<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
செப்டம்பர் & அக்டோபர் [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் 'காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் அதிகம். வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருந்தது. மொத்தம் 182 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த 182 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று செப்டம்பர் மற்றும் & அக்டோபர் [2011] மாத சிறந்த கதைப் போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் mouse1233 அவர்கள் எழுதிய அங்காடித்தெரு என்ற காமக்கதை 47 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.. niceguyinindiaஅவர்கள் எழுதிய சொக்குதே மனம் மெல்ல மெல்ல சிக்குதே காமத்தில் (8 பாகங்கள்) என்ற காமக் கதை 42 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ராசு அவர்கள் எழுதிய கணவனை காப்பாற்ற மனைவி ....! (2 பாகங்கள்) என்ற காமக்கதை 39 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 36 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் sujathabalaji2007, jhanci, sivamani, puzhu மற்றும் காமராஜன் ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். இதில் 3 படைப்பாளிகள் இந்த வருடம் புதிதாய் தளம் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு: 1. அங்காடித்தெரு - mouse1233 - 47 2. சொக்குதே மனம் மெல்ல மெல்ல சிக்குதே காமத்தில் - niceguyinindia - 42 3. கணவனை காப்பாற்ற மனைவி ....! - ராசு - 39 4. என் தோழி பத்மாவின் உல்லாச பயண அனுபவம் - sujathabalaji2007 - 37 5. எதிர் வீட்டு ராணி அத்தையுடன் காமலீலை - sujathabalaji2007 - 35 6. ருசி கண்ட பூனை - jhanci - 31 7. அணில் கடித்த பழம் - sivamani - 30 8. கன்னி வேட்டைக் கழகம் - puzhu - 28 8. துப்பாக்கி முனையில் துளசி - காமராஜன் - 28 9. கீதாவின் முதல் அனுபவம் - sujathabalaji2007 - 27 9. விலைமாது சுகன்யாவின் இன்ப குடும்ப வாழ்க்கை - sujathabalaji2007 - 27 9. மாமியும், அவள் மகள் சுந்தரியும் - sujathabalaji2007 - 27 10. வேலைக்காரி ரம்யாவுடன் ஒரு இரவு - sujathabalaji2007 - 26 இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 47 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது. -0-
__________________
|
#2
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற நண்பர் mouse1233க்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் niceguyinindia மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர் ராசு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பங்கு கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களித்த நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள். சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத்திற்கு, ஸ்பெஷல் சல்யுட்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#4
|
||||
|
||||
முதலிடம் பெற்ற எலியாருக்கு (mouse1233 ) அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
முறையே இரண்டாம் மூன்றம் இடத்தை பெற்ற niceguyindia , ராசு அவர்களுக்கும் என்னுடைய பாராட்டக்கள். போட்டியில் பங்குபற்றி போட்டியை சிறப்பித்த மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
|||
|
|||
முதல், இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வென்ற மவுசார், நைஸ்கை மற்றும் ராசு அவர்களுக்கும் பங்களித்த எல்லா படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்.
|
#6
|
|||
|
|||
ஆஹா உண்மை தானா என என்னைஒ நானே கிள்ளிப்பார்த்துக்கொள்கிறேன். வலிக்க வில்லை..ஆனாலும் நிஜம் தான்
நவம்பர் 2006 ல் சேர்ந்து ததக்காபிதாக்கா என தட்டச்சி, சித்திரகதை போட்டு நகைச்சசவை துணுக்கு எழுதி மெல்ல மெல்ல மேலேறியும் மெடல் என்பது மட்டும் எட்டாகனியாகவே இருந்தது . (வாசகர் சவால் கதையில் ஒரு முறை வாங்கி இருக்கிறேன் அவ்வளவே ) ரொம்ப நாள் ஏக்கம் , ஆற்றாமை இன்று தீர்ந்தது அவ்வளவு சந்தோசம் எனக்கு . வாக்கு வரிசையில் கடைக்கோடியில் இருந்தது "அங்காடித்தெரு" அதை தேடிப்பிடித்து வாக்கு அளித்தது என்பது ..நல்ல ரசிகர்களால் தான் இந்த தளம் இயங்கிறது என்பதை எனக்கு தெளிவாக உணர்ந்தியது.. நன்றி.. நன்றி.. வாக்களித்தவர்களுக்கும் , படைப்பாளிகளுக்கும் .. |
#7
|
|||
|
|||
ப்ரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
|
#8
|
|||
|
|||
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் முதல் இடம் பிடித்த ஆசிரியர், அன்பர் mouse1233 அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
இப்போது தான் முதல் முறையாக இவர் மாதப் போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் இவர்! மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! இரண்டாவது இடம் பிடித்த ஆசிரியர், அன்பர் niceguyinindia அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! மூன்றாம் இடம் பிடித்த ஆசிரியர் , அன்பர் ராசு அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! . முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்றக் கதைகளை எழுதிய கதாசிரியர்கள் , அன்பர்கள் sujathabalaji2007, jhanci, sivamani, puzhu மற்றும் காமராஜன் அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! |
#9
|
|||
|
|||
முதலிடத்தை பிடித்து, முதன்முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெறும் இனிய நண்பர் மவுசார் அவர்களுக்கு பாராட்டுகள்.
இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் niceguyinindia & மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் ராசு ஆகியோருக்கும் என் பாராட்டுகள். அடுத்த 3 இடங்களில் வந்திருக்கும் புதியவர்களான சுஜாதா பாலாஜி, ஜான்ஸி மற்றும் சிவமணி ஆகியோருக்கும் என் பாராட்டுகள். இவர்கள் தவிர முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கும் நண்பர்கள் புழு மற்றும் காமராஜன் ஆகியோருக்கும் என் பாராட்டுகள். சுஜாதா பாலாஜி அவர்களின் 6 கதைகள் முதல் 10 இடங்களில் வந்திருக்கிறது. சிறப்பு பாராட்டுகள். அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் நண்பர்களுக்கும், போட்டியில் படைப்புகள் கொடுத்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
__________________
|
#10
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
|
|
|