<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அக்டோபர் & நவம்பர் '12 மாத சிறந்த **கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. ஆகஸ்ட் & செப்டம்பர் 12 மாதங்களில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற அறிவிப்பின் படி 2012-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் & செப்டம்பர் மாத தகாத, தீவிர தகாத உறவுக் கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அக்டோபர் & நவம்பர் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட 6 கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை வாக்களித்தவர்கள் மொத்தம் 100 பேர். வாக்களித்த 100 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று அக்டோபர் & நவம்பர் 2012 மாத சிறந்த **காமக்கதைகள் போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் selvan001 அவர்கள் எழுதிய எல்லாம் இன்ப மயம்! (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 53 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..இந்த மாத சிறந்த கதை போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற கதாசிரியர் Nayanthara அவர்கள் எழுதிய மீண்டும் ஸ்விங்யிங் போகலாமா (10 பாகங்கள்) என்ற தகாத உறவுக் கதை 49 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாத சிறந்த கதை போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்ற கதாசிரியர் mayakrishnan அவர்கள் எழுதிய அண்ணி! அண்ணன் ஜன்னல்ல பாக்குறார்! (5 பாகங்கள்) என்ற தகாத உறவுக் கதை 44 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். கதைகள் பெற்ற வாக்குகள் உங்கள் பார்வைக்கு: 1. எல்லாம் இன்ப மயம்! (5 பாகங்கள்) ---selvan001--- 53 2. மீண்டும் ஸ்விங்யிங் போகலாமா (10 பாகங்கள்) ---Nayanthara--- 49 3. அண்ணி! அண்ணன் ஜன்னல்ல பாக்குறார்! (5 பாகங்கள்) ---mayakrishnan --- 44 4. திருமணத்திற்கு முன்பு அண்ணியிடம் ஒரு டெமோ ---devarajan--- 42 5. என் அக்கா.. ரொம்ப நல்ல அக்கா..! ---Tamil_Lover--- 33 6. மதுரையில் ஒரு தங்கை ---Tamil_Lover--- 29 இந்த முறை 50 வாக்குகளுக்கு மேல் பெற்ற கதைக்கான பரிசுத்தொகை, முதல் மூன்று இடம் தவிர்த்து மற்றவற்றிற்கு வழங்கப்பட ஏதும் தகுதி பெறவில்லை. -0- பின்னர் சேர்த்தது:- முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு மற்றும் பதக்கம் தந்தாயிற்று.
__________________
Last edited by asho; 30-12-12 at 09:47 AM. |
#2
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த செல்வனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்கள் ந.தா மற்றும் ம.கி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! |
#3
|
||||
|
||||
முதலாம் இடத்தை பெற்ற செல்வன் அவர்களுக்கும்,
இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற நயன்தாரா மற்றும் மாஜகிருஷ்ணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#4
|
||||
|
||||
கிட்டதட்ட எதிர்பார்த்த முடிவுகள் தான். எல்லாம் இன்பம மயம் என்று எழுதி கதை முழுக்க இன்பமயமாய் கிறங்க வைத்து முதலிடம் பிடித்த செல்வனுக்கு பாராட்டுகள்.
அடுத்த இரு இடங்களை பிடித்த நயன் மற்றும் மாயகிரிஷ்னன் அவர்களையும் பாராட்டுகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#5
|
||||
|
||||
முதல் இடம் பிடித்து தங்க வாசலை அடைந்த செல்வனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நயன் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் மா.கி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
|
#6
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கும் கதை படைத்தவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
|
#7
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பிடித்து தங்கவாசல் செல்லும் நண்பர் selvan001 அவர்களுக்குப் பாராட்டுகள்.
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் நயன்தாராவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் மாயகிருஷ்ணனுக்கும் வாழ்த்துகள். கதை பதித்த அனவருக்கும் என் நன்றி. |
#8
|
|||
|
|||
மாதந்திர கதைபோட்டியில் முதலிடம் பெற்று தங்க வாசலுக்கு அடியெடுத்து வைக்கும் செல்வனை (001) அன்போடு வாழ்த்துகிறேன்.
அடுத்தடுத்து இடம் பெறும் நயந்தாராவையும், மா.கி. அவர்களையும் அன்போடு வாழ்த்துகிறேன். |
#9
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பிடித்து தங்கவாசல் செல்லும் நண்பர் selvan001 அவர்களுக்குப் பாராட்டுகள்.
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் நயன்தாராவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் மாயகிருஷ்ணனுக்கும் வாழ்த்துகள். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்றுத் தங்க வாசல் அடைந்துள்ள செல்வன்001க்கு நல் வாழ்த்துக்கள்! இரண்டாம் , மூன்றாம் இடம் பிடித்த நயந்தாரா, மாகி அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
|
|
|
|