள் முடித்து வைக்கும் படைப்பாளிகளுக்கு சிறப்பு பரிசாக 1,000 ஐகேஷ்கள் வழங்கப்படும். (குறைந்த பட்சம் 1 வருடத்திற்கு முன் இதன் முந்தைய பாகம் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்)
ஓள்வாத்தியார் தன் 'கனம் நீதிபதி குஷ்பு அவர்களே' நெடுந்தொடரினையும் நண்பர் தங்கர்,சி அவர்கள் தமது 'அணுக்கி'யையும் திரு காமராஜன் அவர்கள் தமது 'விஞ்ஞானி விஸ்வநாத்' தொடரையும் இப்போதாவது முடித்துவைப்பார்களா? (இவை என் நினைவுக்கு வந்தவை. இன்னும் பல இருக்கலாம்.)
Reply With Quote
  #37  
Old 15-02-12, 09:27 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
நண்பர்களெ,

எனது அறிவிப்பில் ஒரு சிறிய திருத்தம் செய்துள்ளேன், குறித்துக் கொள்ளவும். அதாவது. காமப் பாடல்கள் பகுதி துவக்க வாசல்களில் ஒன்றான தமிழ் வாசலில் வருவதால், அங்கே வீடியோக்கள் பதிவது அலுவலகத்தில் இருந்து காமலோகம் வருபவர்களுக்கு சில சமயம் இடையூறாக இருக்கலாம், அதனால் அவை சினிமாப் பகுதியில் மட்டுமே பதிக்க வேண்டும். அதாவது காமப் பாடல்களில் வீடியோ சுட்டி கொடுக்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் அவர் வெண்கல வாசல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
Quote:
Originally Posted by xxxGuy View Post
[07] தமிழ் வாசலின் காமப் பாடல்கள் பகுதியில் "சினிமா உல்டா பாடல்கள்" பதிப்பவர்கள் தங்கள் பாடல்களுடன் ஒலி வடிவில் (mp3) மற்றும் ஒலி-ஒளி (video) வடிவிலான பாடல்களின் சுட்டிகள் கொடுக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.
இது பாடலின் கீழ் பகுதியில் தான் பதிக்கப்பட வேண்டும்,

அலுவலகத்தில் இருந்து தளம் உலா வருபவர்கள் கேட்டுக் கொள்வதால் ஒரு சிறிய மாற்றம். பாடல்களை சினிமா பகுதியின் வீடியோ பகுதியில் பதிக்கவும். வீடியோ பகுதி திரியின் சுட்டியை மட்டும் உல்டா பாடலில் திரியில் கொடுக்கவும்
ஐகேஷ் தானாக எவ்வளவு கூடுகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே புதிய திரி ஒன்றை துவங்கியுள்ளேன், அதைக் காணவும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=60125

இந்த திரியில் கொடுத்தால் அது பதிப்புகளினுள் மறைந்து விடும், அதனால் தனியாக கொடுத்துள்ளேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #38  
Old 15-02-12, 10:31 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
பத்தாண்டு நிறைவு விழாவை அமர்க்களமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள வழிமுறைகள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக இருக்கின்றன!
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #40  
Old 15-02-12, 10:59 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
பத்தாம் ஆண்டு நிறைவினுக்கு மிகுந்த வாழ்த்துகள்.
பதினோறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் காமலோகம் என்றும் வளர பல்லாயிரம் பல்லாயிரம் பல்லாயிரத்தோறாயிரம் ஆண்டுகள் புகழ்மணம் பரப்ப நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..
அதனை திறம்பட வழிநடத்தும் தலைமை நிர்வாகிக்கும் நிர்வாகக்குழுவினர்க்கும் மனமார்ந்த பாராட்டுகளுடன் கணக்கிலடங்கா வாழ்த்துகள்.
Reply With Quote
Reply

Tags
துவக்க நாள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,