<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி தேவை
காமலோகத்தின் தானைத் தலைவர் அவர்களே
எனக்குக் கிடைத்துள்ள எச்சரிக்கைப் புள்ளி சதவிகிதத்தைக் குறைப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நான் இரண்டு உருப்படியான கதைகளும் சில கருத்துக்களையும் பதிவு செய்துள்ளேன். நான் என்ன செய்தால் எனக்கு தமிழ் வாசல் அனுமதி கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. |
#2
|
||||
|
||||
நண்பரே,
உங்கள் பெயருக்கு கீழேயே உங்கள் சந்தேகத்திற்கான பதில் உள்ளது. பிறர் கதைகளை காப்பியடித்து பதிக்காதீர்கள். சொந்தமாக (கொஞ்சமாக) எழுதினால் கூட பரவாயில்லை. விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். சொந்த சரக்கைக் கொடுங்கள். வாழ்த்துக்கள்.
__________________
என்னைப் பற்றி |
Tags |
உதவி , தேவை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|