<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
பாஸ்வார்ட் மறந்தால்?
ஆங்கிலத்தில் சொல்வார்களே வாட் இஃப் என்று ? அது போல காமலோக பாஸ்வார்ட் மறந்து போனால் என்ன நிலமை?
அப்படிப்பட்ட நிலமை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? மௌனி |
#2
|
||||
|
||||
காமலோகம் மட்டுமல்ல, எந்த பாஸ்வேர்ட் புரடெக்டடு தளம் / இமெயில் /சர்வீஸ் எல்லாவற்றிலும் பர்கெட் பாஸ்வேர்ட் என்ற ஆப்சன் இருக்கும், அதனை அழுத்தினால் விவரம் தெரியவரும்.
மற்றபடி யாரொருவரும் தான் தான் அது என்று அட்மின் இமெயிலுக்கு வேறோரு இமெயிலில் சொல்லி பாஸ்வேர்ட் இங்கே ரிசெட் செய்திட முடியாது. இதனை மெளனி இங்கே கேட்டது தான் எனக்கு ஆச்சர்யம் !!!! யூ டூ மெளனி ?.
__________________
|
#3
|
|||
|
|||
ஆமாம் ஆமாம் இதுதான் உலக மகா வியப்பு அய்யா அம்மணி !
|
#4
|
|||
|
|||
விவரங்களுக்கு நன்றி அஷோ.....சமீப காலத்தில் எனக்கு சற்று லாகின் பிரச்சனை உள்ளது. இரண்டு , மூன்று தடவை என்னால் காமலோகத்தில் நுழைய முடியவில்லை.
மேலும் காமலோக கணக்கை ஆரம்பிக்கும்போது கொடுத்த ஈமெயில் அதிகமாக உபயோகப்படுத்தவில்லை. அதனால் அங்கும் இதே லாகின் பிரச்சனை உள்ளது. ஆனால் ஈமெயில் மாற்றவும் பயமாக உள்ளதுதான் உண்மை. கணக்கை ஆரம்பிக்கும்போது என்ன கேள்வி கொடுத்தேன் என்றும் தெரியவில்லை. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகம். மற்றபடி வேறு ஒருவர் மாற்றி விடுவார் என்று நினைக்கவில்லை. மீண்டும் லாகின் பிரச்சனை வந்தால் உங்கள் மேற்பார்வையில் என் ஈமெயிலை மாற்றி விடுகிறேன். அது லாகின் பிரச்சனைக்கு உதவும் என நினைக்கிறேன். நன்றி அஷோ ! மௌனி |
#5
|
|||
|
|||
ரொம்ப நம்பிக்கை வச்சிட்டா அப்புறம் இப்படித்தான் கேப்பாங்க/
|
#6
|
|||
|
|||
Quote:
தேவை ஏற்படும்வரை காத்திருக்காமல் உடனடியாக இதை செய்யுங்கள் மௌனி அவர்களே... |
#7
|
|||
|
|||
தகவல்களுக்கு நன்றி , நண்பர்களே
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|