<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
SUPER STAR:பிறந்த நாள் அகவை காணும் அவர்களுக்கு நாமும் வாழ்த்து சொல்வொம் !
SUPER STAR :
இன்று பிறந்த நாள் அகவை காணும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளுமான அந்தப் பொல்லாதப் படைப்பாளர் SUPER STAR அவர்களுக்கு நாமும் பாராட்டுக்கள் சொல்லி அவருக்கு நாம் வாழ்த்து சொல்வோமே அய்யா அம்மணி ! |
#2
|
|||
|
|||
எனது பின்னூட்டம் இந்த திரியின் முதல் பின்னூட்டமாவதில் மாபெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று இனிய பிறந்தநாள் கொண்டாடிடும் இனிய உறுப்பினர் சூப்பர் ஸ்டார் அவர்கள் பதினாறு வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். வழக்கம் போல வியாகன் அண்ணா அவர்களுக்கும் நன்றி. |
#3
|
|||
|
|||
தலைவா என்றைக்கும் எங்களுக்கு தலைவன் என்கிற
பதவியில் நிலைத்திருக்கும் ஒரே மாபெரும் மன்னன் நீங்கள் மட்டுமே. வாழ்க பல்லாண்டு. |
#4
|
||||
|
||||
என்ன ஜெகன் நீங்கள் பாட்டுக்கு வாழ்த்து திரியாக ஆரம்பித்து தள்ளுகிறீர்கள். நீங்கள் ஆரம்பித்த வாழ்த்து திரி தளத்திலே ஆக்டீவாக இருக்கும் அல்லது பிரபலமான ஒருவருக்கு என்றால் பரவாயில்லை.
இந்த நண்பர் படைத்த படைப்புகள் என்ன என்று சுட்டி காட்டுங்கள் பார்ப்போம். இந்த திரியிலே ஒருத்தர் தளத்து உறுப்பினர் சூப்பர் ஸ்டாருக்கும் திரைப்பட நட்சத்திரம் சூப்பர் ஸ்டாருக்கும் வித்தியாசம் அறியாமல் வாழ்த்து பதிந்துள்ளார். தளத்தை குப்பையாக்காமல் வைத்துக்கொள்வது அனைவரது கடமை. இது வாழ்த்து திரி என்பதால் பூட்டாமல் விட்டு வைக்கிறேன்.
__________________
|
#5
|
||||
|
||||
வேண்டாமே....
ஒவ்வொரு உறுப்பினர்களது பிறந்த நாள் என்று ஒவ்வொரு வாழ்த்து திரி தொடங்கினால், அது பல மடங்காகி விட்டும். நாம் அவர்களுடைய தனிப்பக்கத்துக்கு போய், அங்கே வாழ்த்து கூருவமே?
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|