<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
மீண்டும் மீண்டும்
லொக்கொன் ஆன பிறகும் ஒரு திரியில் இருந்து இன்னுமொரு திரிக்குப் போகும் போது ஏன் மீண்டும் மீண்டும் லொக்கொன் ஆக கேட்க்கிறது மிகவும் சிரமமாக உள்ளது என்ன செய்யலாம் நிம்மதியாக லோகத்தில் உலாவர முடியவில்லை ஆலோசனை தேவை உதவுங்கள்
|
#2
|
|||
|
|||
ஒரே திரியில் நீங்கள் ரொம்ப நேரம் Idle ஆக இருக்கும்போது Automatic ஆக லாக் அவுட் ஆகிவிடும், அதான் தான் உங்களுக்கு இதுமாதிரி கேட்கிறது என நினைக்கிறேன்.
சொந்த கணினி பயன்படுத்தினால், லாகின் பக்கத்தில் உள்ள Remember me ஆப்சனை ஓகே செய்துகொள்ளுங்கள். இது தானாகவே உங்களை லாகின் ஆக்கிவிடும். பொதுகணினி உபயோகப்படுத்தினால் Remember me ஆப்சனை பயன்படுத்தவேண்டாம். எனக்கு தெரிந்தமுறை இது. இன்னும் சில திறமையானவர்கள் வந்து சிறப்பான யோசனை இருந்தால் கொடுப்பார்கள். |
#3
|
||||
|
||||
jayjay அவர்கள் சொன்னதுபோல் முதன்முதலாக லாக் ஆன் ஆகும் போது யுசர் நேம் பக்கத்தில் "Remember me" என்ற ஒரு ஆப்சன் இருக்குது பாருங்க.. அந்த கட்டத்தினை செலக்ட் செய்து அதன் பின் பாஸ்வர்ட் கொடுத்து லாக் ஆன் ஆகினால் ஒவ்வொரு முறையும் கேட்காது..
பொது கணீணி பயன்படுத்தினாலும் இந்த ஆப்சன் பயன்படுத்தலாம், ஆனால் போகும் போது லாக் அவுட் செய்யும் போது பொறுமையாய் நிதானமாய் லாக் அவுட் ஆகிவிட்டதா என பார்த்து லாக் அவுட் ஆனவுடன் போகவும், முழுமையாய் லாக் அவுட் செய்துவிட்டால் மீண்டும் வரும் போது லாக் ஆன் பாஸ்வர்ட் கேட்கும்.. இதுபோல் சின்ன சின்ன உதவிகலுக்கு என்று தனி திரி தொடங்க வேண்டாம்.. இதுபற்றி இங்கு ஏற்கனவே நண்பர்கள் விளக்கம் கேட்டு பதில்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளது.. கீழே உள்ள திரி சென்றால் அதில் நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும், சின்ன சின்ன சந்தேகம் உதவி தேவைப்பட்டால் அந்த திரியில் கேளுங்கள்.. புதியவர்களே உங்கள் கேள்விகளை இங்கே கேளூங்கள் : http://www.kamalogam.com/new/showthread.php?t=23856
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#4
|
|||
|
|||
முயற்ச்சி செய்கிறேன் நான் பொது கணனி பயன்படுத்துபவர் பார்க்கலாம் என்ன பிழையன்று புரியவில்லை
|
Tags |
மீண்டும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|