<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 10-03-07, 10:01 PM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
எதற்க்காக இந்த தண்டனை?

தலைவருக்கு வணக்கம்,

For copying our stories and posting again here, and requesting to reverse warning not following the rules.
---------------------------------------------
Time: 14-02-07, 02:43 PM Expires: Never

நீண்ட நாட்களாக எந்த விதமான தவறுகளும் இன்றி என்னால் இயன்ற பங்களிப்பினை செய்துவரும் போது எதற்க்காக இந்த தண்டனை? மீண்டும் 30 எச்சரிக்கை புள்ளிகள்

கதை காப்பி செய்து பதித்ததற்க்காக என்று குறிப்பிடபட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அப்படி எந்த தவறும் இப்போது நான் செய்யவில்லையே? நான் இருக்கும் 30 எச்சரிக்கை புள்ளிகளை குறைக்கதான் விண்ணப்பித்தேனே தவிர கூட்டும்படியான தவறு எதையும் செய்யவில்லை. ஒருவேளை தெரியாமல் செய்துவிட்டேனா?

அல்லது வேறு யாருக்கோ தர வேண்டிய தண்டனை எனது கணக்கில் சேர்ந்துவிட்டதா புரியவில்லை.

தலைவர் தயைகூர்ந்து பிழையிருப்பின் பொறுத்து என் எச்சரிக்கை புள்ளிகள் அனைத்தையும் நீக்க வேண்டுகிறேன்.

என் வேண்டுகோள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்,

மிக்க மன வேதனையுடன்.

உங்கள்
007பிகேவி

பி.கு :தலைவருக்கு தனி மடல் PM செய்துள்ளேன்
Reply With Quote
  #2  
Old 11-03-07, 10:08 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
நண்பரே,

ஒன்று, நீங்கள் முதன் முதலில் பதித்த இந்த காப்பி கதையை நான் தாமதமாக பார்த்திருக்கலாம்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=23571

இரண்டு, வேறு ஒருவருக்கு புள்ளிகள் குறைக்கும் போது விதிமுறை மீறியது கண்டு புள்ளியை உங்களுக்கு கொடுத்திருக்கலாம்.

எந்த சூழ்நிலையில் இதைக் கொடுத்தேன் என்று நினைவில்லை. அதனால், கொடுத்த எச்சரிக்கை புள்ளிகள் திரும்பி எடுத்துக் கொள்ளப் படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #3  
Old 11-03-07, 10:44 AM
007pkv's Avatar
007pkv 007pkv is offline
User inactive for long time
 
அன்புள்ள நிர்வாகிக்கு,

தலைவர் என்றால் தலைவர்தான் அந்த தனித்துவம் தங்கள் மடலிலேயே தெரிகிறது. என் வேண்டுகோளை ஏற்று நீங்கள் எடுத்த உடனடி நடவடிக்கை என்னை உண்மையாகவே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. மிக்க நன்றி!

மீதம் உள்ள எச்சரிக்கை புள்ளிகளை தாங்களாகவே நீக்கும்வரை தங்களையோ மாடரேட்டர் நண்பர்களையோ தொந்தரவு செய்யமாட்டேன். அவை விரைவில் நீங்கும் வண்ணம் என்னால் இயன்ற பங்களிப்பினை தொடர்ந்து வழங்குவேன்.

தங்கள் அன்புக்கு நன்றியுடன்

என்றும் உங்கள் 007பிகேவி
Reply With Quote
  #4  
Old 11-03-07, 11:41 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
வாழ்த்துக்கள் 007pkv...உங்கள் பங்களிப்பால் உயர வாழ்த்துகிறேன்....
Reply With Quote
Reply

Tags
இந்த


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,