<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பதிலுக்காக காத்திருக்கின்றேன்...
வணக்கம் ஐயா,
நான் 14/10/07 அன்று உங்களுக்கு ஒரு PM அனுப்பினேன்... அதற்கு பதில் வரவில்லை... எனக்கு தெரியும், தாங்கள் ரொம்பவும் busy ஆனவர் என்பது... இருந்தாலும் உதவி கோரும் இந்த திரியிலும் அதே மடலினை அனுப்புகின்றேன்... தவறு செய்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள்... மன்னித்துக்கொள்ளுங்கள்... உங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன் ஐயா... -------------------------------------------------------------------------------- இது தான் நான் அனுப்பிய PM -------------------------------------------------------------------------------- வணக்கம்... நான் கடந்த 1 வருட காலமாக லோகத்தில் எந்த பதிப்பும் பதியவில்லை.... காரணம், எனக்கு ஏற்பட்ட சில சொந்த சிக்கல்கள் காரணமாக என்னால் லோகத்திற்க்கு ஒழுங்காக சமூகம் தர முடியவில்லை.... ஆனால், இனி நான் ஒழுங்காக சமோகம் தருவேன் என்றும், எனது படைப்புக்களை அனைவரோடும் பகிர்ந்துக் கொள்வேன் என்றும் உங்களிடம் சொல்லவே இந்த மடலினை உங்களுக்கு அனுப்புகின்றேன்... நான் இப்பொது பதித்த பதிப்பில், எனது IDக்கு கீழ் *Eligible, Contact Admin என்று இருக்கின்றது... இது எதற்க்காக என்பது எனக்குத் தெரியவில்லை.... தயவு செய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்களானால் நான் அதன் படி நடந்துக் கொள்வேன்.... நன்றி வணக்கம் Rose Last edited by rose1604u; 02-03-08 at 10:23 PM. |
#2
|
||||
|
||||
எவ்வளவு பிஸியானாலும் பழைய உறுப்பினர்களின் அனுமதி விசயத்தில் தாமதிப்பது கிடையாது. உங்கள் தனிமடல் ஏனோ எனக்கு வந்து சேரவில்லை?
வெகு நாட்களாக வராமல் இருந்தபடியால் அனுமதி நீக்கப் பட்டுள்ளது. இனி நீங்கள் பதிவுகள் கொடுக்க துவங்க அவை தானாக கூடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
|||
|
|||
Quote:
நன்றி ஐயா... இப்போது எனது IDயில் Junior Member (i) என்று காட்டுகின்றது... உடன் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி... |
#4
|
|||
|
|||
மீண்டும் நம் தளத்திற்கு நீண்ட இடை வெளிக்கு பின்னர் வந்த ரோஸ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
|
#5
|
|||
|
|||
Quote:
Rasa Rasan அவர்களே, தங்களின் வரவேற்ப்புக்கு மிக்க நன்றி... |
Tags |
பதிலுக்காக , காத்திருக்கின்றேன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|