<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
மறுபடி என் கதைகளை படித்து என்னை வெற்றி பெற வைத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி... உங்களுக்கான அடுத்த கதை எழுத்துருவம் பெற்றுக் கொண்டிருக்கின்றது
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#12
|
|||
|
|||
ஆகஸ்ட் மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்றுள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#13
|
||||
|
||||
வென்றவருக்கு வாழ்த்துக்கள்...நன்றி ஹை
|
#14
|
|||
|
|||
ஸ்டார் ரைட்டராக ஒன்பதாம் முறை விருதுபெற்ற நண்பர் பிஸ்தா அவர்கள் வெகுவிரைவில் பத்தாம் முறையும் அவ்விருது பெற்று ஸூபர்ஸ்டார் ரைட்டராகப் பரிணமிக்க என ஆசிகள். பாராட்டுகள், பிஸ்தா.
இரண்டாமிடத்தைப் பகிர்ந்துகொள்ளும் Tamil_Lover & Mark S இருவருக்கும் என் வாழ்த்துகள். அனைவருக்கும் என் நன்றி. |
#15
|
|||
|
|||
உண்மையிலேயே அவர் பெரிய 'பிஸ்தா'தான்!
வாசகர்களின் உள்ளங்களை ஒன்பது முறை கொள்ளை கொண்டிருக்கிறாரே!! |
#16
|
|||
|
|||
ஆகஸ்ட் மாத போட்டியில் வெற்றி பெற்று 9 -ஆவது முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெற்றிருக்கும் நண்பர் pistha அவர்களுக்கு பாராட்டுகள். விரைவில் 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' ஆகிடவும் வாழ்த்துகள்.
இரண்டாமிடம் வந்துள்ள Tamil_Lover & MARK S ஆகியோருக்கும் மற்றும் மூன்றாமிடம் வந்துள்ள tamil parrot அவர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான்காவது, ஐந்தாவது இடங்களை தனது 3 கதைகளின் மூலம் பெற்றிருக்கும் prabhu sword அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
__________________
|
#17
|
|||
|
|||
ஆகஸ்ட் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் பங்கு கொண்ட அணைத்து கதை ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்..
மேலும் சிறந்த கதையை எழுதி முதலிடமாக வந்துள்ள கதையாசிரியர் பிஸ்தா அவர்களுக்கும் , இரண்டாமிடம் வந்துள்ள கதையாசிரியர்கள் Tamil_Lover & MARK S அவர்களுக்கும் , மூன்றாமிடம் வந்துள்ள வந்துள்ள கதையாசிரியர் tamil parrot அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் மற்றும் பாராட்டுகளும் ... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|