<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஹேப்பி பெர்த் டே ட்டூ காமலோகம் இன்று பிறந்த நாள் காணும் காமலோக குழந்தைக்கும், இதனை சிருஷ்டித்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும் மச்சானின் நல் வாழ்த்துக்கள். பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தலைவர் அவர்கள் அறிவித்திருக்கும் நலத் திட்டங்கள் அனைத்தும் அருமை. இதனால் படைப்பாளிகள் மிகவும் உற்சாகமடைந்து மேலும் பல புதிய படைப்புக்களை இந்த மாதம் தருவார்கள் என்பது உறுதி. நன்றிகளும் வாழ்த்துக்களும். . Last edited by MACHAN; 04-03-10 at 05:26 PM. |
#32
|
|||
|
|||
பிறந்த நாளை கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.. அதற்கு பரிசாக பல திட்டங்களை வாரி வழங்கி... வாழ்க பல்லாண்டு!!
|
#33
|
|||
|
|||
காமலோக வரலாற்றில் முக்கியமான மகிழ்ச்சியான நாள். வாழ்த்துக்கள் காமலோகத்திற்கும், நிர்வாகி அவர்களுக்கும். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தாங்கள் 8 வருடம் கடந்து வெற்றி நடை போடும் இந்த லோகத்தை நல்ல முறையில் கொண்டு வர எவ்வளவு பாடு பட்டு இருப்பீர்கள். எவ்வளவு சிரமம் & எவ்வளவு பிரச்சனை & எவ்வளவு செலவு. எப்படி சமாளித்து வெற்றி நடை போட்டு இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்கும் பொழுது, நோ சான்ஸ், யூ ர் ரியலி க்ரேட்.
இந்த எட்டு வருட காலங்களும், தாங்களுடன் உறுதுணையாக எத்தனை பேர் இருந்து இருப்பார்களோ, எனக்கு தெரியாது., அத்தனை பேருக்கும் என்னுடைய மரியாதை கலந்த சல்யூட். தேங்கஸ் பார் ஆல். இந்த லோகத்து பிறந்த நாள் அன்று, அதை அறிவிப்பாக வெளியிடாமல், லோகத்து நண்பர்களை உற்சாக படுத்தும் விதமாக பல விதமான முறையில் பரிசுகளை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்...!! வாழ்த்துக்கள்.....!!! என்றும் தாங்களுடன் உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதிமொழியுடன் அன்புடன் ஹபிப் |
#34
|
|||
|
|||
இன்று ஒன்பதாவது பிறந்தநாள் காணும் காமலோகத்திற்க்கு வாழ்த்துக்கள். அதனை திறம்பட நிர்வாகிக்கும் xxx guy மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#35
|
|||
|
|||
வெற்றிகரமாக 8 ஆண்டுகளைக் கடந்து, 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லோகத்துக்கும், அதை நிறுவிய அன்பான தலைவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!!
|
#36
|
|||
|
|||
காமலோகம் துவங்கி எட்டு ஆண்டுகள் முடிவடைந்து ஒன்பதாவது ஆண்டை துவங்கும் இந் நன்னாளில் தலைவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். காமலோகத்தில் தலைவருக்கு பக்க பலமாக இருக்கும் நிர்வாக உதவியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் அறிவித்த பிறந்த நாள் பரிசுகள் காமலோக கதையாசிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும். நானும் பிறந்த நாள் பரிசுகளை பெற ஆவலுடன் கதைகள் படைத்து இத்திருவிழாவில் பங்கேற்கிறேன். காமலோகம் இன்று போல் பல பிறந்த நாட்களை அடைய மனமார வாழ்த்துகிறேன். காமலோகத் துவக்க நாள் திருவிழாவுக்காக : புதிய தீ.த.உ.கதை : வளர்ப்பு மகளுடன் காம விளையாட்டு புதிய தகாத உறவு கதை : அத்தையின் காமுகன் பாகம்-1 ; பாகம்-2 ; இறுதி Last edited by sunrise; 08-03-10 at 06:49 PM. |
#37
|
|||
|
|||
காமலோகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் காமலோகம் 8-வது ஆண்டு முடிந்து 9-ஆம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் இந்த சாதனை தலைவருக்கே சாரும் அவரின் அயராத உஷைப்பும் அவருடன் இனைந்து பணியாற்றும் நிர்வாகத்தார்களுக்கும் இந்த இனிய நாளில் லோக மக்களின் சார்பாக நன்றிகளை கூறி கொள்கிறேன் . தலைவர் மார்ச் மாதம் சிரப்பு பரிசுகளையும் சலுகைகலையும் அறிவித்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார். இயன்றவரை முற்சிக்கிறேன். தலைவருக்கு நன்றியுடன் லோகத்திற்கு இணை எதுவுமே இல்லை, இதில் கிடைக்காதது எதுவுமே இல்லை , பல ஆயிரம் ஆண்டுகள் லோக மக்களை மகிழ்விக்க வாழ்த்துகிறேன் என்றும் என்றென்றும் அப்பாஸ் |
#38
|
||||
|
||||
8ஆண்டுகளை வெற்றியோடு முடித்து 9ம் ஆண்டில் கால்பதிக்கும் , எம்மை எல்லாம் காம கடலில் நீச்சலடிக்க வைக்கும் காமலோகத்துக்கும், அதனை திறம்பட நிர்வாகிக்கும் நிவாகிக்கும், அவருக்கு தோள்கொடுக்கும் நிர்வாக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எப்போதும் காமலோகத்தின் வளர்ச்சியில் கண்ணாக இருக்கும் நிர்வாகியின் இன்றைய பரிசறிவிப்புகள் இன்னும் பல கதைகள் காமலோகத்தில் பெருக வளிவகுத்தை எண்ணி வாசகனாய் எனது நன்றிகள். |
#39
|
|||
|
|||
வாழ்க காமலோகம்! வளர்க காமலோகம்!! எட்டாண்டுகளைக் கடந்து வெற்றிகரமான ஒன்பதாமாண்டைத் துவக்கும் நம் லோகத்தை மனமார வாழ்த்துகிறேன்... இத்தனைக்கும் ஆதியாம் நம் தலைவருக்கும் வாழ்த்துக்கள்....
|
#40
|
|||
|
|||
என் குடும்பம் இது என்ற உணர்வை...........................
தோழ தோழியரே,
நம் குடும்பத்தை (லோகத்தை) சேர்ந்த ஒரு மகள் என்றே உணரும் நான், கால அவகாசமின்மை எனும் நெருக்கடியில் இருந்தாலும், நம் குடும்ப விழாவில் பங்கேற்காது ஒதுங்கி இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை, தர்மமில்லை என்ற பந்த பாசத்தோடு ஒரு கதையை - வாழ்க்கையை - எழுத முனைகின்றேன். பரிசு பெறுவதோ பாராட்டு பெறுவதோ என் நோக்கமில்லை (அப்படி நேர்ந்தால் எனக்கு இரட்டிப்பு மகிழ்வே). என் குடும்பம் இது என்ற உணர்வை, உரிமையை பதிவு செய்வதே என் மன விழைவு. போதுமான கால அவகாசம் கிடைத்திருந்தால், இக்கதையை - வாழ்க்கையை - நெடுங்கதையாகவே எழுதி இருப்பேன். என்ன செய்ய. சூழ்நிலை என்று ஒன்று வதைக்கிறதே. இக்கதையின் அடி நாதம் பற்றி, கதை முடிவில் உங்களோடு என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வருவேன். இப்படி ஒரு அருமையான உணர்வு பூர்வமான வாய்ப்பை தந்த மதிப்புறு தலைவர்க்கும், நிர்வாக அன்பர்களுக்கும் என் நன்றி. நான் எழுதும் இக்கதை "உயிரே................, உயிரே..............., உன்னோடு கலந்துவிட்டேன்" மதிப்புறு தலைவர் உள்ளிட்ட, என் மீது அன்பு கொண்ட தோழர் அனைவர்க்கும் இக்கதை சமர்ப்பணம். கதை ...................... தனியே. பிரியங்களுடன், முதிர்கன்னி |
|
|
|