Quote:
Originally Posted by HERMI
போட்டியில் பங்கு பெற்ற இருவருமே அடுத்தடுத்து வாகை சூடியிருக்கிறீர்கள்...! இருவருக்கும் என் பாராட்டுகள்..!!!
Originally Posted by asho
|
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா
Quote:
Originally Posted by Nallavan1010
இந்த நிர்வாக சவாலில் வெற்றி பெற்றுள்ள சவால் ராஜா vjagan அவர்களுக்கும் ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை தவற விட்டு ஆறுதல் பரிசு வென்றுள்ள subbu2000 அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சவாலில் பங்குகொள்ள முனைப்புடன் களமிறங்கிய இருவருக்கும் பாராட்டுக்கள்.
|
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா
Quote:
Originally Posted by anabayan
முதலிடம் வந்த பெற்ற கணியூரார் நண்பர் விஜெகனுக்கும் அடுத்து வந்த தம்பி சுப்புவுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
|
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா
Quote:
Originally Posted by tdrajesh
இரண்டாவது முறையாக சவால் ராஜா விருதை பெற்றிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்
|
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா
Quote:
Originally Posted by இதயகாதல்
வெற்றி பெற்ற vjagan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
|
வாழ்த்துக்களை தெரிவித்த நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களாலும் அய்யா