<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 23-01-12, 09:03 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,289
iCash Credits: 675,019
My Threads  
நவம்பர் & டிசம்பர் [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் 'காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 16 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 104 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த 104 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் மற்றும் டிசம்பர் [2011] மாத சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Ragov அவர்கள் எழுதிய கண்ணனை தேடிய காம தேவதைகள் என்ற 32 பாகங்கள் கொண்ட காமக்கதை 46 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான Ragov அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் இரண்டாவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் Ragov.

MARK Sஅவர்கள் எழுதிய நண்பனின் சுன்னி - மனைவியின் கூதி (6 பாகங்கள்) என்ற காமக் கதை 45 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'ஒரு வாக்கில்' மட்டுமே பின் தங்கி இரண்டாவது இடம் வந்துள்ளதால் இவருக்கு ஆறுதல் பதக்கமும் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் MARK S.


thangar.c அவர்கள் எழுதிய தேன்மொழி பி.இ., / ஏ.இ. (5 பாகங்கள்) என்ற காமக்கதை 33 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 16 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் tdrajesh, கம்மாபாண்டி, devarajan, robinson, amar, samraj8, madavan1000, kaamaroja, alaga மற்றும் Hermi ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள்.

முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. கண்ணனை தேடிய காம தேவதைகள் - Ragov - 46
2. நண்பனின் சுன்னி - மனைவியின் கூதி - MARK S - 45
3. தேன்மொழி பி.இ., / ஏ.இ. - thangar.c - 33
4. என் அத்தான் ஆசிய தடகள போட்டியில் ஓட வேண்டும் - tdrajesh - 24
4. என் எதிரியின் மனைவி - கம்மாபாண்டி - 24
5. ஐயோ... நான் சின்னப் பொண்ணு - devarajan - 23
6. பாத்ரூமில் அடைப்பு - robinson - 22
6. வாத்தி பொண்டாட்டி - amar - 22
7. ராஜின் காம சாம்ராஜ்ஜியம் - samraj8 - 21
7. இரவில் வந்தாள் - madavan1000 - 21
8. புத்தம் புதுசா மிக இளசா ஒரு புண்டை - kaamaroja - 19
9. அலாவுதீன் அற்புத விளக்கு - alaga - 17
10. கல்லாறு கயல்விழி - Hermi - 15

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 46 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது.

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 23-01-12, 09:10 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
இம்மாத போட்டியில் முதலிடம் வந்த ராகோவ் இரண்டாம் இடம் வந்த மார்க் எஸ் முன்றாமிடம் வந்த தங்கர்.சி ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

இதர படைப்பாளிகளுக்கு நன்றிகள்..

போட்டியை திறம்பட நடத்தி முடிவுகளை வெளியிட்ட அசோவுக்கும் அவருக்கு உதவிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்..
Reply With Quote
  #3  
Old 23-01-12, 09:12 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
முதலிடம் பெற்ற நண்பர் ragovக்கும், 2ம் இடம் பெற்ற நண்பர் மார்க்குக்கும், 3ம் இடம் பெற்ற நண்பர் தங்கர்.சிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! கதைகள் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! போட்டியை நடத்தி முடித்த நிர்வாகிகளுக்கு நன்றியும் பாராட்டும்!
Reply With Quote
  #4  
Old 23-01-12, 09:17 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,806
My Threads  
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத கதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற நண்பர் Ragov அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் MARK S மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர் thagar.c அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகள் மற்றும் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
Reply With Quote
  #5  
Old 23-01-12, 09:27 AM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் பல படைப்புக்கள் படைக்க, அதனை படிக்க ஆவலுடன்.......
Reply With Quote
  #6  
Old 23-01-12, 09:35 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,375
My Threads  
· இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில்முதல் இடம் பிடித்த படைப்பாளர் Ragov அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
இவர் இரண்டாவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார்.!
· ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்து ஆறுதல் பதக்கமும் பெற்ற பிடித்த படைப்பாளர்MARK Sஅவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
· மூன்றாம் இடம் பிடித்த படைப்பாளர் thangar.c அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
· முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள்:
· tdrajesh, கம்மாபாண்டி, devarajan, robinson, amar, samraj8, madavan1000, alaga kaamaroja, மற்றும் Hermi அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #7  
Old 23-01-12, 11:08 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இப்போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் Ragov அவர்களுக்குப் பாராட்டுகள். வென்ற கதையின் 32 பாகங்களை 26 மணிகளில் பதித்திருக்கிறார் என்பது கவனத்துக்குரியது. எல்லா பாகங்களையும் எழுதி முடித்துத் தயாராக வைத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாகப் பதித்துக்கொண்டிருந்திருக்கிறார். பின்னூட்டம் இடக்கூட நேரம் தராமால் வியப்பில் மூழ்கடித்துவிட்டார்.

ஒரேஒரு வாக்கில் முதலிடத்தை இழந்து இரண்டாம் பரிசை வென்ற நண்பர் MARK,S சமீபத்தில்தான் லோகத்தில் சேர்ந்தவர். வந்தவுடனேயே இந்த இடத்தைப்பிடித்த அவருக்கு விசேஷப் பாராட்டுகள்.

தரமான படைப்புகளுக்காகத் தனக்கொரு தனியிடம் பிடித்த தங்கர்,சி. அவர்கள் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார். கதையாகத் தொடங்கி கிட்டத்தட்ட கவிதையாக முடிந்த அவருடைய ‘தேன்மொழி’ நம் மனங்களில் எப்போதும் ஒரு இடம் பிடித்திருக்கும். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கதைகள் பதித்து எம்மை மகிழ்வித்த அத்தனை படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
Reply With Quote
  #8  
Old 23-01-12, 11:24 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
லோகத்தில் பொதுவாக நெடுங்கதைக்கு எப்போதும் தனி மரியாதை இருக்கும்
32 பாகம்த்தை இரண்டு போட்டு அசத்தி உள்ளார் நண்பர் ராகவ் அவருக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் .
மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மார்ஸ் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த தங்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #9  
Old 23-01-12, 12:35 PM
NANBANN NANBANN is offline
Banned for Limited Period
 
Join Date: 11 Sep 2011
Posts: 2,523
My Threads  
சிறப்பான கதைகளை கொடுத்து பரிசுகளை அள்ளிச் சென்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் பல பரிசுகளை வெல்லவும் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #10  
Old 23-01-12, 01:09 PM
kaamaroja kaamaroja is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Dec 2011
Location: காமலோகம்
Posts: 1,885
My Threads  
இந்த போட்டியில் பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

என்னுடைய கதைக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,