<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
விளக்கம் தேவை
விளக்கம் தேவை
எனது பதவி உயர்வுக்கு நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் தெளிவான விளக்கம் தேவை |
#2
|
||||
|
||||
தலை வாசலில் உள்ளவற்றை சரியாக/முழுவதும் படித்து பின் தளத்தில் முறையாக பங்கேற்றால் போதும். அங்கேயே தெளிவாக Sticky உள்ள திரிகளில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறது.
இம்மாதிரி திரி ஆரம்பிப்பது சரியா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரும் இப்படி வெள்ளந்தியாக திரி ஆரம்பித்தால் என்ன பதில் தருவது. இதெல்லாம் நண்பர்கள் யாருக்காவது PM கொடுத்து கேட்டாலே போதுமே.
__________________
|
#3
|
|||
|
|||
தம்பி 'சிவாஸ்' முதலில் நம்ம தள கண்காணிப்பாளர் சொன்னதுபோல, ஆர அமர எல்லா விதிமுறைகளையும் ஒரு முறை படித்தால்/படித்திருந்தால் இந்த மாதிரியான திரி ஆரம்பிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது..
|
#4
|
||||
|
||||
படிக்கிரேன் படிக்கிரேன் புரியும் வரை படிக்கிரேன்
|
Tags |
தேவை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|