<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
புதிய நிர்வாகிகளாக பொறுப்பு எடுக்க விருக்கும் என் இனிய நண்பன் ஹீர்மிக்கும், கொங்கு தந்த தங்க சீமாட்டி புதுமலர் அக்காவுக்கும் என் வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் எனுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் எப்பொழுதும் உண்டு. - வாழ்த்துக்கள்
|
#12
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
ஹெர்மி புதுமலர் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... சிறப்பாய் செயல்பட்டு பதவிகளை சிறக்க வையுங்கள்..!
|
#14
|
|||
|
|||
புதியதாக பொறுப்பு ஏற்றுக்கொள்ள இருக்கும் நண்பர்கள் ஹெர்மி மற்றும் புதுமலர் அவர்கட்கு என் வாழ்த்துக்களையும், இந்த லோகத்தில் அவர்களின் பணி சிறப்பாய் அமைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, சிறப்பாய் நடைபெற வேண்டுகிறேன். நன்றி.
|
#15
|
||||
|
||||
புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு
|
#16
|
||||
|
||||
புதிய நிர்வாக உதவியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
||||
|
||||
நண்பர்கள் ஹெர்மி, புதுமலர் புதிய நிர்வாக உதவியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என் மகிழ்ச்சியையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு! நன்றி தலைவரே!
|
#18
|
||||
|
||||
நிர்வாக உறுப்பினர்களாக பொறுப்பேற்கும் நண்பர் ஹெர்மிக்கும், புதுமலருக்கும் வாழ்த்துகள் !!
|
#19
|
|||
|
|||
புது நிர்வாக உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் ஹெர்மிக்கும் புதுமலருக்கும் வாழ்த்துகள்!
|
#20
|
|||
|
|||
வா.ச.0048 மென்காமக்கதைகள் போட்டியிலிருந்து என்னை ஊக்குவித்துக்கொண்டு வந்திருக்கும் தோழி புதுமலருக்குப் பாராட்டுகள்.
துவக்க நாளிலிருந்து நான் நண்பர் ஹெர்மியின் படைப்புகளைக் கூர்ந்து படிப்பவன். சிலவற்றுக்குக் குட்டும் பலவற்றுக்கு ஷொட்டும் பெற்றிருக்கிறார். இப்போது நிர்வாக உதவியாளர் பதவிக்கு உயர்ந்துள்ள இவர் அது தன் கையைக் கட்டிப்போட்டுவிட அனுமதிக்காமல் தொடர்ந்து தன் புடைப்புப் படைபுகளைத் தர வேண்டுகிறேன். பாராட்டுகள், ஹெர்மி. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|