<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2019 புதியவர் சேர்க்கை ஆரம்பம்
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் முன்கூட்டியே எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இந்த நன்னாளை முன்னிட்டு காமலோகம்.காம் தளத்தின் புதியவர் சேர்க்கை ஒரு மாதத்திற்கு துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 10-30 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு சென்று பாருங்கள், அது அங்கே சென்றிருக்கலாம். அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும். புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நிறைவு செய்து நமது காமலோகம்@ஜிமெயில்.காம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். கேள்விகள் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=37457 இந்த புதியவர் சேர்க்கை, புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம், வெகு நாட்களாக தளத்தில் பங்கேற்காத பழைய உறுப்பினர்கள் உண்மையிலேயே மீண்டும் சேர்ந்து பங்களிக்க விரும்பினால், உங்கள் பழைய கணக்குகளை முடுக்கிவிட விண்ணப்பித்து பங்கேற்கலாம். தளத்தில் தொடர்ந்து பங்குகொண்டு வரும் பழைய உறுப்பினர்கள், நமது தள நிர்வாகக் குழுவில் சேர்ந்து புதியவர்களை வழிநடத்த நிர்வாகத்திற்கு உதவி செய்யலாம் அல்லது நிர்வாக குழுவில் சேராமலும் இங்கே அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் வழி நடத்தலாம்.. புதியவர்களே வாருங்கள்.! தள விதிமுறைகளை பின்பற்றி இந்த கண்ணியமான காமலோக குடும்பத்துடன் இணைந்து மகிழ்ந்திடுங்கள்.!! நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
Quote:
வாய்ப்பு கொடுத்து அழைப்பு அனுப்பிய தங்களின் மேலான வழி நடத்தலுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா! புதியவர்கள் அனைவருக்கும் என்னாலான வழி நடத்துலை செவ்வனே செய்வேன் அய்யா ! |
#3
|
|||
|
|||
புதியவர் சேர்க்கை ஆரம்பம். ரொம்ப அருமை. இங்கே பெண்கள் அதிகமா சேர ஆதரவு தரணும். சேந்தப்பறம் அவங்க ஆம்பளையா பொம்பளையாங்கிற ஆராய்ச்சி எல்லாம் செய்யாம நட்புடன் பழகினா நல்லா இருக்கும். நிறைய புதிய நட்புகள் சேர்ந்து இந்த காம லோகம் மேலும் பொலிவு பெற வாழ்த்துக்கள். முடிஞ்சவரை புதிய அறிமுகங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
|
#4
|
||||
|
||||
அருமை.
வழமை போல இந்த வருட தொடக்கத்திலும் புதிவர்கள் வருகை ஆரம்பமாகி விட்டது. புதிய உறுப்பினர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளேன். அத்தோடு அவர்கள் இங்கே எழுதும் அவங்களுடைய அனுபவங்களை படிக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
||||
|
||||
நம் லோகத்தில் இணைய இருக்கும் புதிய நண்பர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறேன் தலைவரே.. புதிதாய் வரும் அவர்களுக்கு, என்னால் ஆன உதவிகளை செய்து வழி நடத்துவேன் என்றும் உறுதி கூறிக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
||||
|
||||
வர இருக்கின்ற புதிய எழுத்தாளர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
|
|
|
|