<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
உலக முதியோர் தினமாகிய இன்று அண்ணன் ட்ரீமர் அவர்களை வணங்கி என்னுடைய நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற ஆண்டு வாழ்த்த மறந்ததற்கு வருந்துகிறேன்.
புதிதாக ஆயிரம் பேர் வந்தாலும் இவ்வுலகில் முதியோர்கள் அரவணைப்பும் தேவையன்றோ? வணக்கம் கலந்த வாழ்த்துக்கள். |
#12
|
|||
|
|||
Quote:
என்னைவிட வயதில் முதியோர்களுக்கு என் வணக்கம் கலந்த வாழ்த்துகள். |
#13
|
|||
|
|||
நமக்கும் ஒருநாள் முதியோர் என்ற நிலை உண்டு.
எனவே இன்றைய முதியோரை மதிப்போம் - வணங்குவோம் - வாழ்த்துவோம் - ஆராதிப்போம்- உரிய ஆலோசனைகளை கேட்டு நடப்போம். |
#14
|
|||
|
|||
மிகவும் உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் அழகிய திரிதான் அய்யா !
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|